TNPSC Thervupettagam

’Quit Tobacco‘ செயலி

February 19 , 2022 1247 days 601 0
  • தென்கிழக்கு ஆசியப் பகுதிக்கான உலக சுகாதார அமைப்பானது ‘Quit Tobacco’ என்ற செயலியை வெளியிட்டுள்ளது.
  • இந்தச் செயலியானது புகையற்ற மற்றும் அனைத்து வகையான புகையிலையின் பயன்பாட்டினையும் கைவிடுவதற்கு மக்களுக்கு உதவும்.
  • இந்தச் செயலியானது உலக சுகாதார அமைப்பின் ஓராண்டு அளவிலான ‘Commit to quit’ பிரச்சாரத்தின் போது வெளியிடப்பட்டது.  

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்