14. Which of the following statements is/are correct regarding “Bhuvan App"?
<ol>
 	<li>It was developed by the Department of Science and technology</li>
 	<li>It aims to provide information about detailed information of the location, participants, organizers, instructors and volunteers joining the mega Yoga Day event.</li>
</ol>
Codes                                        
                                        
                                            
                                                - I only 
- II only 
- Both I and II 
- 
                                                    None of the Above                                                
 
                                     
                                    
                                        
                                           புவன் செயலி பற்றிய பின்வரும் வாக்கியங்களில் எது/எவை சரியானதாகும்?
<ol>
 	<li>இது அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையால் வடிவமைக்கப்பட்டதாகும்.</li>
 	<li>இது மிகப்பெரிய நிகழ்ச்சியான யோகா தினத்தன்று அது நடைபெறும் இடம், அதில் பங்கு பெறும் பங்கேற்பாளர்கள், நிர்வாகிகள், கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் விருப்ப ஊழியர்கள் ஆகியோரைப் பற்றியத் தகவல்களை அளிக்க எண்ணுகின்றது.</li>
</ol>
குறியீடுகள்: 
                                        
                                            
                                                - I மட்டும்
- II மட்டும்
- இரண்டும் 
- 
                                                    இரண்டுமில்லை