TNPSC Thervupettagam

TP Quiz - Oct 2020 (Part 2)

2103 user(s) have taken this test. Did you?

1. The Nagorno-Karabakh region is internationally recognised as the part of

  • Azerbaijan
  • Armenia
  • Georgia
  • Russia
நகோர்னோ-காராபாக் பகுதியானது சர்வதேச அளவில் எந்த நாட்டின் பகுதியாக அங்கீகரிக்கப் பட்டுள்ளது?

  • அஜர்பைஜான்
  • ஆர்மீனியா
  • ஜார்ஜியா
  • ரஷ்யா

Select Answer : a. b. c. d.

2. Which state has recently decided to give 30 percent of the new PDS shops to Women?

  • Punjab
  • Rajasthan
  • Tamil Nadu
  • Andhra Pradesh
சமீபத்தில், புதிய பொது விநியோக முறை கடைகளில் 30 சதவீதத்தைப் பெண்களுக்கு வழங்க எந்த மாநிலம் முடிவு செய்துள்ளது?

  • பஞ்சாப்
  • ராஜஸ்தான்
  • தமிழ்நாடு
  • ஆந்திரா

Select Answer : a. b. c. d.

3. Who won the 2019-20 AIFF Men's Footballer of the Year Award?

  • Sandesh Jhingan
  • Gurpreet Singh Sandhu
  • Sunil Chhetri
  • Anirudh Thapa
2019-20 ஆம் ஆண்டின் ஏஐஐஎஃப்எஃப் (AIFF) ஆண்கள் கால்பந்து வீரருக்கான விருதை வென்றவர் யார்?

  • சந்தேஷ் ஜிங்கன்
  • குர்பிரீத் சிங் சந்து
  • சுனில் சேத்ரி
  • அனிருத் தாபா

Select Answer : a. b. c. d.

4. Which airport becomes the first airport to be entirely solar-powered?

  • Cochin
  • Puducherry
  • Goa
  • Trivandrum
முழுக்க முழுக்க சூரிய சக்தி ஆற்றலுடன் இயங்கும் முதல் விமான நிலையம் எது?

  • கொச்சின்
  • புதுச்சேரி
  • கோவா
  • திருவனந்தபுரம்

Select Answer : a. b. c. d.

5. India celebrated Ganga River Dolphin Day on

  • October 01
  • October 02
  • October 05
  • October 06
இந்தியா கங்கை நதி (ஓங்கில்) டால்பின் நாளை என்று கொண்டாடியது?

  • அக்டோபர் 01
  • அக்டோபர் 02
  • அக்டோபர் 05
  • அக்டோபர் 06

Select Answer : a. b. c. d.

6. Dhruv, multi-utility advanced light helicopter, was produced by

  • Hindustan Aeronautics Ltd
  • Bharat Dynamics Ltd
  • Dassault Aviation
  • Reliance space limited
பல்பயன்பாட்டு மேம்பட்ட இலகுரக ஹெலிகாப்டரான துருவாவைத் தயாரித்த நிறுவனம் எது?

  • இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம்
  • பாரத் டைனமிக்ஸ் நிறுவனம்
  • டசால்ட் ஏவியேஷன்
  • ரிலையன்ஸ் விண்வெளி நிறுவனம்

Select Answer : a. b. c. d.

7. Consider the following statements regarding Central Pollution Control Board (CPCB).
1. It was established under the Air (Prevention and Control of Pollution) Act, 1981
2. It was entrusted with the powers and functions under the Environment (Protection) Act, 1986.
Which of the statements given above is/are incorrect?


  • 1 only
  • 2 only
  • Both 1 and 2
  • Neither 1 nor 2
மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தொடர்பான பின்வரும் வாக்கியங்களைக் கவனியுங்கள்.
1. இது காற்று (மாசுத் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) சட்டம், 1981 எனும் சட்டத்தின் கீழ் நிறுவப் பட்டது ஆகும்.
2. இது சுற்றுச்சூழல் (பாதுகாப்பு) சட்டம், 1986 எனும் சட்டத்தின் கீழ் அதிகாரங்கள் மற்றும் செயல்பாடுகளைப் பெற்றுள்ளது.
மேலே கொடுக்கப்பட்ட கூற்றுகளில் எது தவறானது/எவை தவறானவை?


  • 1 மட்டும்
  • 2 மட்டும்
  • இரண்டும்
  • இரண்டுமில்லை

Select Answer : a. b. c. d.

8. The Shanti Swarup Bhatnagar Prize is conferred by

  • Ministry of Culture
  • Ministry of Earth Sciences
  • Ministry of Education
  • Ministry of science and technology
சாந்தி ஸ்வரூப் பட்நகர் பரிசானது எந்த அமைச்சகத்தால் வழங்கப் படுகிறது?

  • கலாச்சார அமைச்சகம்
  • புவி அறிவியல் அமைச்சகம்
  • கல்வி அமைச்சகம்
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம்

Select Answer : a. b. c. d.

9. Which state will get first ever two organic spices seed parks in India?

  • Gujarat
  • Rajasthan
  • Uttar Pradesh
  • Punjab
இந்தியாவில் முதன்முதலில் இரண்டு கரிம நறுமணப் பொருட்கள் விதை பூங்காக்களைப் பெறவிருக்கும் மாநிலம் எது?

  • குஜராத்
  • ராஜஸ்தான்
  • உத்தரப் பிரதேசம்
  • பஞ்சாப்

Select Answer : a. b. c. d.

10. When was the ‘One Nation, One Ration Card’ scheme launched in 32 districts of Tamil Nadu?

  • August 01
  • August 15
  • October 01
  • October 02
தமிழகத்தின் 32 மாவட்டங்களில் ‘ஒரு நாடு, ஒரு குடும்ப அட்டை’ என்ற திட்டமானது எப்போது தொடங்கப்பட்டது?

  • ஆகஸ்ட் 01
  • ஆகஸ்ட் 15
  • அக்டோபர் 01
  • அக்டோபர் 02

Select Answer : a. b. c. d.

11. The 75th session of the United Nations General Assembly held under the Presidency of

  • USA
  • Turkey
  • Russia
  • France
ஐக்கிய நாடுகள் சபையின் 75வது அமர்வு யாருடைய தலைமையின் கீழ் நடைபெற்றது?

  • அமெரிக்கா
  • துருக்கி
  • ரஷ்யா
  • பிரான்ஸ்

Select Answer : a. b. c. d.

12. India’s first advanced manufacturing hub is proposed at

  • Maharashtra
  • Gujarat
  • Tamilnadu
  • Andhra Pradesh
இந்தியாவின் முதல் மேம்பட்ட உற்பத்தி மையமானது எங்கு முன்மொழியப் பட்டது?

  • மகாராஷ்டிரா
  • குஜராத்
  • தமிழ்நாடு
  • ஆந்திரப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

13. The term “PARAM Siddhi” is related with 

  • Humanoid robot
  • Ballistic missile
  • Supercomputer
  • Advanced Radar system
“பரம் சித்தி” (PARAM Siddhi) என்ற சொல் எதனுடன் தொடர்புடையது?

  • மனித வகை இயந்திர மனிதன்
  • கண்டம் விட்டு கண்டம் சென்றுத் தாக்கும் ஏவுகணை
  • மீத்திறன் கணினி
  • மேம்பட்ட ரேடார் அமைப்பு

Select Answer : a. b. c. d.

14. Which is the longest highway tunnel in the World?

  • Atal Tunnel
  • Sangaldan Tunnel
  • Sangar Tunnel
  • Tamelong Tunnel
உலகின் மிக நீளமான நெடுஞ்சாலை சுரங்கப் பாதை எது?

  • அடல் சுரங்கப் பாதை
  • சங்கல்தான் சுரங்கப் பாதை
  • சங்கர் சுரங்கப் பாதை
  • தமெலாங் சுரங்கப் பாதை

Select Answer : a. b. c. d.

15. The Fourth World Conference on Women held at

  • Mexico City
  • Copenhagen
  • Tokyo
  • Beijing
பெண்கள் குறித்த நான்காவது உலக மாநாடு எங்கு நடைபெற்றது?

  • மெக்சிக்கோ நகரம்
  • கோபன்ஹேகன்
  • டோக்கியோ
  • பெய்ஜிங்

Select Answer : a. b. c. d.

16. Which of the following city has won the Best District Award under “Swachh Sundar Samudayik Shauchalaya” campaign?

  • Salem
  • Coimbatore
  • Trichy
  • Tirunelveli
“ஸ்வச் சுந்தர் சமுதாயிக் சவுச்சல்யா” என்ற பிரச்சாரத்தின் கீழ் பின்வரும் மாவட்டங்களில் எது சிறந்த மாவட்டத்திற்கான விருதை வென்றது?

  • சேலம்
  • கோவை
  • திருச்சி
  • திருநெல்வேலி

Select Answer : a. b. c. d.

17. SUNIDHI initiative was recently launched by

  • Life Insurance Corporation of India
  • Coal Mines Provident Fund Organisation
  • Employees' Provident Fund Organisation
  • Employees' State Insurance Corporation
சுனிதி என்ற ஒரு முன்னெடுப்பானது சமீபத்தில் யாரால் தொடங்கப் பட்டது?

  • இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம்
  • நிலக்கரிச் சுரங்க வருங்கால வைப்பு நிதி நிறுவனம்
  • ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி நிறுவனம்
  • தொழிலாளர் ஈட்டுறுதிக் கழகம்

Select Answer : a. b. c. d.

18. Consider the following statements regarding “Shaurya missile”
1. It is a hypersonic surface-to-surface missile.
2. It is a two-stage rocket missile with a range of 700-1000 km.
Which of the statements given above is/are correct?


  • 1 only
  • 2 only
  • Both 1 and 2
  • Neither 1 or 2
“சவுரியா ஏவுகணை” தொடர்பான பின்வரும் வாக்கியங்களைக் கவனியுங்கள்
1. இது மீவளிவேகம் கொண்ட நிலத்திலிருந்து நிலத்தில் உள்ள இலக்கைத் தாக்கும் ஒரு வகை ஏவுகணையாகும்.
2. இது 700-1000 கி.மீ தூரம் வரம்புள்ள ஒரு இரண்டு கட்ட ராக்கெட் வகை ஏவுகணை ஆகும்.
மேலே கொடுக்கப்பட்ட கூற்றுகளில் எது சரியானது/எவை சரியானவை?


  • 1 மட்டும்
  • 2 மட்டும்
  • இரண்டும்
  • இரண்டுமில்லை

Select Answer : a. b. c. d.

19. The World’s First Asteroid Mining Robot will be developed by

  • China
  • Japan
  • USA
  • North Korea
உலகின் முதல் சிறுகோள் சுரங்க இயந்திர மனிதன் எந்த நாடால்  உருவாக்கப் படவிருக்கின்றது?

  • சீனா
  • ஜப்பான்
  • அமெரிக்கா
  • வட கொரியா

Select Answer : a. b. c. d.

20. The Nobel Peace Prize 2020 has been given to

  • World Economic Forum
  • World Food Program
  • United Nations Peace Keeping Force
  • Food and Agricultural Organisation
2020 ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு யாருக்கு வழங்கப் பட்டு உள்ளது?

  • உலகப் பொருளாதார மன்றம்
  • உலக உணவுத் திட்டம்
  • ஐக்கிய நாடுகளின் அமைதிப் படை
  • உணவு மற்றும் விவசாய அமைப்பு

Select Answer : a. b. c. d.

21. The Sittwe Port is located at

  • Iran
  • Myanmar
  • Bangladesh
  • Sri Lanka
சிட்வி துறைமுகம் எங்கு அமைந்துள்ளது?

  • ஈரான்
  • மியான்மர்
  • வங்கதேசம்
  • இலங்கை

Select Answer : a. b. c. d.

22. Who is the largest consumer of the cotton in the World?

  • China
  • India
  • USA
  • UK
உலகில் பருத்தியின் மிகப்பெரிய நுகர்வோர் நாடு எது?

  • சீனா
  • இந்தியா
  • அமெரிக்கா
  • ஐக்கிய இராஜ்ஜியம்

Select Answer : a. b. c. d.

23. India’s premium cotton would be known as

  • Mayuri cotton
  • Sindhoori cotton
  • Kasturi cotton
  • Kesari cotton
இந்தியாவின் உயர் வகைப் பருத்தி எவ்வாறு அறியப்படும்?

  • மயூரி பருத்தி
  • சிந்தூரி பருத்தி
  • கஸ்தூரி பருத்தி
  • கேசரி பருத்தி

Select Answer : a. b. c. d.

24. India’s first animal bridges have been proposed at

  • Mumbai-Chennai Expressway
  • Delhi-Chennai Expressway
  • Delhi-Mumbai Expressway
  • Mumbai-Kolkata Expressway
இந்தியாவின் முதல் விலங்குகள் கடந்து செல்லும் பாலங்கள் எங்கு முன்மொழியப் பட்டுள்ளன?

  • மும்பை-சென்னை அதிவேக நெடுஞ்சாலை
  • டெல்லி-சென்னை அதிவேக நெடுஞ்சாலை
  • டெல்லி-மும்பை அதிவேக நெடுஞ்சாலை
  • மும்பை-கொல்கத்தா அதிவேக நெடுஞ்சாலை

Select Answer : a. b. c. d.

25. New Caledonia is a territory of

  • USA
  • UK
  • Germany
  • France
புதிய கலிடோனியாவானது எந்த நாட்டின் ஒரு பிரதேசமாகும்?

  • அமெரிக்கா
  • ஐக்கிய இராஜ்ஜியம்
  • ஜெர்மனி
  • பிரான்ஸ்

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.