“The Ramayana of Shri Guru Gobind Singh Ji” – புத்தகம்
July 14 , 2021 1489 days 585 0
பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் “The Ramayana of Shri Guru Gobind Singh Ji” (ஸ்ரீகுரு கோவிந்த் சிங் அவர்களின் ராமாயணம்) எனும் புத்தகத்தின் முதல் நகலைப் பெற்று உள்ளார்.
இப்புத்தகமானது புகழ்பெற்ற வழக்கறிஞரான KTS துளசி அவர்களின் தாயாரான பல்ஜித் கௌர் துளசி (மறைவு) என்பவரால் எழுதப்பட்டது.
இது இந்திரா காந்தி தேசியக் கலை மையத்தினால் வெளியிடப்படுகிறது.