TNPSC Thervupettagam

​​​​​​​​​​​​பழங்குடியின இளைஞர் பரிமாற்றத் திட்டம்

January 23 , 2020 2011 days 670 0
  • பழங்குடியின இளைஞர் பரிமாற்றத் திட்டத்தை மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் நேரு யுவ கேந்திர சங்கதன் என்னும் அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது.
  • இந்தத் திட்டமானது பழங்குடியின இளைஞர்கள் கலாச்சாரம், மொழி, வாழ்க்கை முறைகள், கல்வி வழிகள், மேம்பாட்டு நடவடிக்கைகள் மற்றும் கல்வி வாய்ப்புகள் ஆகியவற்றைப் புரிந்து கொள்வதற்காக பல்வேறு இடங்களுக்குச் செல்வதற்கான வாய்ப்பை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்