TNPSC Thervupettagam

‘Know Your DIGIPIN’ மற்றும் ‘Know Your PIN Code’

June 1 , 2025 9 days 80 0
  • அஞ்சல் துறையானது, மாறுதல்களை உண்டாக்கும் வகையிலான ‘உங்கள் DIGIPIN எண்ணினை அறிந்து கொள்ளுங்கள்’ மற்றும் ‘உங்கள் அஞ்சல் குறியீட்டு எண்ணை (PIN) அறிந்து கொள்ளுங்கள்’ எனப்படும் இரண்டு எண்ணிமத் தளங்களை அறிமுகப் படுத்தி யுள்ளது.
  • DIGIPIN (எண்ணிம அஞ்சல் குறியீட்டு எண்) என்பது ஒரு தடையற்ற மூலமான, பல்வேறு தளங்களுக்கிடையே இயங்கக் கூடிய, புவிசார் குறியீடு கொண்ட, கட்டமைப்பு சார்ந்த எண்ணிம முகவரி அமைப்பு ஆகும்.
  • இது ஐதராபாத்தில் உள்ள இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம் மற்றும் இஸ்ரோவின் NRSC உடன் இணைந்து அஞ்சல் துறையால் உருவாக்கப்பட்டது.
  • 1972 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆறு இலக்க PIN குறியீடு அமைப்பு ஆனது, இந்தியாவின் அஞ்சல் விநியோகத்தின் முதுகெலும்பாக செயல்பட்டது.
  • இந்த தளங்களைப் பயன்படுத்துவதன் மூலம், பயனர்கள் தங்கள் இருப்பிடத்தின் அடிப்படையில் சரியான PIN குறியீட்டை அடையாளம் காண முடியும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்