”முன்னோடி நிலையை நோக்கி கேரளா”
February 8 , 2021
1576 days
704
- கேரள மாநில முதல்வரான பினராயி விஜயன் அவர்கள் ”முன்னோடி நிலையை நோக்கி கேரளா” என்ற ஒன்றைத் தொடங்கி வைத்தார்.
- இது 3 நாட்கள் கால அளவுள்ள காணொலி வாயிலான ஒரு உலக மாநாடாகும்.
- இது கேரளாவில் நீண்டகால மேம்பாட்டிற்கான செயல்திட்டத்தை வடிவமைக்கக் கோருகின்றது.
- இந்த மாநாடானது கேரள மாநில திட்டமிடல் வாரியத்தினால் நடத்தப்பட்டது.
- இந்தக் கருத்தரங்கானது விவாதங்களுடன் கூடிய 9 கருத்துருக்களை உள்ளடக்கி உள்ளது.
Post Views:
704