கடற்படைப் புலனாய்வு மற்றும் மத்தியப் புலனாய்வு அமைப்புகளுடன் இணைந்து நடத்தப்பட்ட ஒரு கூட்டு நடவடிக்கையில், வேவுப் பணியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் ஏழு கடற்படை வீரர்களை ஆந்திரப் போலீசார் கைது செய்துள்ளனர்.
கிழக்குக் கடற்படைக் கட்டுப்பாட்டகத்தின் தலைமையகமானது விசாகப்பட்டினத்தில் அமைந்துள்ளது. விமானம் தாங்கிக் கப்பலான ஐஎன்எஸ் விக்ரமாதித்யா கார்வாரில் அமைந்துள்ளது.