முகநூல் (பேஸ்புக்) ஆனது ‘Report It, Don’t Share It’ (பகிர வேண்டாம், புகார் அளியுங்கள்) எனும் புதிய முன்னெடுப்பினைத் தொடங்கியுள்ளது.
இது தனது தளங்களில் காணப்படும் சிறார் வன்கொடுமை தொடர்பான உள்ளீடுகளை பகிராமல் அவை பற்றிய புகார்களை அளிக்க மக்களை ஊக்குவிக்கச் செய்கிறது.
இது ஆரம்ப் இந்தியா முன்னெடுப்பு (Aarambh India Initiative), சைபர் பீஸ் அறக்கட்டளை (Cyber Peace Foundation) மற்றும் அர்பன் (Arpan) போன்ற பொது சமூக அமைப்புகளின் ஒரு கூட்டு முயற்சியாகும்.