TNPSC Thervupettagam

TP Quiz - May 2025 (Part 1)

763 user(s) have taken this test. Did you?

1. The Indus Waters Treaty was signed in

  • 1960
  • 1965
  • 1971
  • 1976
சிந்து நதி நீர் ஒப்பந்தம் எப்போது கையெழுத்தானது?

  • 1960
  • 1965
  • 1971
  • 1976

Select Answer : a. b. c. d.

2. Which country accounts for about 61% of rare earth production?

  • Argentina
  • China
  • Australia
  • Namibia
அருமண் தனிமங்கள் உற்பத்தியில் சுமார் 61% பங்கினைக் கொண்டுள்ள நாடு எது?

  • அர்ஜென்டினா
  • சீனா
  • ஆஸ்திரேலியா
  • நமீபியா

Select Answer : a. b. c. d.

3. Who has been appointed as a chairperson of the 23rd Law Commission?

  • Satya Pal Jain
  • Justice P. V. Reddi
  • Dinesh Maheshwari
  • Jagannatha Rao
23வது சட்ட ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டவர் யார்?

  • சத்ய பால் ஜெயின்
  • நீதிபதி P.V. ரெட்டி
  • தினேஷ் மகேஸ்வரி
  • ஜகன்னாத ராவ்

Select Answer : a. b. c. d.

4. Kancha Gachibowli Forest is located in

  • Odisha
  • Bihar
  • Jharkhand
  • Telangana
கஞ்சா கச்சிபெளலி வனப்பகுதி எங்கு அமைந்துள்ளது?

  • ஒடிசா
  • பீகார்
  • ஜார்க்கண்ட்
  • தெலங்கானா

Select Answer : a. b. c. d.

5. Project Kuiper broadband internet service is provided by

  • Amazon
  • Microsoft
  • SpaceX
  • Jio
குய்பர் அகலப்பட்டை இணையதள சேவை எந்த நிறுவனத்தினால் வழங்கப் படுகிறது?

  • அமேசான்
  • மைக்ரோசாப்ட்
  • ஸ்பேஸ்எக்ஸ்
  • ஜியோ

Select Answer : a. b. c. d.

6. India’s top three trade partners are

  • China, UAE, Sri Lanka
  • Russia, China, Japan
  • USA, China, UAE
  • Australia, China, USA
இந்தியாவின் மூன்று முன்னணி வர்த்தகப் பங்குதார நாடுகள் யாவை?

  • சீனா, ஐக்கிய அரபு அமீரகம், இலங்கை
  • ரஷ்யா, சீனா, ஜப்பான்
  • அமெரிக்கா, சீனா, ஐக்கிய அரபு அமீரகம்
  • ஆஸ்திரேலியா, சீனா, அமெரிக்கா

Select Answer : a. b. c. d.

7. Which country is hosting the headquarters and secretariat of the International Big Cat Alliance?

  • India
  • China
  • Bhutan
  • Namibia
சர்வதேசப் பெரும்பூனை இனங்கள் கூட்டணியின் தலைமையகம் மற்றும் செயலகத்தைக் கொண்டுள்ள நாடு எது?

  • இந்தியா
  • சீனா
  • பூடான்
  • நமீபியா

Select Answer : a. b. c. d.

8. Volcanic Mount Lewotobi is located in

  • Italy
  • USA
  • Hawaii
  • Indonesia
மௌண்ட் லெவோடோபி எரிமலை எங்கு அமைந்துள்ளது?

  • இத்தாலி
  • அமெரிக்கா
  • ஹவாய்
  • இந்தோனேசியா

Select Answer : a. b. c. d.

9. Choose the incorrect statement regarding Kalaignar Kaivinai Thittam 2025

  • The minimum eligible age is 35 years
  • More inclusive and comprehensive than PM Vishwakarma scheme
  • Govt will provide loans in the range of ₹50,000 to ₹3 lakh.
  • Only males are eligible in this scheme.
கலைஞர் கைவினைத் திட்டம் 2025 தொடர்பான தவறான கூற்றினைத் தேர்ந்தெடுக்க.

  • இதில் குறைந்தபட்ச தகுதி வயது 35 வயது ஆகும்.
  • பிரதான் மந்திரி விஸ்வகர்மா திட்டத்தை விட உள்ளடக்கிய மற்றும் விரிவான திட்டமாகும்.
  • அரசு 50,000 ரூபாய் முதல் 3 லட்சம் ரூபாய் வரையிலான கடன்களை வழங்கும்.
  • ஆண்கள் மட்டுமே இந்தத் திட்டத்தின் பயனைப் பெறத் தகுதியானவர் ஆவர்.

Select Answer : a. b. c. d.

10. Which state has become the first state in India to introduce online filing and hearing facilities for Permanent Lok Adalats?

  • Rajasthan
  • Gujarat
  • Maharashtra
  • Kerala
நிரந்தர லோக் அதாலத்துகளுக்கு இணையவழி தாக்கல் மற்றும் விசாரணை வசதிகளை அறிமுகப்படுத்திய முதல் இந்திய மாநிலம் எது?

  • ராஜஸ்தான்
  • குஜராத்
  • மகாராஷ்டிரா
  • கேரளா

Select Answer : a. b. c. d.

11. The Index of Industrial Production is released by

  • Ministry of Corporate Affairs
  • Ministry of Commerce and Industry
  • Central Statistical Organisation
  • Reserve Bank of India
தொழிற்துறை உற்பத்திக் குறியீடானது எந்த அமைப்பினால் வெளியிடப்படுகிறது?

  • பெருநிறுவனங்கள் விவகார அமைச்சகம்
  • வணிகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகம்
  • மத்தியப் புள்ளியியல் அலுவலகம்
  • இந்திய ரிசர்வ் வங்கி

Select Answer : a. b. c. d.

12. Project SeaCURE is related to

  • Artificial Coral reef
  • Carbon sequestration
  • Marine Plastic Pollution
  • Tidal energy
SeaCURE திட்டம் எதனுடன் தொடர்புடையது?

  • செயற்கை பவளப்பாறை
  • கார்பன் பிரித்தெடுப்பு
  • கடல்சார் நெகிழி மாசுபாடு
  • ஓத ஆற்றல்

Select Answer : a. b. c. d.

13. Which country established the Three Gorges Antarctic Eye telescope in Antarctica?

  • India
  • Russia
  • China
  • USA
அண்டார்டிகாவில் Three Gorges Antarctic Eye தொலைநோக்கியை நிறுவியுள்ள நாடு எது?

  • இந்தியா
  • ரஷ்யா
  • சீனா
  • அமெரிக்கா

Select Answer : a. b. c. d.

14. Which city aims to become the world's first city to be powered entirely by renewable energy?

  • Amaravathi
  • Cochin
  • Udaipur
  • Gandhi Nagar
முழுமையாகப் புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் இயங்கும் உலகின் முதல் நகரமாக மாற இலக்கு நிர்ணயித்துள்ள நகரம் எது?

  • அமராவதி
  • கொச்சி
  • உதய்ப்பூர்
  • காந்தி நகர்

Select Answer : a. b. c. d.

15. The Balikatan joint military exercise was hosted by

  • United States
  • Australia
  • Japan
  • Philippines
பாலிகடான் கூட்டு இராணுவப் பயிற்சி எந்த நாட்டினால் நடத்தப் பட்டது?

  • அமெரிக்கா
  • ஆஸ்திரேலியா
  • ஜப்பான்
  • பிலிப்பைன்ஸ்

Select Answer : a. b. c. d.

16. Ras Isa oil port is located in

  • Syria
  • Yemen
  • Oman
  • Iran
ராஸ் இசா எண்ணெய்த் துறைமுகம் எங்கு அமைந்துள்ளது?

  • சிரியா
  • ஏமன்
  • ஓமன்
  • ஈரான்

Select Answer : a. b. c. d.

17. The Gandhi Sagar Wildlife Sanctuary is located in

  • Uttar Pradesh
  • Gujarat
  • Madhya Pradesh
  • Rajasthan
காந்தி சாகர் வனவிலங்குச் சரணாலயம் எங்கு அமைந்துள்ளது?

  • உத்தரப் பிரதேசம்
  • குஜராத்
  • மத்தியப் பிரதேசம்
  • இராஜஸ்தான்

Select Answer : a. b. c. d.

18. Global trade outlook and statistics 2025 is released by

  • UN Conference on Trade and Development
  • World Trade Organization
  • World bank
  • International Monetary Fund
2025 ஆம் ஆண்டிற்கான உலகளாவிய வர்த்தகக் கண்ணோட்டம் மற்றும் புள்ளி விவரங்கள் அறிக்கையானது எந்த அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ளது?

  • ஐக்கிய நாடுகள் சபையின் வர்த்தகம் மற்றும் மேம்பாட்டு அமைப்பு
  • உலக வர்த்தக அமைப்பு
  • உலக வங்கி
  • சர்வதேச நாணய நிதியம்

Select Answer : a. b. c. d.

19. Choose the incorrect statement regarding Global Geoparks Network

  • It is designated by UNESCO
  • The Network now comprises 229 sites across 50 countries
  • India have only 2 Global Geoparks
  • India has no representation in this.
உலகளாவியப் புவிசார் பூங்காக்கள் வலையமைப்பு தொடர்பான தவறான கூற்றினைத் தேர்ந்தெடுக்கவும்.

  • இது யுனெஸ்கோ அமைப்பினால் நியமிக்கப்பட்டுள்ளது.
  • தற்போது இந்த வலையமைப்பானது 50 நாடுகளில் அமைந்த 229 தளங்களைக் கொண்டு உள்ளது
  • இந்தியாவில் 2 உலகளாவியப் புவிசார் பூங்காக்கள் மட்டுமே உள்ளன
  • இந்தியா இதில் பிரதிநிதித்துவம் எதையும் கொண்டிருக்கவில்லை.

Select Answer : a. b. c. d.

20. Tamil Nadu observes Tamil week celebration on the occasion of

  • Bharathiyar birthday
  • Bharathi Dasan’s birthday
  • Thiruvalluvar birthday
  • Vu. Ve Swaminathar birthday
தமிழ்நாடு மாநில அரசானது யாருடைய பிறந்த நாளை முன்னிட்டுத் தமிழ் வாரக் கொண்டாட்டத்தை அனுசரிக்கிறது?

  • பாரதியார் பிறந்தநாள்
  • பாரதிதாசனின் பிறந்தநாள்
  • திருவள்ளுவர் பிறந்தநாள்
  • உ.வே.சாமிநாதர் பிறந்தநாள்

Select Answer : a. b. c. d.

21. Which country has developed a non-nuclear explosive device recently?

  • China
  • Russia
  • South Korea
  • North Korea
சமீபத்தில் அணுசக்தி சாராத வெடிகுண்டினை உருவாக்கியுள்ள நாடு எது?

  • சீனா
  • ரஷ்யா
  • தென் கொரியா
  • வட கொரியா

Select Answer : a. b. c. d.

22. Jwaneng Diamond Mine, the 'Prince of Mines', is located in

  • Russia
  • Canada
  • Botswana
  • Republic of Congo
'சுரங்கங்களின் இளவரசர்' என்று அழைக்கப்படும் ஜ்வானெங் வைரச் சுரங்கம் எங்கு அமைந்துள்ளது?

  • ரஷ்யா
  • கனடா
  • போட்ஸ்வானா
  • காங்கோ குடியரசு

Select Answer : a. b. c. d.

23. Indian civil service day is observed on

  • 17 April
  • 21 April
  • 23 April
  • 25 April
இந்தியக் குடிமைப் பணிகள் தினம் எப்போது அனுசரிக்கப் படுகிறது?

  • ஏப்ரல் 17
  • ஏப்ரல் 21
  • ஏப்ரல் 23
  • ஏப்ரல் 25

Select Answer : a. b. c. d.

24. SVEC Visa is related to

  • BRICS
  • ASEAN
  • SAARC
  • G20
SVEC நுழைவு இசைவுச் சீட்டு எந்த அமைப்புடன் தொடர்புடையது?

  • BRICS
  • ASEAN
  • SAARC
  • G20

Select Answer : a. b. c. d.

25. Which state tops in the Electronics exports in FY 2024-25?

  • Gujarat
  • Karnataka
  • Uttar Pradesh
  • Tamil Nadu
2024-25 ஆம் நிதியாண்டில் மின்னணுப் பொருட்கள் ஏற்றுமதியில் முன்னிலை வகிக்கும் மாநிலம் எது?

  • குஜராத்
  • கர்நாடகா
  • உத்தரப் பிரதேசம்
  • தமிழ்நாடு

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.