TNPSC Thervupettagam

“சன் - சாதன்” ஹேக்கத்தான் – அணுகத் தக்க கழிப்பறைகள்

August 24 , 2019 2173 days 784 0
  • மாற்றுத் திறனாளிகளுக்கான (திவ்யாங்ஜன்) அணுகத்தக்க கழிப்பறைகளுக்காக அரசின் சமீபத்திய முன்னெடுப்பான “சன் - சாதன்” ஹேக்கத்தான் என்ற முயற்சிக்காக விண்ணப்பங்களை இந்திய அரசு வரவேற்றுள்ளது.
  • கழிப்பறைகளைத் திறன் வாயந்ததாக, அதிக அளவில் அணுகக் கூடியதாக மற்றும் பயன்படுத்துவதற்கு எளிதாக அவற்றை அமைப்பதன் மூலம் மாற்றுத் திறனாளிகளின் வாழ்வை எளிமைப் படுத்துவதற்காக தூய்மை இந்தியாத் திட்டத்தின் கீழ் இந்த முன்னெடுப்பு தொடங்கப்பட்டுள்ளது.
  • தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் செப்டம்பர் மாதத்தில், புது தில்லியில் இரண்டு நாள் நடைபெறவிருக்கும் ஹேக்கத்தானின் போது தங்களது முன் மாதிரிகளை உருவாக்கிட  பணியாற்ற விருக்கின்றார்கள்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்