‘ஹுனார் ஹாத்’ கண்காட்சியின் 26வது பதிப்பு
February 28 , 2021
1583 days
568
- புதுடில்லியில் ‘ஹுனார் ஹாத்’ கண்காட்சியின் 26வது பதிப்பை பாதுகாப்பு அமைச்சர் திறந்து வைத்துள்ளார்.
- இதன் கருத்துரு "உள்ளூர் தொழில்களுக்கு ஊக்கம்" (Vocal for Local) என்பதாகும்.
- இது சிறுபான்மை விவகார அமைச்சகத்தின் தலைமையில் மிகவும் திறமையான கைவினை கலைஞர்களுக்கு ஒரு பணித் தளத்தை வழங்குவதற்கான ஒரு முயற்சி ஆகும்.
Post Views:
568