TNPSC Thervupettagam

“யுகேய்ரி கல்விப் பயணத் திட்டம் : இந்தியாவில் பயில்வோம்”

July 25 , 2019 2119 days 651 0
  • இந்தியா-ஐக்கிய இராஜ்ஜியம் ஆகிய நாடுகளுக்கிடையே “யுகேய்ரி கல்விப் பயணத் திட்டம் : இந்தியாவில் பயில்வோம்” என்ற ஒரு புதிய திட்டமானது சோதனை அடிப்படையில் தொடங்கப்பட்டது.
  • இது ஐக்கிய இராஜ்ஜியத்திலிருந்து இந்தியாவிற்குப் பயணம் மேற்கொள்ளும் மாணவர்களுக்கு நிதியுதவி அளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • கல்விக்காக ஐக்கிய இராஜ்ஜிய மாணவர்களை இந்தியாவிற்கு அனுப்புவதற்கு பிரிட்டனின் பல்கலைக் கழகங்கள் இந்திய நிறுவனங்களுடன் இணையவிருக்கின்றன.
  • இந்தத் திட்டம் ஐக்கிய இராஜ்ஜியத்தின் “சர்வதேசத்திற்குச் செல் : வெளியே சென்று கல்வி கல்” என்ற பிரச்சாரத்தின் ஒரு பகுதியாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்