TNPSC Thervupettagam

“கோல்டன் டோம்” எறிகணைப் பாதுகாப்பு அமைப்பு

May 28 , 2025 16 days 64 0
  • அமெரிக்காவானது ‘கோல்டன் டோம்-தங்கக் கவசம்’ என்ற எறிகணைப் பாதுகாப்பு கேடயத்திற்கான வடிவமைப்பைத் தேர்ந்தெடுத்துள்ளது.
  • மற்றவற்றுடன் ஒப்பிடுகையில் இந்த அமைப்பில், விண்வெளி அடிப்படையிலான சில உணர் கருவிகள் மற்றும் இடைமறிப்பான்கள் இருக்கும்.
  • உண்மையாக உருவாக்கப் பட்டால், இது முதல் முழுவதும் விண்வெளி அடிப்படையில் ஆன ஒரு ஆயுத அமைப்பாக மாறும்.
  • இந்த கோல்டன் டோம் கருத்தாக்கமானது இஸ்ரேலின் Iron Dome கவச அமைப்பின் கருத்தினால் ஈர்க்கப்பட்டது.
  • Iron Dome ஆனது ஒரு குறுகிய தூர வரம்புடைய, நிலக்கட்டுப்பாட்டு அடிப்படையிலான வான்வழிப் பாதுகாப்பு அமைப்பு ஆகும்.
  • இது முதன்மையாக எதிரி நாட்டின் இலக்குகளை நன்கு அடையாளம் காண்பதற்கும் கண்காணிப்பதற்கும் வேண்டி ரேடார்களைச் சார்ந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்