Select Your Language
தமிழ்
English
Menu
✖
12, Dec 2024
TNPSC Group I Topper Corner
தமிழ்
English
Home
TNPSC Current Affairs Downloads
TNPSC Monthly Current Affairs
Notifications
SIA News
TP Quiz
Contact Us
TNPSC Current Affairs
TNPSC Monthly Current Affairs
TP Quiz
Articles
General Tamil
General English
Mental Ability
Question Papers
Downloads
SIA News
Archives
Search
TNPSC Current Affairs
Articles
Search
Home
TP Quiz
TP Quiz - January 2024 (Part 3)
2738 user(s) have taken this test. Did you?
1. North India’s first industrial biotech park was inaugurated at
Jammu
Himachal Pradesh
Punjab
Uttarakhand
வட இந்தியாவின் முதல் தொழில்துறை சார் உயிரித் தொழில்நுட்பப் பூங்கா எங்கு திறக்கப் பட்டுள்ளது?
ஜம்மு
இமாச்சலப் பிரதேசம்
பஞ்சாப்
உத்தரகாண்ட்
Select Answer :
a.
b.
c.
d.
2. Kongalnagaram Archaeological site is located in
Cuddalore
Krishnagiri
Tiruppur
Tenkasi
கொங்கல்நகரம் தொல்லியல் தளம் எங்கு அமைந்துள்ளது?
கடலூர்
கிருஷ்ணகிரி
திருப்பூர்
தென்காசி
Select Answer :
a.
b.
c.
d.
3. Indian Landslide Susceptibility Map was created by
IIT Bombay
IIT Madras
IIT Kharagpur
IIT Delhi
இந்திய நிலச்சரிவு பாதிப்பு வரைபடத்தினை உருவாக்கிய நிறுவனம் எது?
இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம், மும்பை
இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம், சென்னை
இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம், காரக்பூர்
இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம், டெல்லி
Select Answer :
a.
b.
c.
d.
4. Which state recently gave Scheduled Tribe (ST) status to the Hattee community?
Andhra Pradesh
Himachal Pradesh
Uttar Pradesh
Madhya Pradesh
ஹட்டீ சமூகத்திற்குச் சமீபத்தில் பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் (ST) என்ற அந்தஸ்தை வழங்கிய மாநிலம் எது?
ஆந்திரப் பிரதேசம்
இமாச்சலப் பிரதேசம்
உத்தரப் பிரதேசம்
மத்தியப் பிரதேசம்
Select Answer :
a.
b.
c.
d.
5. Which state recently got GI tag for Simlipal Kai Chutney?
Arunachal Pradesh
West Bengal
Odisha
Gujarat
சிமிலிபால் காய் சட்னிக்குச் சமீபத்தில் புவிசார் குறியீட்டினைப் பெற்ற மாநிலம் எது?
அருணாச்சலப் பிரதேசம்
மேற்கு வங்காளம்
ஒடிசா
குஜராத்
Select Answer :
a.
b.
c.
d.
6. All India Conference of Directors General and Inspectors Generals of Police 2023 was held at
Nagpur
Jaipur
Jodhpur
Jaisalmer
2023 ஆம் ஆண்டிற்கான அகில இந்தியக் காவல்துறை தலைமை இயக்குநர்கள் மற்றும் காவல்துறை தலைமை ஆய்வாளர் மாநாடு எங்கு நடைபெற்றது?
நாக்பூர்
ஜெய்ப்பூர்
ஜோத்பூர்
ஜெய்சால்மர்
Select Answer :
a.
b.
c.
d.
7. Which organization accepted to have an inclusive and gender-balanced workforce in Tamil Nadu?
Godrej Consumer Products
Mitsubishi
Tata Electronics
JSW Energy
தமிழ்நாட்டில் உள்ளார்ந்த மற்றும் பாலினச் சமச்சீர் பணியாளர் வள முறையை ஏற்றுக் கொண்ட நிறுவனம் எது?
கோத்ரெஜ் நுகர்வோர் தயாரிப்புகள்
மிட்சுபிஷி
டாடா எலக்ட்ரானிக்ஸ்
JSW எனர்ஜி
Select Answer :
a.
b.
c.
d.
8. The status of the Northeast African Cheetah is reclassified as
Vulnerable
Critically Endangered
Endangered
Extinct in the Wild
வடகிழக்கு ஆப்பிரிக்க சிவிங்கிப் புலியின் வகைப்பாட்டு நிலை எவ்வாறு மறுவகைப் படுத்தப் பட்டுள்ளது?
எளிதில் பாதிக்கப்படக் கூடிய இனம்
மிகவும் அருகி வரும் இனம்
அருகி வரும் இனம்
காடுகளில் அழிந்து விட்ட இனம்
Select Answer :
a.
b.
c.
d.
9. The 19th edition of the NAM summit will be held in
Iran
Uganda
Chile
Peru
அணி சேரா இயக்கத்தின் 19வது உச்சி மாநாடு எங்கு நடைபெற உள்ளது?
ஈரான்
உகாண்டா
சிலி
பெரு
Select Answer :
a.
b.
c.
d.
10. The Special Economic Zones Act was enacted in
2002
2003
2004
2005
சிறப்புப் பொருளாதார மண்டலச் சட்டம் எப்போது இயற்றப்பட்டது?
2002
2003
2004
2005
Select Answer :
a.
b.
c.
d.
11. Which city has emerged as the top Indian city for women in 2023 in terms of inclusivity and conduciveness to working women?
Bengaluru
Coimbatore
Chennai
Mumbai
2023 ஆம் ஆண்டில், பணிபுரியும் பெண்களுக்கான உள்ளடக்கம் மற்றும் சாதகத் தன்மையின் அடிப்படையில் சிறந்த இந்திய நகரமாக உருவெடுத்துள்ளது எது?
பெங்களூரு
கோயம்புத்தூர்
சென்னை
மும்பை
Select Answer :
a.
b.
c.
d.
12. Who become the world's longest-serving female head of state?
Giorgia Meloni
Sheikh Hasina
Laura Chinchilla
Julia Gillard
உலகில் அதிக காலம் பதவி வகித்த பெண் அரச தலைவர் யார்?
ஜார்ஜியா மெலோனி
ஷேக் ஹசீனா
லாரா சின்சில்லா
ஜூலியா கில்லார்ட்
Select Answer :
a.
b.
c.
d.
13. Which country has officially declared the snow leopard as its national symbol?
Kazakhstan
Uzbekistan
Tajikistan
Kyrgyzstan
பனிச்சிறுத்தையை தனது தேசியச் சின்னமாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள நாடு எது?
கஜகஸ்தான்
உஸ்பெகிஸ்தான்
தஜிகிஸ்தான்
கிர்கிஸ்தான்
Select Answer :
a.
b.
c.
d.
14. REJUPAVE Technology is related to?
Blockchain technology
Construction technology
Space technology
AI technology
REJUPAVE தொழில்நுட்பம் எதனுடன் தொடர்புடையது?
தொடர் சங்கிலித் தொழில்நுட்பம்
கட்டுமானத் தொழில்நுட்பம்
விண்வெளி தொழில்நுட்பம்
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்
Select Answer :
a.
b.
c.
d.
15. Earth’s Rotation Day is observed on
January 04
January 05
January 07
January 08
புவி சுழற்சி தினம் எப்போது அனுசரிக்கப் படுகிறது?
ஜனவரி 04
ஜனவரி 05
ஜனவரி 07
ஜனவரி 08
Select Answer :
a.
b.
c.
d.
16. STEPS Survey is related to
Literacy
STEM knowledge
Poverty
Non-Communicable Diseases
STEPS கணக்கெடுப்பு எதனுடன் தொடர்புடையது?
எழுத்தறிவு
STEM அறிவு
வறுமை
தொற்றா நோய்கள்
Select Answer :
a.
b.
c.
d.
17. PRITHVI VIGYAN Scheme is related to
Earth observation
AI Research
Defence Research
Legal Aid
PRITHVI VIGYAN திட்டம் எதனுடன் தொடர்புடையது?
புவிக் கண்காணிப்பு
செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி
பாதுகாப்பு ஆராய்ச்சி
சட்ட உதவி
Select Answer :
a.
b.
c.
d.
18. Palace of Aigai is located in
Iran
Israel
Greece
Türkiye
ஐகை அரண்மனை எங்கு அமைந்துள்ளது?
ஈரான்
இஸ்ரேல்
கிரீஸ்
துருக்கி
Select Answer :
a.
b.
c.
d.
19. Which is the first state to map all accident black spots in India?
Himachal Pradesh
Punjab
Haryana
Rajasthan
இந்தியாவில் உள்ள அதிக விபத்துகள் நடைபெறும் அனைத்துப் பகுதிகளையும் வரைபடமாக்கிய முதல் மாநிலம் எது?
இமாச்சலப் பிரதேசம்
பஞ்சாப்
ஹரியானா
ராஜஸ்தான்
Select Answer :
a.
b.
c.
d.
20. Which state launched 'Baayu,' an app-based 100% electric bike taxi service?
Telangana
Kerala
Manipur
Assam
'பாயு' எனப்படும் 100% மின்சார இருசக்கர வாடகை வாகனச் சேவைச் செயலியை தொடங்கியுள்ள மாநிலம் எது?
தெலுங்கானா
கேரளா
மணிப்பூர்
அசாம்
Select Answer :
a.
b.
c.
d.
21. Pravasi Bharatiya Divas is observed on
January 09
January 11
January 17
January 19
பிரவாசி பாரதிய திவாஸ் எப்போது அனுசரிக்கப்படுகிறது?
ஜனவரி 09
ஜனவரி 11
ஜனவரி 17
ஜனவரி 19
Select Answer :
a.
b.
c.
d.
22. The Maori community inhabited in
Botswana
Algeria
New Zealand
Tanzania
மாவோரி சமூகத்தினர் எந்தப் பகுதியில் வசித்து வருகின்றனர்?
போட்ஸ்வானா
அல்ஜீரியா
நியூசிலாந்து
தான்சானியா
Select Answer :
a.
b.
c.
d.
23. The first Biodiversity Heritage Site of Tamil Nadu is
Arittapatti
Idayapatti
Kuriyanapalli
Kasampatti
தமிழகத்தின் முதல் பல்லுயிர்ப் பெருக்கப் பாரம்பரியத் தளம் எது?
அரிட்டாபட்டி
இடையப்பட்டி
குரியனப்பள்ளி
காசம்பட்டி
Select Answer :
a.
b.
c.
d.
24. Which state accounted for highest total headcount burden of child marriages in girls during 1993–2021?
West Bengal
Uttar Pradesh
Bihar
Maharashtra
1993-2021 ஆம் ஆண்டு காலக் கட்டத்தில் பெண் குழந்தைகளில் அதிக எண்ணிக்கையிலான குழந்தைத் திருமணங்கள் பதிவான மாநிலம் எது?
மேற்கு வங்காளம்
உத்தரப் பிரதேசம்
பீகார்
மகாராஷ்டிரா
Select Answer :
a.
b.
c.
d.
25. Which country has the world’s largest reserves of Thorium?
Australia
Argentina
Russia
India
உலகின் மிகப்பெரிய தோரிய இருப்பினைக் கொண்டுள்ள நாடு எது?
ஆஸ்திரேலியா
அர்ஜென்டினா
ரஷ்யா
இந்தியா
Select Answer :
a.
b.
c.
d.
Submit
Name
Email ID
Subject
Message
POST COMMENT
Thank you!
Your feedback has be submitted successfully.
Topper's list
TNPSC Thervupettagam
25