சீனா, மங்கோலியா, தாய்லாந்து மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் இராணுவங்கள் “Shared Density 2021” எனப்படும் ஒரு பன்னாட்டு அமைதிகாப்புப் பயிற்சியில் பங்கேற்க உள்ளன.
இது சீனாவின் மத்திய ஹெனான் மாகாணத்திலுள்ள கூட்டு ஆயுத உத்திசார் பயிற்சித் தளத்தில் சீன மக்கள் விடுதலை இராணுவத்தினால் நடத்தப்படும்.
இது நான்கு நாடுகள் ஈடுபடும் முதலாவது நேரடி பன்னாட்டு அமைதிகாப்புப் பயிற்சி ஆகும்.
பெரும்பாலும் சோங்யுவான் (அ) சோங்சுவோ (Zhongyuan or Zhongzhou) என்றும் குறிப்பிடப் படும் ஹெனான் (Henan) மாகாணம் என்பது நிலப்பரப்பால் சூழப்பட்ட சீன மாகாணமாகும்.