TNPSC Thervupettagam

TP Quiz - August 2025 (Part 4)

8877 user(s) have taken this test. Did you?

1. Fortified Rice Scheme was started in which year?

  • 2019
  • 2021
  • 2022
  • 2024
செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கீட்டுத் திட்டம் எந்த ஆண்டில் தொடங்கப்பட்டது?

  • 2019
  • 2021
  • 2022
  • 2024

Select Answer : a. b. c. d.

2. World’s first artificial intelligence (AI)-powered bank was launched by which country?

  • Malaysia
  • Singapore
  • Indonesia
  • Thailand
செயற்கை நுண்ணறிவில் (AI) இயங்கும் உலகின் முதல் வங்கி எந்த நாட்டினால் அறிமுகப்படுத்தப்பட்டது?

  • மலேசியா
  • சிங்கப்பூர்
  • இந்தோனேசியா
  • தாய்லாந்து

Select Answer : a. b. c. d.

3. Project Aarohan is launched by

  • RBI
  • NHAI
  • AAI
  • Indian Railway
ஆரோஹன் திட்டம் எந்த அமைப்பினால் தொடங்கப்பட்டது?

  • இந்திய ரிசர்வ் வங்கி
  • இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம்
  • இந்திய விமான நிலைய ஆணையம்
  • இந்திய இரயில்வே

Select Answer : a. b. c. d.

4. The Joint military exercise Maitree is held between?

  • India-Singapore
  • USA-India
  • India-Thailand
  • India-China
மைத்ரீ எனும் கூட்டு இராணுவப் பயிற்சி எந்தெந்த நாடுகளுக்கிடையே நடத்தப் படுகிறது?

  • இந்தியா-சிங்கப்பூர்
  • அமெரிக்கா-இந்தியா
  • இந்தியா-தாய்லாந்து
  • இந்தியா-சீனா

Select Answer : a. b. c. d.

5. Which of the following area is not covered under Cruise Tourism circuit in Tamil Nadu?

  • Kurusadai Island
  • Kunthukal
  • Agni Theertham
  • Naduththeevu
பின்வரும் எந்தப் பகுதி தமிழ்நாட்டில் பயணியர் கப்பல் சுற்றுலா சுற்றில் உள்ளடக்கப் படவில்லை?

  • குருசடை தீவு
  • குந்துகல்
  • அக்னி தீர்த்தம்
  • நடுத் தீவு

Select Answer : a. b. c. d.

6. Choose the incorrect statement regarding the PM SVANidhi scheme.

  • It was launched by the Ministry of Housing and Urban Affairs on June 01, 2021.
  • It is extended until 31st March 2026.
  • It aims to provide working capital loans to street vendors affected by the pandemic.
  • The scheme won the Silver Award for Government Process Re-engineering.
PM SVANidhi திட்டம் தொடர்பான தவறானக் கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 

  • இது 2021 ஆம் ஆண்டு ஜூன் 01 ஆம் தேதியன்று வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்தினால் தொடங்கப்பட்டது.
  • இது 2026 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
  • பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டத் தெருவோர வியாபாரிகளுக்கு மூலதனக் கடன்களை வழங்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்தத் திட்டம் அரசாங்கச் செயல்முறை மறுசீரமைப்புக்கான வெள்ளி விருதை வென்றது.

Select Answer : a. b. c. d.

7. The original target year of 20% ethanol blending (E20) is

  • 2022
  • 2025
  • 2027
  • 2030
20% எத்தனால் கலப்பிற்காக (E20) நிர்ணயிக்கப்பட்ட அசல் இலக்கு ஆண்டு எது?

  • 2022
  • 2025
  • 2027
  • 2030

Select Answer : a. b. c. d.

8. The Mercator projection is related to?

  • Energy security
  • Mapping of countries
  • Artificial Intelligence
  • Space debris detection
மெர்கேட்டர் திட்டம் எதனுடன் தொடர்புடையது?

  • எரிசக்தி பாதுகாப்பு
  • உலக நாடுகளின் வரைபடம்
  • செயற்கை நுண்ணறிவு
  • விண்வெளிக் குப்பைகள் கண்டறிதல்

Select Answer : a. b. c. d.

9. Which is the second largest buyer of seafoods from India?

  • USA
  • China
  • Russia
  • Canada
இந்தியக் கடல் சார் உணவுப் பொருட்களின் கொள்முதலில் இரண்டாவது இடத்தில் உள்ள நாடு எது?

  • அமெரிக்கா
  • சீனா
  • ரஷ்யா
  • கனடா

Select Answer : a. b. c. d.

10. Choose the correct statement regarding India’s Coal Sector

  • India's first thermal power station, opened in 1920
  • Coal and lignite accounted for 73% of India’s power generation in 2022-23.
  • Projections indicate coal will still provide around 50% of electricity by 2031-32.
  • All statements are correct
இந்தியாவின் நிலக்கரித் துறை தொடர்பான சரியான கூற்றினைத் தேர்ந்தெடுக்கவும்.

  • இந்தியாவின் முதல் அனல் மின் நிலையம் 1920 ஆம் ஆண்டில் திறக்கப்பட்டது.
  • 2022-23 ஆம் ஆண்டில் இந்தியாவின் மின் உற்பத்தியில் நிலக்கரி மற்றும் லிக்னைட் 73% ஆகும்.
  • 2031-32 ஆம் ஆண்டிற்குள் நிலக்கரி மூலம் சுமார் 50% மின்சாரம் உற்பத்தி செய்யப் படும் என்று கணிப்புகள் காட்டுகின்றன.
  • அனைத்து கூற்றுக்களும் சரியானவை

Select Answer : a. b. c. d.

11. Which is the world’s longest cave system?

  • Carlsbad Caverns National Park
  • Phong Nha-Ke Bang National Park
  • Mammoth Cave National Park
  • Škocjan Caves
உலகின் மிக நீளமான குகைப் பகுதி எது?

  • கார்ல்ஸ்பாட் கேவர்ன்ஸ் தேசியப் பூங்கா
  • போங் நா-கே பேங் தேசியப் பூங்கா
  • மேம்மோத் குகை தேசியப் பூங்கா
  • ஸ்கோக்ஜன் குகைகள்

Select Answer : a. b. c. d.

12. Which is the smallest known moon of Uranus?

  • Belinda
  • S/2025 U1
  • Cupid
  • Mab
யுரேனஸ் கிரகத்தின் அறியப்பட்ட மிகச் சிறிய துணைக்கோள் எது?

  • பெலிண்டா
  • S/2025 U1
  • குபிட்
  • மாப்

Select Answer : a. b. c. d.

13. Which of the following country is recently became a member of International Big Cat Alliance?

  • Liberia
  • Somalia
  • Eswatini
  • Nepal
பின்வரும் நாடுகளில் சமீபத்தில் சர்வதேசப் பெரும் பூனை இனங்கள் கூட்டணியில் உறுப்பினராகியுள்ள நாடு எது?

  • லைபீரியா
  • சோமாலியா
  • எஸ்வதினி
  • நேபாளம்

Select Answer : a. b. c. d.

14. The senior citizens helpline number is?

  • 1252
  • 193
  • 1198
  • 5757
முதியோர்களுக்குச் சேவை வழங்குவதற்கான உதவி எண் எது?

  • 1252
  • 193
  • 1198
  • 5757

Select Answer : a. b. c. d.

15. Choose the correct statement regarding Vitthalbhai Patel.

  • He became the first elected Indian President of the Central Legislative Assembly.
  • He took the oath as speaker on August 24, 1925.
  • He started the tradition of the ‘speaker is the only servant of the house’.
  • All statements are correct
விட்டல்பாய் படேல் தொடர்பான சரியான கூற்றினைத் தேர்ந்தெடுக்கவும்.

  • அவர் மத்திய சட்டமன்றத்தின் முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தியத் தலைவராவார்.
  • அவர் 1925 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 24 ஆம் தேதியன்று சபாநாயகராக பதவியேற்றார்.
  • ‘சபாநாயகர் அவையின் சேவையாளர்’ என்ற பாரம்பரியத்தை அவர் தொடங்கினார்.
  • அனைத்து கூற்றுகளும் சரியானவை

Select Answer : a. b. c. d.

16. Which is the Largest Tiger Reserve in India?

  • Nagarjunasagar Srisailam TR
  • Sundarbans TR
  • Kanha TR
  • Pench TR
இந்தியாவின் மிகப்பெரிய புலிகள் வளங்காப்பகம் எது?

  • நாகார்ஜுனசாகர் ஸ்ரீசைலம் புலிகள் வளங்காப்பகம்
  • சுந்தரவன புலிகள் வளங்காப்பகம்
  • கன்ஹா புலிகள் வளங்காப்பகம்
  • பெஞ்ச் புலிகள் வளங்காப்பகம்

Select Answer : a. b. c. d.

17. National Cancer Registry Programme was launched by?

  • NCDC
  • IARC
  • ICMR
  • NCI

தேசியப் புற்றுநோய் பதிவேடுத் திட்டம் எந்த அமைப்பினால் தொடங்கப்பட்டது?

  • NCDC
  • IARC
  • ICMR
  • NCI

Select Answer : a. b. c. d.

18. Choose the incorrect statement regarding Project Tiger

  • It was launched in 1973
  • First tiger census under this began with nine reserves in 1972
  • India is now home to half of the world’s tigers.
  • All statements are correct
புலிகள் வளங்காப்புத் திட்டம் தொடர்பான தவறானக் கூற்றினைத் தேர்ந்தெடுக்கவும்.

  • இது 1973 ஆம் ஆண்டில் தொடங்கப் பட்டது.
  • இதன் கீழ் 1972 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட முதல் புலிகள் கணக்கெடுப்பு ஒன்பது காப்பகங்களுடன் தொடங்கப்பட்டது.
  • இந்தியா தற்போது உலகின் பாதி எண்ணிக்கையிலான புலிகளைக் கொண்டு உள்ளது.
  • அனைத்துக் கூற்றுக்களும் சரியானவை.

Select Answer : a. b. c. d.

19. Exercise Samanvay Shakti 2025 was inaugurated at

  • Assam
  • Meghalaya
  • West Bengal
  • Mizoram
சமன்வய் சக்தி 2025 பயிற்சி எந்த மாநிலத்தில் தொடங்கப்பட்டது?

  • அசாம்
  • மேகாலயா
  • மேற்கு வங்காளம்
  • மிசோரம்

Select Answer : a. b. c. d.

20. Choose the incorrect statement regarding the Asia-Pacific Institute for Broadcasting Development.

  • It is a regional intergovernmental organisation founded in 1977.
  • India recently became a member of AIBD.
  • Its Secretariat is located in Kuala Lumpur, Malaysia.
  • All statements are correct
ஆசிய-பசிபிக் ஒளிபரப்பு மேம்பாட்டு நிறுவனம் தொடர்பான தவறானக் கூற்றினைத் தேர்ந்தெடுக்கவும்.

  • இது 1977 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட ஒரு பிராந்திய அரசுகளுக்கிடையேயான அமைப்பாகும்.
  • இந்தியா சமீபத்தில் AIBD அமைப்பில் உறுப்பினரானது.
  • இதன் செயலகம் மலேசியாவின் கோலாலம்பூரில் அமைந்துள்ளது.
  • அனைத்து கூற்றுக்களும் சரியானவை

Select Answer : a. b. c. d.

21. Druzhba Pipeline does not pass through?

  • Poland
  • Germany
  • Czech Republic
  • Romania
ட்ருஷ்பா குழாய் தடம் எந்த நாட்டின் வழியாக செல்லவில்லை?

  • போலந்து
  • ஜெர்மனி
  • செக் குடியரசு
  • ருமேனியா

Select Answer : a. b. c. d.

22. Recently, who is appointed as ex-officio member of the Monetary Policy Committee?

  • Rajiv Ranjan
  • Indranil Bhattacharyya
  • Sanjay Malhotra
  • Michael Patra
சமீபத்தில், பணவியல் கொள்கைக் குழுவின் அலுவல் வழி உறுப்பினராக நியமிக்கப் பட்டவர் யார்?

  • இராஜீவ் ரஞ்சன்
  • இந்திரனில் பட்டாச்சார்யா
  • சஞ்சய் மல்ஹோத்ரா
  • மைக்கேல் பத்ரா

Select Answer : a. b. c. d.

23. Choose the incorrect statement regarding Madras Presidency.

  • The site of the town of Madras was obtained in the year 1640
  • The Chingleput District was obtained from the Nawab of Arcot in 1763.
  • The Nilgiri Hills of the Coimbatore district, was constituted a separate district under Act I of 1868.
  • All statements are correct
மதராஸ் மாகாணம் தொடர்பான தவறான கூற்றினைத் தேர்ந்தெடுக்கவும்.

  • மதராஸ் மாகாணத்திற்கான இடம் 1640 ஆம் ஆண்டு பெறப்பட்டது.
  • செங்கல்பட்டு மாவட்டம் 1763 ஆம் ஆண்டில் ஆற்காடு நவாப்பிடமிருந்து பெறப் பட்டது.
  • கோயம்புத்தூர் மாவட்டத்தின் நீலகிரி மலைகள், 1868 ஆம் ஆண்டு சட்டம் I என்பதன் கீழ் ஒரு தனி மாவட்டமாக உருவாக்கப்பட்டது.
  • அனைத்து கூற்றுக்களும் சரியானவை

Select Answer : a. b. c. d.

24. The first ‘Mahout Village’ was inaugurated in May 2025 at 

  • Theppakadu Elephant Camp
  • Kozhikamuthi elephant camp
  • Varagaliyar Elephant Camp
  • Munnar Elephant Camp
முதல் 'யானைப் பாகன் கிராமம்' 2025 ஆம் ஆண்டு மே மாதத்தில் எங்கு திறக்கப் பட்டது?

  • தெப்பக்காடு யானை முகாம்
  • கோழிக்கமுத்தி யானை முகாம்
  • வரகாலியார் யானை முகாம்
  • மூணாறு யானை முகாம்

Select Answer : a. b. c. d.

25. Which is going to be the heaviest rocket of the ISRO?

  • ASLV
  • GSLV - IV
  • PSLV - III
  • LMLV
இஸ்ரோவின் கனமான ஏவு வாகனமாக விளங்க உள்ள ஏவு வாகனம் எது?

  • ASLV
  • GSLV - IV
  • PSLV - III
  • LMLV

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.