TNPSC Thervupettagam

TP Quiz - September 2019 (Part 2)

1313 user(s) have taken this test. Did you?

1. Which of these states has won the IT Excellence Award for its disaster management mobile application SATARK ?
  • Kerala
  • Maharashtra
  • Odisha
  • West Bengal

பின்வரும் எந்த மாநிலம் தனது பேரிடர் மேலாண்மை கைபேசி செயலியான SATARK என்பதற்காக சிறப்புமிகு தகவல் தொழில்நுட்ப விருதை வென்றுள்ளது ?

  • கேரளா
  • மகாராஷ்டிரா
  • ஒடிசா
  • மேற்கு வங்கம்

Select Answer : a. b. c. d.

2. Which of these regions/countries has received a 1 billion dollar line of credit from India?

  • Far East Russia
  • West Africa
  • Nepal
  • Rakhine Region, Myanmar
பின்வரும் எந்தப் பிராந்தியம்/நாடானது இந்தியாவில் இருந்து 1 பில்லியன் டாலரை கடனாகப் பெற்றுள்ளது?

  • தூரக் கிழக்கு ரஷ்யா
  • மேற்கு ஆப்பிரிக்கா
  • நேபாளம்
  • ரக்கைன் பிராந்தியம், மியான்மர்

Select Answer : a. b. c. d.

3. Yudh Abhyas is the military exercise conducted between India and which country?

  • USA
  • France
  • Russia
  • UK
யுத் அபியாஸ் என்பது இந்தியாவிற்கும் எந்த நாட்டிற்கும் இடையே நடத்தப்படும் இராணுவப் பயிற்சியாகும்?

  • அமெரிக்கா
  • பிரான்ஸ்
  • ரஷ்யா
  • இங்கிலாந்து

Select Answer : a. b. c. d.

4. Which of these wetlands in Tamilnadu has been selected for conservation under national initiative on wetlands rehabilitation?

  • Theroor Wetland, Kanyakumari
  • Koothankulam Sanctuary, Tirunelveli
  • Vaduvoor Lake, Thiruvarur
  • Wellington Lake, Cuddalore
ஈரநில மறுவாழ்வு தொடர்பான தேசிய முயற்சியின் கீழ் ஈரநிலப் பாதுகாப்பிற்காக தமிழ்நாட்டில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ள ஈரநிலம் எது?

  • தெரூர் ஈரநிலம், கன்னியாகுமரி
  • கூந்தன்குளம் சரணாலயம், திருநெல்வேலி
  • வடுவூர் ஏரி, திருவாரூர்
  • வெலிங்டன் ஏரி, கடலூர்

Select Answer : a. b. c. d.

5. What is the name of the world’s largest integrated online junction portal created for School Education?

  • NMPB Portal
  • OGD India
  • Vaahan
  • Shagun
பள்ளிக் கல்விக்காக உருவாக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய ஒரு ஒருங்கிணைந்த நிகழ்நேரச் சந்திப்பு இணைய வாயிலின் பெயர் என்ன?

  • NMPB வாயில்
  • OGD இந்தியா
  • வாஹன்
  • ஷாகுன்

Select Answer : a. b. c. d.

6. Where is the world’s largest metal dome which encases a destroyed nuclear reactor constructed?

  • Fukushima
  • Chernobyl
  • Three Mile Island
  • Kyshtym Disaster Site
ஒரு அழிக்கப்பட்ட அணு உலையைச் சுற்றி உறையிடும் உலகின் மிகப் பெரிய  இரும்புக் கூண்டு எங்கு கட்டமைக்கப் பட்டுள்ளது?

  • ஃபுகுஷிமா
  • செர்னோபில்
  • மூன்று மைல் தீவு
  • கிஷ்டைம் பேரழிவுத் தளம்

Select Answer : a. b. c. d.

7. According to the Safe Cities Index (SCI) 2019 released by the Economist Intelligence Unit which is the safest city in India?

  • Chennai
  • Bengaluru
  • Mumbai
  • New Delhi
பொருளாதார நுண்ணறிவுப் பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள 2019 ஆம் ஆண்டின் பாதுகாப்பான நகரங்கள் குறியீட்டின் படி இந்தியாவில் உள்ள பாதுகாப்பான நகரம் எது?

  • சென்னை
  • பெங்களூரு
  • மும்பை
  • புது தில்லி

Select Answer : a. b. c. d.

8. Which boat won the 67th edition of the coveted Nehru Trophy at the Punnamada Lake in Champions Boat League, Kerala?

  • Nadubhagam Chundan
  • Karichal Chundan
  • Chambakkulam Chundan
  • Parthasarathi Chundan
கேரளாவின்  புன்னமடா ஏரியில் நடத்தப்பட்ட சாம்பியன்ஸ் படகுப் போட்டியில் நேரு கோப்பையின் 67வது பதிப்பை வென்ற படகு எது?

  • நதுபகம் சுந்தன்
  • கரிச்சல் சுந்தன்
  • சம்பக்குளம் சுந்தன்
  • பார்த்தசாரதி சுந்தன்

Select Answer : a. b. c. d.

9. Who is the first female officer of the Indian Air Force to become the Flight Commander of a flying unit?

  • Punita Arora
  • Mitali Madhumita
  • Shalija Dhami
  • Nivedita Choudhary
பறக்கும் பிரிவின் விமானத் தளபதியாக இந்திய விமானப் படையின் முதலாவது பெண் அதிகாரியாக உருவெடுத்துள்ளவர் யார்?

  • புனிதா அரோரா
  • மிதாலி மதுமிதா
  • ஷாலிஜா தாமி
  • நிவேதிதா சவுத்ரி

Select Answer : a. b. c. d.

10. Who is appointed as the new Governor of Telangana?

  • H.Raja
  • K.T. Raghavan
  • Narayan Thirupathi
  • Dr. Tamilisai Soundarrajan
தெலுங்கானாவின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?

  • H. ராஜா
  • கே.டி.ராகவன்
  • நாராயண் திருப்பதி
  • டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன்

Select Answer : a. b. c. d.

11. Who is appointed as the new Governor of Kerala?

  • Kalraj Mishra
  • Arif Mohammed Khan
  • Bandaru Dattatraya
  • Bhagat Singh Koshyari
கேரளாவின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?

  • கல்ராஜ் மிஸ்ரா
  • ஆரிஃப் முகமது கான்
  • பந்தாரு தத்தாத்ரேயா
  • பகத்சிங் கோசியாரி

Select Answer : a. b. c. d.

12. Which division of railways operates the longest electrified tunnel in India?

  • South Central Railway
  • Southern Railway
  • Northern Railway
  • North Western Frontier Railway
இந்தியாவில் மிக நீளமான மின்மயமாக்கப்பட்ட சுரங்கப் பாதையை இயக்கும் ரயில்வே மண்டலம் எது?

  • தென் மத்திய ரயில்வே
  • தெற்கு ரயில்வே
  • வடக்கு ரயில்வே
  • வட மேற்கு எல்லை ரயில்வே

Select Answer : a. b. c. d.

13. Who has become the Chairman of the Assembly of Association of World Election Bodies?

  • Sunil Arora
  • Achal Kumar Joti
  • Sukumar Sen
  • VS Ramadevi
உலக தேர்தல் அமைப்புகளின் சங்கத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?

  • சுனில் அரோரா
  • அச்சல் குமார் ஜோதி
  • சுகுமார் சென்
  • வி.எஸ்.ரமாதேவி

Select Answer : a. b. c. d.

14. Where is India’s first garbage café located where food in return for plastic waste?

  • Bihar
  • Chhattisgarh
  • Maharashtra
  • Tamilnadu
நெகிழிக் கழிவுகளைப் பெற்றுக் கொண்டு உணவு வழங்கக் கூடிய  இந்தியாவின் முதலாவது கழிவுச் சிற்றுண்டியகம் எங்கே அமைந்துள்ளது?

  • சத்தீஸ்கர்
  • பீகார்
  • மகாராஷ்டிரா
  • தமிழ்நாடு

Select Answer : a. b. c. d.

15. Which tech major has honoured PM Modi with Global Goalkeeper Award for their efforts in achieving the Sustainable Development Goals?

  • Amazon
  • Google
  • Microsoft
  • Apple
நீடித்த வளர்ச்சி இலக்குகளை அடைவதற்கான முயற்சிகளுக்காக பிரதமர் மோடிக்கு உலகளாவிய கோல்கீப்பர் விருது வழங்கி கௌரவித்த தொழில்நுட்ப நிறுவனம் எது?

  • அமேசான்
  • கூகுள்
  • மைக்ரோசாப்ட்
  • ஆப்பிள்

Select Answer : a. b. c. d.

16. In honor of which politician is the Feroz Shah Kotla stadium in New Delhi to be renamed?

  • Arun Jaitley
  • Sushma Swaraj
  • AB Vajpayee
  • LK Advani
எந்த அரசியல் தலைவரின் நினைவாக புது டெல்லியில் உள்ள ஃபெரோஸ் ஷா கோட்லா மைதானம் மறுபெயரிடப்பட உள்ளது?

  • அருண் ஜெட்லி
  • சுஷ்மா ஸ்வராஜ்
  • ஏபி வாஜ்பாய்
  • எல்.கே.அத்வானி

Select Answer : a. b. c. d.

17. Which wildlife sanctuary in India is called as “Mini Kaziranga” because of similar landscape and a sizeable population of the one-horned rhinos?

  • Sonai Rupa Wildlife Sanctuary
  • Pobitora Wildlife Sanctuary
  • Garampani Wildlife Sanctuary
  • Buxa Wildlife Sanctuary
இதே போன்ற நிலப் பரப்பு மற்றும் ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்களின் கணிசமான எண்ணிக்கை காரணமாக இந்தியாவில் எந்த வனவிலங்கு சரணாலயம் “மினி காசிரங்கா” என்று அழைக்கப்படுகின்றது?

  • சோனாய் ரூபா வனவிலங்கு சரணாலயம்
  • போபிடோரா வனவிலங்கு சரணாலயம்
  • கரம்பனி வனவிலங்கு சரணாலயம்
  • பக்ஸா வனவிலங்கு சரணாலயம்

Select Answer : a. b. c. d.

18. Where was the South Asian Speaker’s conference held?

  • Sri Lanka
  • Pakistan
  • Maldives
  • Bangladesh
தெற்காசிய சபாநாயகர் மாநாடு எங்கே நடத்தப்பட்டது?

  • இலங்கை
  • பாகிஸ்தான்
  • மாலத் தீவு
  • வங்க தேசம்

Select Answer : a. b. c. d.

19. When is the national nutrition week celebrated?

  • July 1 – 7
  • September 7 – 14
  • July 7 – 14
  • September 1 – 7
தேசிய ஊட்டச்சத்து வாரம் எப்போது கொண்டாடப்படுகின்றது?

  • ஜூலை 1 - 7
  • செப்டம்பர் 7 - 14
  • ஜூலை 7 – 14
  • செப்டம்பர் 1 - 7

Select Answer : a. b. c. d.

20. Which famous Asian Nobel laureate was conferred the 'Lamp of Peace of Saint Francis' award by the Vatican?

  • Professor Muhammad Yunus
  • Amartya Sen
  • Malala Yousafzai
  • Dr.Abdus Salam
வாடிகனால் வழங்கப்படும் 'செயின்ட் பிரான்சிஸின் அமைதி விளக்கு' என்ற விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிரபல ஆசிய நோபல் பரிசு பெற்ற ஆளுமை யார்?

  • பேராசிரியர் முஹம்மது யூனுஸ்
  • அமர்த்தியா சென்
  • மலாலா யூசுப்சாய்
  • டாக்டர் அப்துஸ் சலாம்

Select Answer : a. b. c. d.

21. Komalika Bari has been associated with which sport?

  • Archery
  • Weight Lifting
  • Ice Skating
  • Gymnastics
கோமலிகா பாரி எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்?

  • வில் வித்தை
  • பளு தூக்குதல்
  • பனிச் சறுக்கு
  • ஜிம்னாஸ்டிக்ஸ் (உடற் பயிற்சி)

Select Answer : a. b. c. d.

22. Where was the 5th Eastern Economic Forum between India and Russia held?

  • Vladivostok
  • Khabarovsk
  • Komsomol
  • Yakutsk
இந்தியாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான 5வது கிழக்குப் பொருளாதார மன்றம் எங்கே நடத்தப்பட்டது?

  • விளாடிவோஸ்டோக்
  • ஹபரோவ்ஸ்க்
  • கோம்சோமோல்
  • யாகுட்ஸ்க்

Select Answer : a. b. c. d.

23. Which global Organization has released the report regarding water quality titled “Quality Unknown: The Invisible Water Crisis”?

  • IMF
  • UN
  • World Bank
  • Food and Agriculture Organization
"தெரியாத தரம்: கண்ணுக்குப் புலப்படாத நீர்ப் பிரச்சினை" என்ற தலைப்பில் நீரின் தரம் குறித்த அறிக்கையைப் பின்வரும் எந்த உலகளாவிய அமைப்பு வெளியிட்டுள்ளது?

  • சர்வதேச நாணய நிதியம்
  • ஐக்கிய நாடுகள்
  • உலக வங்கி
  • உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு

Select Answer : a. b. c. d.

24. Which state has launched a mega 10-week anti- mosquito campaign against “dengue and chikungunya” called 10 Hafte, 10 Baje, 10 Minute – Har Ravivar, Dengue par war’?

  • Rajasthan
  • New Delhi
  • Uttar Pradesh
  • Bihar
“டெங்கு மற்றும் சிக்குன்குனியா” ஆகியவற்றிற்கு எதிராக ‘10 ஹஃப்டே, 10 பாஜே, 10 நிமிடம் - ஹர் ரவிவர், டெங்கு பார் போர்’ என்று அழைக்கப்படும் ஒரு பெரிய 10 வார கொசு எதிர்ப்புப் பிரச்சாரத்தைப் பின்வரும் எந்த மாநிலம் தொடங்கியுள்ளது?

  • ராஜஸ்தான்
  • புது தில்லி
  • உத்தரப் பிரதேசம்
  • பீகார்

Select Answer : a. b. c. d.

25. Which airport in India has introduced ‘facial recognition’ technology on a trial basis?

  • Chennai Airport
  • Mumbai Airport
  • Bengaluru Airport
  • Delhi Airport
சோதனை அடிப்படையில் இந்தியாவில் உள்ள எந்த விமான நிலையம் ‘முக அங்கீகாரத்’ தொழில்நுட்பத்தை அறிமுகப் படுத்தியுள்ளது?

  • சென்னை விமான நிலையம்
  • மும்பை விமான நிலையம்
  • பெங்களூரு விமான நிலையம்
  • டெல்லி விமான நிலையம்

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.