இந்தியத் தலைமை நீதிபதி N.V. ரமணா அவர்கள் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி R.V. ரவீந்திரனுடைய ‘Anamalies in Law and Justice’ எனும் புத்தகத்தை வெளியிட்டார்.
சட்டம் மற்றும் ஒழுங்குமுறையானது இன்னும் வளர்ந்து வருகிறது என்பதைப் பற்றியும் நீண்ட காலமாக நீடித்து வரும் சிக்கல்களுக்குத் தீர்வு காண அதிக மாற்று சிந்தனை தேவை என்பதைப் பற்றியும் சாதாரண மக்களுக்குப் புரிய வைப்பதே இந்தப் புத்தகத்தின் நோக்கமாகும்.