TNPSC Thervupettagam

TP Quiz - September 2023 (Part 3)

1266 user(s) have taken this test. Did you?

1. Which country hosted the 2023 ASEAN meet?

  • India
  • Malaysia
  • Thailand
  • Indonesia
2023 ஆம் ஆண்டு ஆசியான் மாநாட்டினை நடத்திய நாடு எது?

  • இந்தியா
  • மலேசியா
  • தாய்லாந்து
  • இந்தோனேசியா

Select Answer : a. b. c. d.

2. Which of the following city received Geographical Indication (GI) tag for Javvarisi recently?

  • Salem
  • Madurai
  • Erode
  • Coimbatore
பின்வருவனவற்றுள் சமீபத்தில் ஜவ்வரிசிக்குப் புவி சார் குறியீட்டினைப் பெற்ற நகரம் எது?

  • சேலம்
  • மதுரை
  • ஈரோடு
  • கோயம்புத்தூர்

Select Answer : a. b. c. d.

3. Malaviya Mission provides training to

  • Artisans
  • Teachers
  • Rural People
  • Entrepreneurs
மாளவியா திட்டமானது எந்தத் துறையினருக்குப் பயிற்சிகளை வழங்கும் நோக்கில் தொடங்கப் பட்டது?

  • கைவினைஞர்கள்
  • ஆசிரியர்கள்
  • ஊரகப் பகுதி மக்கள்
  • தொழில்முனைவோர்

Select Answer : a. b. c. d.

4. The Trishul training exercise is conducted by

  • Indian Air Force
  • Indian Army
  • Indian Navy
  • Indian Coast guard
திரிசூல் படைப் பயிற்சியினை நடத்திய படைப்பிரிவு எது?

  • இந்திய விமானப்படை
  • இந்தியத் தரைப் படை
  • இந்தியக் கடற்படை
  • இந்தியக் கடலோரக் காவல்படை

Select Answer : a. b. c. d.

5. Which country got patent for bamboo based reusable straw?

  • China
  • Nepal
  • India
  • Bangladesh
மூங்கிலில் இருந்து தயாரிக்கப்பட்ட மறுபயன்பாட்டு உறிஞ்சுக் குழாய்களுக்கு காப்புரிமை பெற்ற நாடு எது?

  • சீனா
  • நேபாளம்
  • இந்தியா
  • வங்காளதேசம்

Select Answer : a. b. c. d.

6. Which organization conducted the fourth edition of the G20 TechSprint in India?

  • Reserve Bank of India
  • MeitY
  • NITI Aayog
  • DRDO
இந்தியாவில் நான்காவது G20 தொழில்நுட்பப் போட்டியினை நடத்திய அமைப்பு எது?

  • இந்திய ரிசர்வ் வங்கி
  • மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
  • நிதி ஆயோக்
  • பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு

Select Answer : a. b. c. d.

7. Which of the following International Day was first time observed in 2023?

  • International Day of Clean Air for Blue Skies
  • World Physical Therapy Day
  • International Literacy Day
  • International Day of Police Cooperation
பின்வருவனவற்றுள் 2023 ஆம் ஆண்டில் முதல் முறையாக அனுசரிக்கப்பட்ட சர்வதேச தினம் எது?

  • சர்வதேச நீல வானத்துக்கான தூயக் காற்று தினம்
  • உலக உடலியல் சிகிச்சை தினம்
  • சர்வதேச எழுத்தறிவு தினம்
  • சர்வதேசக் காவல்துறை ஒத்துழைப்பு தினம்

Select Answer : a. b. c. d.

8. Justice Amitava Roy Committee is related to

  • Administrative reforms
  • Prison reforms
  • Education reforms
  • Judicial reforms
நீதிபதி அமிதவ ராய் குழு எதனுடன் தொடர்புடையது?

  • நிர்வாகச் சீர்திருத்தங்கள்
  • சிறை சீர்திருத்தங்கள்
  • கல்வி சீர்திருத்தங்கள்
  • நீதித்துறை சீர்திருத்தங்கள்

Select Answer : a. b. c. d.

9. The Moon sniper mission is launched by

  • Japan
  • ESA
  • NASA
  • ISRO
மூன் ஸ்னைப்பர் ஆய்வுத் திட்டத்தினை தொடங்கிய அமைப்பு எது?

  • ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனம்
  • ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிறுவனம்
  • நாசா
  • இஸ்ரோ

Select Answer : a. b. c. d.

10. Dongria Kondhs are the particularly Vulnerable Tribal Group (PVTG) mostly inhabited in

  • Jharkhand
  • Odisha
  • Bihar
  • Madhya Pradesh
டோங்ரியா கோண்டு எனப்படும் எளிதில் பாதிக்கப்படக் கூடிய பழங்குடியினர் குழுவினர் எந்தப் பகுதியில் பெரும்பான்மையாக வசிக்கின்றனர்?

  • ஜார்க்கண்ட்
  • ஒடிசா
  • பீகார்
  • மத்தியப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

11. Which of the following city becomes India's 1st solar city?

  • Sanchi
  • Surat
  • Cochin
  • Jaisalmer
பின்வருவனவற்றுள் இந்தியாவின் முதல் சூரியசக்தி நகரமாக மாறிய நகரம் எது?

  • சாஞ்சி
  • சூரத்
  • கொச்சின்
  • ஜெய்சால்மர்

Select Answer : a. b. c. d.

12. Early Pandya-era rock-cut cave temple Paraikulam is located at

  • Sivagangai
  • Erode
  • Tuticorin
  • Virudhunagar
முற்காலப் பாண்டியர் காலத்து குடைவரைக் கோயில் பாறைகுளம் எங்கு அமைந்துள்ளது?

  • சிவகங்கை
  • ஈரோடு
  • தூத்துக்குடி
  • விருதுநகர்

Select Answer : a. b. c. d.

13. Which of the following state celebrates ‘Poila Baisakh’?

  • Assam
  • West Bengal
  • Bihar
  • Manipur
பின்வருவனவற்றுள் ‘பொய்லா பைசாக்’ தினத்தினைக் கொண்டாடும் மாநிலம் எது?

  • அசாம்
  • மேற்கு வங்காளம்
  • பீகார்
  • மணிப்பூர்

Select Answer : a. b. c. d.

14. Who is known as 'Moon Man of India'?

  • K. Sivan
  • APJ Kalam
  • Mylswamy Annadurai
  • Vikram Sarabhai
'இந்தியாவின் நிலவு மனிதன்' என்று அழைக்கப்படுபவர் யார்?

  • K.சிவன்
  • A.P.J. கலாம்
  • மயில்சாமி அண்ணாதுரை
  • விக்ரம் சாராபாய்

Select Answer : a. b. c. d.

15. World First Aid Day is observed on

  • September 03
  • September 06
  • September 09
  • September 10
உலக முதலுதவி தினம் எப்போது அனுசரிக்கப் படுகிறது?

  • செப்டம்பர் 03
  • செப்டம்பர் 06
  • செப்டம்பர் 09
  • செப்டம்பர் 10

Select Answer : a. b. c. d.

16. The Konark Wheel was built during 13th century under the reign of

  • Narasimha deva-I
  • Narasimha deva-II
  • Ganga deva-I
  • Ganga deva-II
கோனார்க் சக்கரம் ஆனது 13 ஆம் நூற்றாண்டில் யாருடைய ஆட்சியின் கீழ் கட்டமைக்கப் பட்டது?

  • முதலாம் நரசிம்ம தேவர்
  • இரண்டாம் நரசிம்ம தேவர்
  • முதலாம் கங்கா தேவர்
  • இரண்டாம் கங்கா தேவர்

Select Answer : a. b. c. d.

17. Sandes app is used for

  • Disaster management
  • Communication
  • Forecast
  • Navigation
சந்தேஸ் செயலி எதற்காகப் பயன்படுத்தப்படுகிறது?

  • பேரிடர் மேலாண்மை
  • தகவல் தொடர்பு
  • முன்கூட்டி கணித்தல்
  • வழிசெலுத்தல்

Select Answer : a. b. c. d.

18. India has poultry dispute in WTO with

  • USA
  • UK
  • Canada
  • Germany
உலக வர்த்தக அமைப்பில் இந்தியா எந்த நாட்டுடன் கோழி இறைச்சிப் பிரச்சனையில் ஈடுபட்டுள்ளது?

  • அமெரிக்கா
  • ஐக்கியப் பேரரசு
  • கனடா
  • ஜெர்மனி

Select Answer : a. b. c. d.

19. XRISM mission was launched by

  • NASA
  • JAXA
  • ESA
  • UK
XRISM என்ற ஆய்வுக் கலத்தினை விண்ணில் ஏவிய அமைப்பு எது?

  • நாசா
  • ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனம்
  • ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிறுவனம்
  • ஐக்கியப் பேரரசு விண்வெளி ஆய்வு நிறுவனம்

Select Answer : a. b. c. d.

20. Which city become the first city in the country to implement an emission trading scheme?

  • Ahmedabad
  • Secunderabad
  • Surat
  • Gandhi Nagar
உமிழ்வு வர்த்தகத் திட்டத்தினை அமல்படுத்திய இந்தியாவின் முதல் நகரம் எது?

  • அகமதாபாத்
  • செகந்தராபாத்
  • சூரத்
  • காந்தி நகர்

Select Answer : a. b. c. d.

21. The Kalaignar Magalir Urimai Thogai thittam was launched on

  • September 05
  • September 10
  • September 12
  • September 15
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் எப்போது தொடங்கப் பட்டது?

  • செப்டம்பர் 05
  • செப்டம்பர் 10
  • செப்டம்பர் 12
  • செப்டம்பர் 15

Select Answer : a. b. c. d.

22. Who became a full member of the G-20 recently?

  • Egypt
  • Nigeria
  • Mauritius
  • African Union
சமீபத்தில் G-20 அமைப்பில் முழு உறுப்பினரானது எது?

  • எகிப்து
  • நைஜீரியா
  • மொரீஷியஸ்
  • ஆப்பிரிக்க ஒன்றியம்

Select Answer : a. b. c. d.

23. Which country’s mission has successfully generated oxygen on Mars?

  • USA
  • Japan
  • Russia
  • China
செவ்வாய்க் கிரகத்தில் வெற்றிகரமாக ஆக்ஸிஜனை உருவாக்கிய நாடு எது?

  • அமெரிக்கா
  • ஜப்பான்
  • ரஷ்யா
  • சீனா

Select Answer : a. b. c. d.

24. Varuna-23 bilateral exercise was held between

  • India and France
  • India and Australia
  • India and UK
  • India and USA
வருணா-23 எனப்படும் இருதரப்புப் பயிற்சியானது எந்தெந்த நாடுகளுக்கு இடையே நடைபெற்றது?

  • இந்தியா மற்றும் பிரான்ஸ்
  • இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா
  • இந்தியா மற்றும் இங்கிலாந்து
  • இந்தியா மற்றும் அமெரிக்கா

Select Answer : a. b. c. d.

25. International Day for South-South Cooperation is observed on

  • September 02
  • September 08
  • September 12
  • September 14
தெற்கு-தெற்கு நாடுகளின் ஒத்துழைப்பிற்கான சர்வதேச தினம் எப்போது அனுசரிக்கப் பட்டது?

  • செப்டம்பர் 02
  • செப்டம்பர் 08
  • செப்டம்பர் 12
  • செப்டம்பர் 14

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.