TNPSC Thervupettagam
April 5 , 2021 1503 days 651 0
  • ‘SHANTIR OGROSHENA’ 2021 (அமைதியின் முன்னோடி) எனப் பெயரிடப்பட்ட ஒரு பன்னாட்டு இராணுவப் பயிற்சியானது 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் 04, முதல் ஏப்ரல் 12 வரை வங்காள தேசத்தில் நடைபெற உள்ளது.
  • இப்பயிற்சியின் கருத்துரு, “வலுவான அமைதி காப்பு நடவடிக்கைகள்” (Robust Peace Keeping Operation) என்பதாகும்.
  • இப்பயிற்சியானது
    • வங்காள தேசத்தின் ‘தேசத்  தந்தை’ எனப் போற்றப்படும் பங்கபந்து ஷேக் முஜிபூர் ரஹ்மான் அவர்களின் பிறந்த நாள் நிறைவு மற்றும்
    • நாட்டின் 50வது சுதந்திர தினம்
    • ஆகியவற்றை நினைவு கூர்வதற்காக நடத்தப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்