“அனைத்து ஏழை மக்களுக்கான வீடுகள்” என்ற திட்டம்
April 2 , 2020
1878 days
635
- ஆந்திரப் பிரதேச மாநில அரசானது “நவரத்னாலு பெடலண்டரிக்கி இல்லு” என்ற திட்டத்தின் வழிகாட்டுதல்களைப் புதுப்பித்துள்ளது.
- இந்தத் திட்டமானது “அனைத்து ஏழை மக்களுக்கான வீடுகள்” என்று அழைக்கப் படுகின்றது.
- இந்தத் திட்டத்தின் கீழ், வீட்டு நிலங்கள் வெள்ளை நிறக் குடும்ப அட்டையைக் கொண்டுள்ள ஏழை மக்களுக்கு ரூ.1 என்ற கட்டணத்துடன் அளிக்கப்பட இருக்கின்றன.
- “நவரத்னாலு” என்பது ஆந்திரப் பிரதேச அரசின் ஒரு முதன்மைத் திட்டம் ஆகும்.
- இதில் 9 (நவரத்தினங்கள்) நலத் திட்டங்கள் உள்ளன.

Post Views:
635