4 நாட்கள் கால அளவுள்ள இந்த நிகழ்வானது 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் 27 அன்று உள்துறை அமைச்சரால் முறையாகத் தொடங்கி வைக்கப்பட விருக்கிறது.
மத்திய அமைச்சரான ஜித்தேந்திர சிங் அவர்கள் “பயண இலக்கு வடகிழக்கு, 2020” (வளர்ந்து வரும் மகிழ்ச்சிக்குரியப் பயண இலக்குகள்) என்ற திருவிழாவிற்கான சின்னம் மற்றும் பாடலை வெளியிட்டுள்ளார்.
இந்தத் திருவிழாவானது வடகிழக்கின் வளமிக்க ஆராயப்படாத திறன்கள் குறித்து நாட்டில் பல்வேறு பகுதிகளில் வாழும் மக்கள் தெரிந்து கொள்ள உதவ இருக்கின்றது.
இந்தத் திருவிழாவானது 2018 ஆம் ஆண்டில் சண்டிகரிலும் 2019 ஆம் ஆண்டில் இந்திய நுழைவு வாயிலிலும் (புது தில்லி) தொடங்கப் பட்டது.