TNPSC Thervupettagam

TP Quiz - August 2026 (Part 3)

153 user(s) have taken this test. Did you?

1. Param Pragya is an Artificial Intelligence (AI)-powered high-performance computing facility. It was setup at _____________

  • IIT Bombay
  • IIT Madras
  • IIT Delhi
  • IIT Lucknow
'பரம் பிரக்யா' (Param Pragya) என்பது செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்துடன் கூடிய உயர் செயல்திறன் கொண்ட கணினி வசதிஆகும்; இது எங்கு அமைந்துள்ளது?

  • ஐஐடி பாம்பே
  • ஐஐடி மெட்ராஸ்
  • ஐஐடி டெல்லி
  • ஐஐடி லக்னோ

Select Answer : a. b. c. d.

2. The sanctioned strength of Madras High Court judges is ___________

  • 66
  • 80
  • 70
  • 75
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளின் அனுமதிக்கப்பட்ட மொத்த எண்ணிக்கை ___________

  • 66
  • 80
  • 70
  • 75

Select Answer : a. b. c. d.

3. Choose the incorrect statement regarding Rule 110 of the TN Legislative Assembly Rules.

  • The rule permits the CM or any other Minister to announce major policy decisions.
  • The Announcements are not subject to immediate debate, questioning, or criticism.
  • Though open debate is prohibited, members make acknowledgements regarding the announcement.
  • All the statements are correct.
தமிழ்நாடு சட்டமன்ற விதிகளின் 'விதி 110' தொடர்பான தவறான கூற்றைத் தேர்ந்தெடுக்க.

  • இவ்விதி, முதலமைச்சர் அல்லது வேறு ஏதேனும் ஒரு அமைச்சர் முக்கிய கொள்கை முடிவுகளை அறிவிக்க அனுமதிக்கிறது.
  • இவ்வறிவிப்புகள் உடனடியாக விவாதம், கேள்வி அல்லது விமர்சனத்திற்கு உட்படுத்தப் படுவதில்லை.
  • வெளிப்படையான விவாதம் தடைசெய்யப்பட்டிருந்தாலும், உறுப்பினர்கள் அவ்வறிவிப்பு குறித்துத் தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்கின்றனர்.
  • மேலே உள்ள அனைத்துக் கூற்றுகளும் சரியானவை.

Select Answer : a. b. c. d.

4. _______ became the world’s top ship recycling nation.

  • China
  • India
  • USA
  • France
உலகின் முன்னணி கப்பல் மறுசுழற்சி செய்யும் நாடாக _______ மாறியுள்ளது.

  • சீனா
  • இந்தியா
  • அமெரிக்கா
  • பிரான்ஸ்

Select Answer : a. b. c. d.

5. The Gir Wildlife Sanctuary was setup at _____________

  • Rajasthan
  • Haryana
  • Gujarat
  • Maharashtra
கிர் வனவிலங்கு சரணாலயம் _____________  மாநிலத்தில் உருவாக்கப்பட்டது.

  • ராஜஸ்தான்
  • ஹரியானா
  • குஜராத்
  • மகாராஷ்டிரா

Select Answer : a. b. c. d.

6. ____________deals exclusively with changing the name of States

  • Article 3
  • Article 6
  • Article 2
  • Article 7
____________ மாநிலங்களின் பெயரை மாற்றுவது குறித்து மட்டுமே குறிப்பிடுகிறது?

  • சரத்து 3
  • சரத்து 6
  • சரத்து 2
  • சரத்து 7

Select Answer : a. b. c. d.

7. World Elephant Day is observed on_______

  • August 02
  • August 09
  • August 12
  • August 16
உலக யானைகள் தினம் _______ அன்று கடைபிடிக்கப்படுகிறது.

  • ஆகஸ்ட் 02
  • ஆகஸ்ட் 09
  • ஆகஸ்ட் 12
  • ஆகஸ்ட் 16

Select Answer : a. b. c. d.

8. “Triumph of the Indian Republic: My Life, My Struggles” is the autobiography of _____ 

  • RK Narayanan
  • Ram Nath Kovind
  • Narendra Modi
  • P. Chidambaram
“Triumph of the Indian Republic: My Life, My Struggles” என்பது _____ அவர்களின் சுயசரிதை ஆகும்.

  • ஆர்.கே. நாராயணன்
  • ராம் நாத் கோவிந்த்
  • நரேந்திர மோடி
  • பி. சிதம்பரம்

Select Answer : a. b. c. d.

9. Tamil Nadu’s share of Lok Sabha seats is currently_________

  • 8.17%
  • 8.71%
  • 7.88%
  • 7.18%
மக்களவையில் தமிழ்நாட்டின் இடங்களின் பங்கு தற்போது_________ஆக உள்ளது 

  • 8.17%
  • 8.71%
  • 7.88%
  • 7.18%

Select Answer : a. b. c. d.

10. Which energy topped the non-fossil fuel-based electricity generation capacity in India?

  • Nuclear Power
  • Solar Power
  • Wind Power
  • Hydro Power
இந்தியாவில் புதைபடிவ எரிபொருள் அல்லாத மின் உற்பத்தித் திறனில் எந்த ஆற்றல் முதலிடத்தில் உள்ளது?

  • அணுமின் ஆற்றல்
  • சூரிய ஆற்றல்
  • காற்றாலை ஆற்றல்
  • நீர்மின் ஆற்றல்

Select Answer : a. b. c. d.

11. ________ became the first Middle East country to formally abolish capital punishment?

  • UAE
  • Jordan
  • Lebanon
  • Cyprus
மரண தண்டனையை அதிகாரப்பூர்வமாக ஒழித்த முதல் மத்திய கிழக்கு நாடாக ___________மாறியது. 

  • ஐக்கிய அரபு அமீரகம்
  • ஜோர்டான்
  • லெபனான்
  • சைப்ரஸ்

Select Answer : a. b. c. d.

12. The Sunni NATO consists of 

  • Saudi Arabia, Turkey and Pakistan
  • Saudi Arabia, Turkey and Qatar
  • Saudi Arabia, UAE and Pakistan
  • Iran, Turkey and Jordan
சன்னி நேட்டோவில் அடங்கியுள்ள நாடுகள் எவை?

  • சவுதி அரேபியா, துருக்கி மற்றும் பாகிஸ்தான்
  • சவுதி அரேபியா, துருக்கி மற்றும் கத்தார்
  • சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பாகிஸ்தான்
  • ஈரான், துருக்கி மற்றும் ஜோர்டான்

Select Answer : a. b. c. d.

13. The SHANTI Act is related to 

  • Women Empowerment
  • Skill Development
  • Nuclear Energy
  • MSME Loans
சாந்தி (SHANTI) சட்டம் எதனுடன் தொடர்புடையது?

  • பெண்களுக்கு அதிகாரமளித்தல்
  • திறன் மேம்பாடு
  • அணுசக்தி
  • MSME நிறுவனங்களுக்கான கடன்கள்

Select Answer : a. b. c. d.

14. The Convention on Biological Diversity (CBD) became officially legally binding in

  • 1992
  • 1996
  • 1993
  • 1997
உயிரியல் பன்முகத் தன்மை மீதான ஒப்பந்தம் (CBD) அதிகாரப்பூர்வமாக சட்டப் பூர்வமாக ஏற்றுக் கொள்ளப் பட்ட ஆண்டு எது?

  • 1992
  • 1996
  • 1993
  • 1997

Select Answer : a. b. c. d.

15. School Education Index 2026 was released by 

  • NCERT
  • NITI Aayog
  • Ministry of Education
  • Pratham Foundation
பள்ளிக் கல்வி குறியீடு 2026 எந்த அமைப்பால் வெளியிடப் பட்டது?

  • NCERT
  • நிதி ஆயோக்
  • கல்வி அமைச்சகம்
  • பிரதம் அறக்கட்டளை

Select Answer : a. b. c. d.

16. The Line of Actual Control (LAC) is the effective, non-demarcated border between_____

  • India and Bangladesh
  • India and Afghanistan
  • India and China
  • India and Pakistan
உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு (LAC) என்பது _____ நாடுகளுக்கு இடையேயான, நடைமுறையில் உள்ள, வரையறுக்கப்படாத எல்லையாகும்.

  • இந்தியா மற்றும் வங்காளதேசம்
  • இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான்
  • இந்தியா மற்றும் சீனா
  • இந்தியா மற்றும் பாகிஸ்தான்

Select Answer : a. b. c. d.

17. The upcoming Desert Zoological Park and Drive-Through Night Safari is located in

  • Gujrat
  • Rajasthan
  • Maharashtra
  • Ladakh
வரவிருக்கும் பாலைவன விலங்கியல் பூங்கா மற்றும் வாகனத்தில் பயணித்து மகிழும் இரவு வனவிலங்கு உலா அமைந்துள்ள இடம் எது?

  • குஜராத்
  • ராஜஸ்தான்
  • மகாராஷ்டிரா
  • லடாக்

Select Answer : a. b. c. d.

18. India’s Civil Defence system is governed by the _____________

  • Civil Defence Corps Act 1946
  • General Civil Defence Act 1963
  • Civil Defence Act and Rules, 1968
  • Civil Defence (Amendment) Act, 2010
இந்தியாவின் குடிமைப் பாதுகாப்பு அமைப்பு _____________ சட்டத்தால் நிர்வகிக்கப் படுகிறது?

  • குடிமைப் பாதுகாப்புப் படை சட்டம், 1946
  • பொது குடிமைப் பாதுகாப்புச் சட்டம், 1963
  • குடிமைப் பாதுகாப்புச் சட்டம் மற்றும் விதிகள், 1968
  • குடிமைப் பாதுகாப்பு (திருத்த) சட்டம், 2010

Select Answer : a. b. c. d.

19. The proposed National Tribunals Commission will consist of 

  • Chairperson and four members
  • Chairperson and five members
  • Chairperson and eight members
  • Chairperson and ten members
முன்மொழியப்பட்ட தேசிய தீர்ப்பாயங்கள் ஆணையம் யாரை உள்ளடக்கியது?

  • தலைவர் மற்றும் நான்கு உறுப்பினர்கள்
  • தலைவர் மற்றும் ஐந்து உறுப்பினர்கள்
  • தலைவர் மற்றும் எட்டு உறுப்பினர்கள்
  • தலைவர் மற்றும் பத்து உறுப்பினர்கள்

Select Answer : a. b. c. d.

20. The FAME India scheme was launched in ____________to drive EV adoption.

  • 2011
  • 2013
  • 2015
  • 2017
மின்சார வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காக FAME இந்தியா திட்டம் ____________ ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது?

  • 2011
  • 2013
  • 2015
  • 2017

Select Answer : a. b. c. d.

21. Exercise Udara Shakti 2026 is held between

  • India - Singapore
  • India - Malaysia
  • India - Thailand
  • India – France
உதரா சக்தி 2026 பயிற்சி எந்த இரு நாடுகளுக்கிடையே நடைபெறுகிறது?

  • இந்தியா - சிங்கப்பூர்
  • இந்தியா - மலேசியா
  • இந்தியா - தாய்லாந்து
  • இந்தியா – பிரான்ஸ்

Select Answer : a. b. c. d.

22. Choose the incorrect pair regarding Thagaisal Thamizhar Award recipients. 

  • N. Sankaraiah - 2021
  • K. M. Khader Mohideen - 2026
  • K. Veeramani - 2023
  • Kumari Ananthan - 2024
தகைசால் தமிழர் விருது பெற்றவர்கள் தொடர்பான தவறான இணையைத் தேர்ந்தெடுக்க.

  • என். சங்கரய்யா - 2021
  • கே. எம். காதர் மொகிதீன் - 2026
  • கே. வீரமணி - 2023
  • குமரி ஆனந்தன் - 2024

Select Answer : a. b. c. d.

23. Agriculture provides livelihoods to approximately _________ of the workforce in India

  • 46.1 percent
  • 56.1 percent
  • 51.6 percent
  • 41.6 percent
இந்தியாவில் தொழிலாளர் தொகுப்பில் சுமார் _________ பேருக்கு விவசாயம் வாழ்வாதாரத்தை அளிக்கிறது.

  • 46.1 சதவீதம்
  • 56.1 சதவீதம்
  • 51.6 சதவீதம்
  • 41.6 சதவீதம்

Select Answer : a. b. c. d.

24. The Black-Necked Crane Festival is hosted by 

  • Assam
  • Nagaland
  • Ladakh
  • Mizoram
'கருங்கழுத்துக் கொக்கு' திருவிழாவை நடத்திய மாநிலம் எது?

  • அசாம்
  • நாகாலாந்து
  • லடாக்
  • மிசோரம்

Select Answer : a. b. c. d.

25. The Parichha Weir (Parichha Dam) is constructed across the______

  • Rapti River
  • Ghaghara River
  • Sharda River
  • Betwa River
பரிச்சா அணைக்கட்டு ________ ஆற்றின் குறுக்கே கட்டப் பட்டுள்ளது?

  • ராப்தி ஆறு
  • காகரா ஆறு
  • சாரதா ஆறு
  • பெட்வா ஆறு

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.