‘Maverick Messiah’ புத்தகம்
February 24 , 2021
1600 days
707
- துணைக் குடியரசுத் தலைவர் எம்.வெங்கையா நாயுடு அவர்கள் ‘மாவரிக் மேசியா’ என்ற புத்தகத்தை வெளியிட்டார்.
- இந்தப் புத்தகம் ஆந்திராவின் முன்னாள் முதல்வரான ‘என் டி ராமராவ்’ அவர்களின் அரசியல் வரலாறாகும்.
- இதை மூத்தப் பத்திரிகையாளர் ரமேஷ் கந்துலா என்பவர் எழுதியுள்ளார்.

Post Views:
707