“பழங்குடியினருக்கு கற்றுக் கொடுத்தல்” முன்னெடுப்பு
October 18 , 2020 1685 days 677 0
மத்தியப் பழங்குடியினர் விவகாரங்கள் துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள டிரைபெட் (TRIFED - Tribal Cooperative Marketing Development Federation of India) ஆனதுசத்தீஸ்கரில் “பழங்குடியினருக்குக்கற்றுக்கொடுத்தல்” என்றஒரு முன்னெடுப்பிற்காகசத்தீஸ்கர்எம்எப்பிகூட்டமைப்புமற்றும்ஐஐடி-கான்பூர்ஆகியவற்றுடன்இணைந்துள்ளது.
இதுதொழில்முனைவுமேம்பாடு, மென்திறன்கள், தகவல் தொழில்நுட்பம்மற்றும்வர்த்தகமேம்பாடு (ஜன்தன்கேந்திராக்களின்மூலம்செயல்படும்சுயஉதவிக்குழுக்களின்மூலம்) ஆகியவற்றின்மீதுகவனம்செலுத்துவதுடன்பழங்குடியினரின்முழுமையானவளர்ச்சியைநோக்கமாகக்கொண்டுள்ளது.
இந்தத்திட்டமானதுபங்கெடுத்தல், கட்டமைப்புத்திறன்மற்றும்சந்தைஇணைப்பு (Engagement, Capacity Building, and Market linkages) ஆகிய 3 கூறுகளாகக்கருதப்படும்நீடித்ததொழில்முனைவுக்கானமேம்பாட்டின் 3 கோணங்களின்மீதுகவனம்செலுத்துகின்றது.