இந்திய கடற்படையானது மேற்கு வங்காளத்தில் உள்ள கொல்கத்தாவில் ‘மட்லா அபியான்’ என்ற ஒரு கடலோரப் பாதுகாப்புப் பயிற்சியை நடத்துகின்றது.
இந்தப் பயிற்சியானது மட்லா நதியின் நினைவாக ‘மட்லா அபியான்’ என்று பெயரிடப் பட்டுள்ளது.
இந்தப் பயிற்சியானது சுந்தரவனக் கழிமுகப் பகுதிகளில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு கடலோரப் பகுதிகளில் வாழும் சமூகங்களுடன் தொடர்பு கொள்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.