“ரியல் மேங்கோ” மென்பொருள்
September 12 , 2020
1810 days
756
- நாடு தழுவிய அளவில் நடத்தப்பட்ட ஒரு சோதனையில் இரயில்வே பாதுகாப்புப் படையானது “ரியல் மேங்கோ” என்ற மென்பொருளின் பயன்பாட்டைக் கண்டறிந்து உள்ளது.
- இது ஐஆர்சிடிசி இணைய தளத்தில் தட்கல் முறையிலான பயணச் சீட்டுகளைப் பதிவு செய்வதற்காக மேம்படுத்தப்பட்ட ஒரு மோசமான சட்டவிரோத மென்பொருளாகும்.
- இந்த சட்டவிரோத மற்றும் பொதுவாகத் தடை செய்யப்பட்ட மென்பொருளானது இந்திய இரயில் பயண அனுமதிப் பதிவை உயர் வேகம் கொண்டதாக மாற்றுகின்றது.
Post Views:
756