2022 ஆம் ஆண்டின் உலகக் காசநோய் தினத்தன்று, மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் அவர்கள் ‘Dare to Erade TB’ என்ற திட்டத்தினைத் தொடங்க உள்ளதாக அறிவித்தார்.
இந்தத் திட்டமானது இந்தியாவில் கிடைக்கப் பெறும் சில தரவுகளின் அடிப்படையில் தொடங்கப் படும்.
இதில் ஒட்டு மொத்த மரபணு வரிசை முறை காசநோய்க் கண்காணிப்பிற்கான மரபணு வரிசை முறை மன்றமும் நிறுவப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.