December 2 , 2021
1378 days
705
- நாகாலாந்து காவல்துறையானது “Call your Cop” என்ற ஒரு கைபேசிச் செயலியினை சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது.
- இந்தச் செயலியானது அம்மாநிலத்தின் தலைநகரமான கொஹிமா என்ற நகரத்தில் உள்ள காவல்துறைத் தலைமையகத்தில் வெளியிடப் பட்டது.
- இது அம்மாநிலத்தில் துன்பத்தில் உள்ளவர்கள் உள்ளிட்ட அனைத்துக் குடிமக்களும் காவல்துறையை நேரடியாக தொடர்பு கொள்ள உதவும்.
Post Views:
705