TNPSC Thervupettagam

“Planetary Health Check 2025” அறிக்கை

October 1 , 2025 23 days 60 0
  • Planetary Health Check 2025” அறிக்கையானது, முதல் முறையானப் பெருங்கடல் அமில மயமாக்கல் உட்பட புவிக்கான ஒன்பது வரம்புகளில் ஏழு வரம்புகள் தற்போது மீறப் பட்டுள்ளதாகக் குறிப்பிடுகிறது.
  • மீறப்பட்ட வரம்புகள்: பருவநிலை மாற்றம், உயிர்க்கோள ஒருங்கிணைப்பு, நில அமைப்பு மாற்றம், நன்னீர் பயன்பாடு, உயிர்ப் புவி வேதியியல் செயல்பாட்டின் இயக்கங்கள், புதிய அமைப்புகள் மற்றும் புதிதாகச் சேர்க்கப்பட்ட பெருங்கடல் அமில மயமாக்கல் ஆகியனவாகும்.
  • ஓசோன் சிதைவு மற்றும் தூசிப் படல அதிகரிப்பு ஆகியவை மட்டுமே பாதுகாப்பான வரம்புகளுக்குள் உள்ளன.
  • தொழில்துறை காலக் கட்டத்திலிருந்துப் பெருங்கடல் அமிலமயமாக்கல் 30 முதல் 40% அதிகரித்துள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்