“ஏக் மாஸ்க் – அனேக் ஜிண்டாகி” என்ற விழிப்புணர்வுப் பிரச்சாரம்
August 6 , 2020
1753 days
641
- மத்தியப் பிரதேசமானது ஆகஸ்ட் 01 முதல் 15 வரை “ஏக் மாஸ்க் – அனேக் ஜிண்டாகி” என்ற ஒரு பொது விழிப்புணர்வுப் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது.
- “ஏக் மாஸ்க் – அனேக் ஜிண்டாகி” என்பது “ஒரு முகக் கவசம், பல உயிர்கள்” என்பதைக் குறிக்கின்றது.
- இந்தப் பிரச்சாரமானது கோவிட் -19 நோய்த் தொற்றிலிருந்துப் பாதுகாக்க முகக் கவசம் அணிவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளது.
Post Views:
641