Select Your Language
தமிழ்
English
Menu
✖
02, Jul 2026
TNPSC Group I Topper Corner
தமிழ்
English
Home
Zero Current Affairs
Notifications
SIA News
TP Quiz
Contact Us
TNPSC Current Affairs
TNPSC Micro Current Affairs
TP Quiz
General Tamil
General English
Mental Ability
Question Papers
Downloads
Zero Current Affairs
General Knowledge Articles
SIA News
Archives
Search
TNPSC Current Affairs
Articles
Search
Home
TP Quiz
TP Quiz - June 2026 (Part 4)
206 user(s) have taken this test. Did you?
1.
Pax Silica was launched by ________in December 2025.
OECD
United States
European Union
G20
2025
ஆம் ஆண்டு டிசம்பரில் பாக்ஸ் சிலிக்கா
________
ஆல் தொடங்கப்பட்டது.
பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு (OECD)
அமெரிக்கா
ஐரோப்பிய ஒன்றியம்
G20
Select Answer :
a.
b.
c.
d.
2.
Choose the incorrect statement regarding Sickle Cell Anaemia.
It is an inherited haemoglobin disorder.
India ranks third globally in terms of the number of Sickle Cell Disease births.
Hydroxyurea is primarily used to treat certain cancers and sickle cell disease.
All the statements are correct.
அரிவாள் செல்
இரத்த சோகை
நோய் தொடர்பான தவறான கூற்றைத் தேர்ந்தெடுக்க.
இது ஒரு மரபுவழி ஹீமோகுளோபின் குறைபாடாகும்.
அரிவாள் செல் இரத்த சோகை நோயுடன் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையில் இந்தியா உலகளவில் மூன்றாம் இடத்தில் உள்ளது.
ஹைட்ராக்ஸியூரியா முதன்மையாக சில புற்றுநோய்கள் மற்றும் அரிவாள் செல் இரத்த சோகை நோய்க்கு சிகிச்சையளிக்கப் பயன்படுகிறது.
அனைத்து கூற்றுகளும் சரியானவை.
Select Answer :
a.
b.
c.
d.
3.
India’s First 3D-Printed Artificial Reef Deployed in
Colachel
Cochin
Ramanathapuram
Andaman
இந்தியாவின் முதல்
3D
-முறையில் அச்சிடப்பட்ட செயற்கை பவளப் பாறை எங்கு அமைக்கப்பட்டு உள்ளது
?
குளச்சல்
கொச்சி
ராமநாதபுரம்
அந்தமான்
Select Answer :
a.
b.
c.
d.
4.
Choose the incorrect pair.
Article 371A - Nagaland
Article 371B - Assam
Article 371C - Manipur
Article 371D - Mizoram
தவறான இணையைத் தேர்ந்தெடுக்க.
சரத்து 371A - நாகாலாந்து
சரத்து 371B - அசாம்
சரத்து 371C - மணிப்பூர்
சரத்து 371D – மிசோரம்
Select Answer :
a.
b.
c.
d.
5.
Mishmi Takin is listed as _______ in the IUCN Red List.
Critically Endangered
Endangered
Vulnerable
Near Threatened
பன்னாட்டு இயற்கை பாதுகாப்புச் சங்கத்தின் (
IUCN)
செந்நிறப் பட்டியலில் மிஷ்மி டாக்கின்
_______
என வகைப்படுத்தப் பட்டுள்ளது.
மிக அருகி வரும் இனம்
அருகி வரும் இனம்
எளிதில் பாதிக்கப்படக் கூடிய இனம்
அச்சுறுத்தல் நிலையை அண்மித்த இனம்
Select Answer :
a.
b.
c.
d.
6.
National Reading Day is observed in memory of______
S.R. Ranganathan
P.N. Surendar
P.N. Panicker
R.N Narayana
தேசிய வாசிப்பு தினம் யாருடைய நினைவாக அனுசரிக்கப்படுகிறது
?
எஸ்.ஆர். ரங்கநாதன்
பி.என். சுரேந்தர்
பி.என். பணிக்கர்
ஆர்.என். நாராயணா
Select Answer :
a.
b.
c.
d.
7.
Rasimanal Dam is proposed at
Tiruchirappalli District
Krishnagiri District
Dharmapuri District
Salem District
ராசிமணல் அணை அமைய உத்தேசிக்கப்பட்டுள்ள இடம் எது
?
திருச்சிராப்பள்ளி மாவட்டம்
கிருஷ்ணகிரி மாவட்டம்
தர்மபுரி மாவட்டம்
சேலம் மாவட்டம்
Select Answer :
a.
b.
c.
d.
8.
Abhigyan App is related to
Credit-related data
Health-related data
Insurance -related data
Crime-related data
அபிக்யான் செயலி எதனுடன் தொடர்புடையது
?
கடன் தொடர்பான தரவு
சுகாதாரம் தொடர்பான தரவு
காப்பீடு தொடர்பான தரவு
குற்றம் தொடர்பான தரவு
Select Answer :
a.
b.
c.
d.
9.
The State of World Fisheries and Aquaculture (SOFIA) 2026 report was released by
International Maritime Organisation
World Ocean Council
Food and Agriculture Organisation
World Food Program
2026
ஆம் ஆண்டிற்கான உலக மீன்வளம் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்பு நிலை (
SOFIA)
அறிக்கையை வெளியிட்ட அமைப்பு எது
?
சர்வதேச கடல்சார் அமைப்பு
உலகப் பெருங்கடல் சபை
உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு
உலக உணவுத் திட்டம்
Select Answer :
a.
b.
c.
d.
10.
What is the official helpline of the Singappen Special Force?
1098
1091
1011
1012
சிங்கப்பெண் சிறப்புப் படையின் அதிகாரப்பூர்வ உதவி எண் யாது
?
1098
1091
1011
1012
Select Answer :
a.
b.
c.
d.
11.
UN Public Service Day is observed on
21 June
22 June
23 June
24 June
ஐ.நா பொதுச் (அரசுகளின்) சேவை தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது
?
ஜூன் 21
ஜூன் 22
ஜூன் 23
ஜூன் 24
Select Answer :
a.
b.
c.
d.
12.
Which of the following articles is not related to the First (Amendment) Act, 1951?
Article 31A
Article 15
Article 85
Article 371
பின்வரும் எந்த சரத்து முதலாவது அரசியலமைப்பு (திருத்தச்) சட்டம்
, 1951
உடன் தொடர்புடையது அல்ல
?
சரத்து 31A
சரத்து 15
சரத்து 85
சரத்து 371
Select Answer :
a.
b.
c.
d.
13.
The Turquoise Nexus Initiative is related to
Rotterdam Convention
Paris Agreement
Nagoya Protocol
Basel Convention
Turquoise Nexus
முன்னெடுப்பு எதனுடன் தொடர்புடையது
?
ராட்டர்டாம் ஒப்பந்தம்
பாரிஸ் ஒப்பந்தம்
நகோயா உடன்படிக்கை
பேசல் ஒப்பந்தம்
Select Answer :
a.
b.
c.
d.
14.
The Energy Transition Index 2026 was released by
International Energy Agency
International Renewable Energy Agency
World Energy Forum
World Economic Forum
ஆற்றல் மாற்றக் குறியீடு
2026-
யாரால் வெளியிடப் பட்டது
?
சர்வதேச எரிசக்தி முகமை
சர்வதேச புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முகமை
உலக எரிசக்தி மன்றம்
உலகப் பொருளாதார மன்றம்
Select Answer :
a.
b.
c.
d.
15.
Who became the first Indian to be appointed as VP of the Financial Action Task Force?
Sunil Agarwal
Vivek Agarwal
Sumith Agarwal
Vinay Aggarwal
நிதியியல் நடவடிக்கைப் பணிக் குழுவின் (
FATF)
துணைத் தலைவராக நியமிக்கப்பட்ட முதல் இந்தியர் யார்
?
சுனில் அகர்வால்
விவேக் அகர்வால்
சுமித் அகர்வால்
வினய் அகர்வால்
Select Answer :
a.
b.
c.
d.
16.
Choose the incorrect statement regarding Ammonia Gas.
It is an odourless, colourless, and toxic gas.
It is Lighter than air and disperses rapidly in open spaces
It is exceptionally soluble in water
All the statements are correct.
அம்மோனியா வாயு தொடர்பான தவறான கூற்றைத் தேர்ந்தெடுக்க.
இது மணமற்ற, நிறமற்ற மற்றும் நச்சுத்தன்மை கொண்ட வாயுவாகும்.
இது காற்றை விட லேசானது மற்றும் திறந்த வெளிகளில் வேகமாகப் பரவக்கூடியது.
இது நீரில் எளிதில் கரையக் கூடியது.
அனைத்துக் கூற்றுகளும் சரியானவை.
Select Answer :
a.
b.
c.
d.
17.
The WT-MARUT digital platform is associated with
Cyclone tracker
Wind Energy
Solar Energy
None of the above
WT-MARUT
டிஜிட்டல் தளம் எதனுடன் தொடர்புடையது
?
சூறாவளியைக் கண்காணித்தல்
காற்று ஆற்றல்
சூரிய ஆற்றல்
மேற்கண்ட எதுவுமில்லை
Select Answer :
a.
b.
c.
d.
18.
The Exercise KHAAN QUEST 2026
was
hosted by
Egypt Armed Forces
Australia Armed Forces
Mongolian Armed Forces
Kazakhstan Armed Forces
கான் குவெஸ்ட்
2026
கூட்டுப் பயிற்சியை நடத்திய நாடு எது
?
எகிப்து ஆயுதப் படைகள்
ஆஸ்திரேலிய ஆயுதப் படைகள்
மங்கோலிய ஆயுதப் படைகள்
கஜகஸ்தான் ஆயுதப் படைகள்
Select Answer :
a.
b.
c.
d.
19.
Choose the incorrect statement regarding the Summer Solstice.
Sun rays fall directly on the Tropic of Cancer
It marks the longest day and the shortest night of the year
The equator experiences exactly 12 hours of day and 12 hours of night
All the statements are correct.
கோடைக்கால சங்கராந்தி தொடர்பான தவறான கூற்றைத் தேர்ந்தெடுக்க.
சூரியக் கதிர்கள் கடக ரேகையின் மீது செங்குத்தாக விழுகின்றன.
இது ஆண்டின் மிக நீண்ட பகல் மற்றும் மிகக் குறுகிய இரவைக் குறிக்கிறது.
பூமத்திய ரேகையில் சரியாக 12 மணிநேர பகலும் 12 மணிநேர இரவும் இருக்கும்.
அனைத்துக் கூற்றுகளும் சரியானவை.
Select Answer :
a.
b.
c.
d.
20.
The Mombasa Declaration is related to
Fisheries
Crude Oil
Rare Earth Minerals
Port of Call
மொம்பசா பிரகடனம் எதனுடன் தொடர்புடையது
?
மீன்வளம்
கச்சா எண்ணெய்
அருமண் கனிமங்கள்
இடை நிறுத்தத் துறைமுகம்
Select Answer :
a.
b.
c.
d.
21.
Choose the incorrect statement regarding the Kavach system.
It is a cab signalling train control system with anti-collision features.
It automatically triggers the train's horn when approaching level-crossing gates.
It transmits real-time track signals, permissible speeds, and distances directly into the driver's cabin.
All the statements are correct.
கவாச் (
Kavach)
அமைப்பு தொடர்பான தவறான கூற்றைத் தேர்ந்தெடுக்க.
இது மோதலைத் தவிர்க்கும் அம்சங்களைக் கொண்ட ஓட்டுநர் அறை சமிக்ஞை முறையை உடைய ரயில் கட்டுப்பாட்டு அமைப்பாகும்.
கடவுப் பாதைக் கதவுகளை நெருங்கும் போது ரயிலின் ஒலிப்பானை இது தானாகவே ஒலிக்கச் செய்யும்.
இது நிகழ்நேரப் பாதை சமிக்ஞைகள், அனுமதிக்கப்பட்ட வேகம் மற்றும் தூரம் போன்ற தகவல்களை ஓட்டுநரின் அறைக்கு நேரடியாக அனுப்புகிறது.
அனைத்துக் கூற்றுகளும் சரியானவை.
Select Answer :
a.
b.
c.
d.
22.
The GI Tagged Karbi Anglong Handloom Products are produced in
Nagaland
Mizoram
Assam
Manipur
புவிசார் குறியீடு பெற்ற கர்பி ஆங்லாங் கைத்தறி பொருட்கள் எங்கு உற்பத்தி செய்யப் படுகின்றன
?
நாகாலாந்து
மிசோரம்
அசாம்
மணிப்பூர்
Select Answer :
a.
b.
c.
d.
23.
Which one of the following is not one of the Five Renewable Energy Zones in Tamil Nadu?
Chennai
Tiruchirappalli
Thoothukudi
Tirunelveli
தமிழ்நாட்டில் உள்ள ஐந்து புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மண்டலங்களில் இல்லாத ஒன்று எது
?
சென்னை
திருச்சிராப்பள்ளி
தூத்துக்குடி
திருநெல்வேலி
Select Answer :
a.
b.
c.
d.
24.
Schedule K of the Drugs Rules-1945 is related to
Prescription Drugs
High-risk Antibiotics
Licensing Exemptions
Biological and Special Products
1945-
ஆம் ஆண்டின் மருந்துகள் விதிகளின் அட்டவணை-
K
எதனுடன் தொடர்புடையது
?
மருந்துச் சீட்டின் அடிப்படையில் மட்டுமே வழங்கப்படும் மருந்துகள்
அதிக ஆபத்துள்ள நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள்
உரிமம் பெறுவதில் இருந்து விலக்குகள்
உயிரியல்சார் மற்றும் சிறப்புப் பொருட்கள்
Select Answer :
a.
b.
c.
d.
25.
Choose the correct pair.
Godavari Water Disputes Tribunal - 1969
Cauvery Water Disputes Tribunal - 1990
Vansadhara Water Disputes Tribunal - 2010
All the pairs are correct
சரியான இணையைத் தேர்ந்தெடுக்கவும்.
கோதாவரி நதிநீர் நடுவர் மன்றம் - 1969
காவிரி நதிநீர் நடுவர் மன்றம் - 1990
வன்சதாரா நதிநீர் நடுவர் மன்றம் - 2010
அனைத்து இணைகளும் சரியானவை.
Select Answer :
a.
b.
c.
d.
Submit
👍 Like
https://www.tnpscthervupettagam.com/quiz-detail/?q=039ddf5b8967917a1a87f0433b7701ee6439654f
Name
Email ID
Subject
Message
POST COMMENT
Thank you!
Your feedback has be submitted successfully.
Topper's list
TNPSC Thervupettagam
25