TNPSC Thervupettagam

“ரெப் லைட் ஆன் காடி ஆப்” - தில்லி

October 22 , 2020 1768 days 741 0
  • ரெட் லைட் ஆன் காடி ஆப் என்பது ஒரு விழிப்புணர்வுப் பிரச்சாரமாகும்.
  • இது அக்டோபர் 21 முதல் நவம்பர் 15 வரை அனுசரிக்கப்படும்
  • இது ஒரு அமலாக்கப் பிரச்சாரம் அல்ல.
  • இது ஒரு தனிநபர்கள் பின்பற்றக்கூடிய பிரச்சாரமாகும்.
  • போக்குவரத்து சமிக்ஞை நிறுத்தங்களில் 10 இலட்சம் மக்கள் இயந்திரத்தின் எரியூட்டலை நிறுத்துவதன் மூலம் ஒரு ஆண்டில் PM10 என்ற நுண்மத் துகள்களின்  (Particulate matter) அளவானது 1.5 டன்களாகவும் PM2.5 என்ற நுண்மத் துகள்களின் அளவானது 0.4 டன்களாகவும் குறையும் என்று இதன் மூலம் எதிர்பார்க்கப் படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்