கர்நாடகாவில் தொடங்கப்பட்ட ‘VijAIpatha’, ஒரு சோதனை அடிப்படையிலான செயற்கை நுண்ணறிவு (AI) கல்வி முன்னெடுப்பு ஆகும்.
இது அரசு பள்ளி மாணவர்களுக்கு AI, அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் (STEM), எந்திரவியல், நிரல் குறியாக்கம் மற்றும் டிஜிட்டல் கண்டுபிடிப்புகளில் எதிர்காலத்திற்கு தயாரான திறன்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்டது.
இந்த சோதனைத் திட்டத்தின் ஒரு பகுதியாக, ஹோசபேட் தாலுக்காவில் உள்ள அரசுப் பள்ளிகளில் ஐந்து உலகத் தரம் வாய்ந்த AI, STEM மற்றும் எந்திரவியல் ஆய்வகங்கள் அமைக்கப்படுகின்றன.