TNPSC Thervupettagam

“Bull Strike” போர்ப் பயிற்சி

November 8 , 2020 1703 days 649 0
  • இந்தியாவின் முதலாவது மற்றும் ஒரே புவியியல் செயல்பாட்டுப் படைக் கட்டுப்பாட்டகமான அந்தமான் நிக்போபர் படைக் கட்டுப்பாட்டகமானது இந்தக் கூட்டுப் பயிற்சியை மேற்கொண்டது.
  • இது நிக்கோபர் தீவுக் கூட்டத்தில் உள்ள தெரசா என்ற தீவில் நடத்தப்பட்டது.
  • இதில் இந்திய இராணுவத்தின் வான் குடை மிதவைப் படைப் பரிவு (பாராசூட் படைப் பிரிவு), மார்கோஸ் மற்றும் சிறப்புப் படைகள் கலந்து கொண்டன.
  • இந்தப் படைக் கட்டுப்பாட்டகத்தில் குறிப்பிட்ட போர் கட்டுப்பாட்டகப் படைப் பரிவில் உள்ள தரைப் படை, விமானப் படை, கடற்படை ஆகியவற்றின் அனைத்து போர் உபகரணங்களும் மூன்று நட்சத்திர அடையாளம் கொண்ட ஒரு அதிகாரியின் கீழ் வைக்கப் படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்