‘போக்குகள் — செயற்கை நுண்ணறிவு’ அறிக்கை
- மீக்கரின் அறிக்கையின் படி, ChatGPT கைபேசி செயலியின் பயனர்களில் இந்தியா மிக அதிகப் பங்கை (13.5 சதவீதம்) கொண்டுள்ளது.
- இது அமெரிக்கா (8.9 சதவீதம்) மற்றும் ஜெர்மனி (3 சதவீதம்) ஆகியவற்றை விட மிகவும் முன்னணியில் உள்ளது.
- இது DeepSeek எனும் சீன செயற்கை நுண்ணறிவு தளத்தின் மூன்றாவது பெரிய பயனர் நாடாகவும் உள்ளது.
- சீனா இலவச மென்பொருள்/ செயலிகளுக்கான போட்டியில் முன்னணியில் உள்ளது.
- இது DeepSeek-R1, Alibaba's Qwen-32B, மற்றும் Baidu's Ernie 4.5 ஆகிய மூன்று முக்கியமான மாதிரிகளை வெளியிட்டது.

Post Views:
50