TNPSC Thervupettagam

TP Quiz - May 2021 (Part 3)

2568 user(s) have taken this test. Did you?

1. Which one of the following countries is not a member to G7 club?

  • Germany
  • Italy
  • France
  • India
கீழ்க்கண்டவற்றுள் எந்த ஒரு நாடு G7 மன்றத்தில் உறுப்பினரல்லாத நாடு ஆகும்?

  • ஜெர்மனி
  • இத்தாலி
  • பிரான்சு
  • இந்தியா

Select Answer : a. b. c. d.

2. Who introduced the world's first 2-nanometer chipmaking technology?

  • Wipro
  • TCS
  • Microsoft
  • IBM
2 நானோமீட்டர் அளவிலான சில்லுகளைத் தயாரிப்பதற்கான உலகின் முதல் தொழில்நுட்ப முறையை அறிமுகம் செய்த நிறுவனம் எது?

  • விப்ரோ
  • TCS
  • மைக்ரோசாப்ட்
  • IBM

Select Answer : a. b. c. d.

3. The 2-DG or 2-deoxy-D-glucose was developed by

  • Defence Research Development Organization
  • Reddy’s Labourataeirs
  • Serum India Institute
  • Bharat Biotech
2-DG (அ) 2-டி ஆக்சி-டி-குளுக்கோஸ் எனும் மருந்தினை உருவாக்கிய அமைப்பு எது?

  • பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம்
  • ரெட்டிஸ் ஆய்வகம்
  • சீரம் இந்தியா நிறுவனம்
  • பாரத் பயோடெக் நிறுவனம்

Select Answer : a. b. c. d.

4. Himanta Biswas Sharma is the chief Minister of

  • West Bengal
  • Jharkhand
  • Assam
  • Meghalaya
ஹீமாந்த  பிஸ்வாஸ் சர்மா அவர்கள் எந்த மாநிலத்தின் முதல்வர் ஆவார்?

  • மேற்கு வங்காளம்
  • ஜார்க்கண்ட்
  • அசாம்
  • மேகாலயா

Select Answer : a. b. c. d.

5. Sinopharm vaccine was developed by

  • Russia
  • China
  • Israel
  • USA
சைனோஃபார்ம் தடுப்பு மருந்து யாரால் உருவாக்கப் பட்டது?

  • ரஷ்யா
  • சீனா
  • இஸ்ரேல்
  • அமெரிக்கா

Select Answer : a. b. c. d.

6. Thane Creek Flamingo Sanctuary is located at

  • Gujarat
  • Karnataka
  • Rajasthan
  • Maharashtra
தானே சிற்றோடை பிளமிங்கோ சரணாலயமானது எங்கு அமைந்துள்ளது?

  • குஜராத்
  • கர்நாடகா
  • இராஜஸ்தான்
  • மகாராஷ்டிரா

Select Answer : a. b. c. d.

7. Kami Rita Sherpa who climbed the Everest for the 25th time, belongs to which country?

  • China
  • Nepal
  • Bhutan
  • Myanmar
எவரெஸ்ட் சிகரத்தில் 25வது முறையாக ஏறி சாதனை படைத்த கமி ரீட்டா ஷெர்பா என்பவர் எந்த நாட்டினைச் சேர்ந்தவர் ஆவார்?

  • சீனா
  • நேபாளம்
  • பூடான்
  • மியான்மர்

Select Answer : a. b. c. d.

8. Mount Sinabung is located at

  • China
  • Japan
  • Indonesia
  • Thailand
சினாபங்க் எரிமலையானது எங்கு அமைந்துள்ளது?

  • சீனா
  • ஜப்பான்
  • இந்தோனேசியா
  • தாய்லாந்து

Select Answer : a. b. c. d.

9. Who was the Protem Speaker of the 16th Tamilnadu Legislative Assembly?

  • Dhanapal
  • Semmalai
  • Jayaraman
  • Pichandy
16வது தமிழக சட்டசபையின் தற்காலிக அவைத் தலைவர் யார்?

  • தனபால்
  • செம்மலை
  • ஜெயராமன்
  • பிச்சாண்டி

Select Answer : a. b. c. d.

10. Who is the Speaker of the 16th Tamilnadu Legislative Assembly?

  • Dhanapal
  • Jayaraman
  • Pichandy
  • Appavu
16வது தமிழக சட்டசபையின் அவைத் தலைவர் யார்?

  • தனபால்
  • ஜெயராமன்
  • பிச்சாண்டி
  • அப்பாவு

Select Answer : a. b. c. d.

11. The argan tree is the native species of

  • Morocco
  • Sudan
  • South Africa
  • Somalia
ஆர்கன் மரமானது எந்த பகுதியைப் பிறப்பிடமாகக் கொண்டதாகும்?

  • மொராக்கோ
  • சூடான்
  • தென் ஆப்பிரிக்கா
  • சோமாலியா

Select Answer : a. b. c. d.

12. Which state became the 1st Indian state to adopt an Online flood reporting system?

  • Bihar
  • West Bengal
  • Tamilnadu
  • Assam
இந்தியாவில் எந்த மாநிலம் நிகழ்நேர ரீதியில் வெள்ள முன்னெச்சரிக்கை முறையைப் பின்பற்றும் முதல் மாநிலமாக உருவெடுத்துள்ளது?

  • பீகார்
  • மேற்கு வங்காளம்
  • தமிழ்நாடு
  • அசாம்

Select Answer : a. b. c. d.

13. Osiris-Rex has started its journey back to the earth from

  • Mars
  • Moon
  • Bennu
  • Venus
Osiris-Rex என்ற விண்கலமானது எந்த கிரகத்திலிருந்து பூமிக்குத் திரும்பும் தனது பயணத்தைத் தொடங்கியுள்ளது?

  • செவ்வாய்
  • நிலவு
  • பென்னு
  • வெள்ளி

Select Answer : a. b. c. d.

14. Who emits the largest greenhouse gas pollution in the World?

  • USA
  • India
  • China
  • Brazil
உலகிலேயே அதிகளவு பசுமை இல்ல வாயுக்களை உமிழும் நாடு எது?

  • அமெரிக்கா
  • இந்தியா
  • சீனா
  • பிரேசில்

Select Answer : a. b. c. d.

15. Which one has recently become ‘Har Ghar Jal’ Union Territory by ensuring that every rural home has tap water connection?

  • Ladakh
  • Diu and Daman
  • Puducherry
  • Chandigarh
ஒவ்வொரு கிராமப்புற வீடுகளுக்கும் குடிநீர்க் குழாய் இணைப்பினை ஏற்படுத்தியதன் மூலம் “ஹர் கர் ஜல்” ஒன்றியப் பிரதேசமாக சமீபத்தில் உருவெடுத்துள்ளது எது?

  • லடாக்
  • டையூ & டாமன்
  • புதுச்சேரி
  • சண்டிகர்

Select Answer : a. b. c. d.

16. Who has won the 2021 “Laureus Sportsman of the Year” title?

  • Lionel Messi
  • Christiano Ronaldo
  • Rafael Nadal
  • Roger Federer
2021 ஆம் ஆண்டின் “லாரஸ் சிறந்த விளையாட்டு வீரர்” எனும் விருதைப்  பெற்றவர் யார்?

  • லியோனெல் மெஸ்ஸி
  • கிரிஸ்டியானோ ரொனால்டா
  • ரஃபேல் நடால்
  • ரோஜர் ஃபெடரர்

Select Answer : a. b. c. d.

17. Who has won the 2021 “Laureus Sportswoman of the Year” title?

  • Simone Biles
  • Naomi Osaka
  • Saina Newal
  • Serena Williams
2021 ஆம் ஆண்டின் “லாரஸ் சிறந்த விளையாட்டு வீராங்கனை” எனும் விருதைப் பெற்றவர் யார்?

  • சிமோன் பைல்ஸ்
  • நவோமி ஒசாகா
  • சாய்னா நேவால்
  • செரீனா வில்லியம்ஸ்

Select Answer : a. b. c. d.

18. National Technology Day is observed to commemorate the

  • 1974 Nuclear Tests
  • 1998 Nuclear Tests
  • Launch of Chandra Yaan
  • Launch of Mangal Yaan
தேசிய தொழில்நுட்பத் தினமானது எதனை நினைவு கூறுவதற்காக கடைபிடிக்கப்படுகிறது?

  • 1974 ஆம் ஆண்டு அணு ஆயுதச் சோதனை
  • 1998 ஆம் ஆண்டு அணு ஆயுதச் சோதனை
  • சந்திரயான் விண்ணில் ஏவப்பட்டதற்கு வேண்டி
  • மங்கல்யான் விண்ணில் ஏவப்பட்டதற்கு வேண்டி

Select Answer : a. b. c. d.

19. K R Gouri Amma belonged to which state?

  • Tamilnadu
  • Karnataka
  • Kerala
  • Puducherry
K.R. கௌரி அம்மா அவர்கள் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர் ஆவார்?

  • தமிழ்நாடு
  • கர்நாடகா
  • கேரளா
  • புதுச்சேரி

Select Answer : a. b. c. d.

20. The 2021 Renewable Energy Market Update was recently released by

  • International Energy Agency
  • International Renewable Energy Agency
  • World Energy Council
  • World Economic Forum
“2021 ஆம் ஆண்டு புதுப்பிக்கத்தக்க ஆற்றல் சந்தையின் மேம்பாடு” எனும் அறிக்கையினை சமீபத்தில் வெளியிட்ட அமைப்பு எது?

  • சர்வதேச எரிசக்தி முகமை
  • சர்வதேச புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மையம்
  • உலக ஆற்றல் மன்றம்
  • உலகப் பொருளாதார மன்றம்

Select Answer : a. b. c. d.

21. The annual Sheikh Zayed Book Award is given by

  • Saudi Arabia
  • United Arab Emirates
  • Qatar
  • Iraq
ஒவ்வொரு வருடமும் சேக் சையது புத்தக விருது எந்த நாடால் வழங்கப் படுகின்றது?

  • சவுதி அரேபியா
  • ஐக்கிய அரபு அமீரகம்
  • கத்தார்
  • ஈராக்

Select Answer : a. b. c. d.

22. Florence Nightingale was born at

  • France
  • Germany
  • England
  • Italy
பிளாரன்ஸ் நைட்டிங்கேல் அவர்கள் எங்கு பிறந்தார்?

  • பிரான்சு
  • ஜெர்மனி
  • இங்கிலாந்து
  • இத்தாலி

Select Answer : a. b. c. d.

23. Who has recently released the report called “Migration and Development Brief”?

  • International Monetary Fund
  • World bank
  • World Economic Forum
  • United Nations Development Group
சமீபத்தில் ‘இடம்பெயர்வு மற்றும் மேம்பாடு’ என்பது குறித்த அறிக்கையினை வெளியிட்ட அமைப்பு எது?

  • சர்வதேச நாணய நிதியம்
  • உலக வங்கி
  • உலகப் பொருளாதார மன்றம்
  • ஐக்கிய நாடுகள் மேம்பாட்டுத் திட்டம்

Select Answer : a. b. c. d.

24. Who has won the prestigious 2021 World Food Prize?

  • Rattan Lal
  • Shakuntala Harak Singh Thilsted
  • MS Swami Nathan
  • Lawrence Haddad
2021 ஆம் ஆண்டிற்கான உலக உணவுப் பரிசினை வென்றவர் யார்?

  • ரத்தன் லால்
  • சகுந்தலா ஹரக் சிங் தில்ஸ்டெட்
  • M.S. சுவாமிநாதன்
  • லாரன்ஸ் ஹாடட்

Select Answer : a. b. c. d.

25. The World Food Prize is given by

  • Food and Agriculture Organization
  • World Food Program
  • International Food Policy Research Institute
  • World Food Prize Foundation
உலக உணவுப் பரிசு யாரால் வழங்கப் படுகின்றது?

  • உணவு மற்றும் வேளாண் அமைப்பு
  • உலக உணவுத் திட்டம்
  • சர்வதேச உணவுக் கொள்கை ஆராய்ச்சி மையம்
  • உலக உணவுப்பரிசு அறக்கட்டளை

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.