April 17 , 2020
1947 days
769
- மத்திய சுற்றுலாத் துறை அமைச்சகமானது “தேகோ அப்னா தேஷ்” என்ற ஒரு திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
- இது நாட்டில் உள்ள முக்கியமான சுற்றுலா இடங்கள் குறித்த முக்கியமான தகவல்களைக் கொண்ட ஒரு இணையவழிக் கருத்தரங்காகும்.
- இது இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் குறித்தத் தகவல்களை அளிக்கின்றது.
- முதலாவது இணையவழிக் கருத்தரங்குத் தொகுப்பானது டெல்லியின் நீண்ட வரலாறு குறித்து விளக்குகின்றது.
- இது “நகரங்களின் நகரம் – தில்லியின் சுயவிவரக் கையேடு” என்ற தலைப்பைக் கொண்டுள்ளது.
- இரண்டாவது தொகுப்பானது “கொல்கத்தா - கலாச்சாரங்களின் சங்கமம்” என்று பெயரிடப் பட்டுள்ளது.

Post Views:
769