TNPSC Thervupettagam

TP Quiz - July 2020 (Part 2)

1487 user(s) have taken this test. Did you?

1. The World’s first road-rail cable-stayed bridge was opened at

  • USA
  • China
  • Japan
  • India
உலகின் முதலாவது சாலை இரயில் தந்தி வட கம்பிப் பாலம் எங்கு திறக்கப் பட்டது?

  • அமெரிக்கா
  • சீனா
  • ஜப்பான்
  • இந்தியா

Select Answer : a. b. c. d.

2. The Dharma Chakra Day is associated with

  • Jainism
  • Buddhism
  • Vaishnavism
  • Shaivism
தர்மச் சக்கரத் தினமானது எதனுடன் தொடர்புடையது?

  • சமண மதம்
  • பௌத்தம்
  • வைணவம்
  • சைவம்

Select Answer : a. b. c. d.

3. Recently which district admin got skoch award?

  • Anand from Gujarat
  • Mon from Nagaland
  • Alwar from Rajasthan
  • Kochi from Kerala
சமீபத்தில் எந்த மாவட்ட நிர்வாகம் ஸ்கோச் விருதினைப் பெற்றது?

  • குஜராத்தைச் சேர்ந்த ஆனந்த்
  • நாகாலாந்தைச் சேர்ந்த மோன்
  • ராஜஸ்தானைச் சேர்ந்த ஆல்வார்
  • கேரளாவைச் சேர்ந்த கொச்சி

Select Answer : a. b. c. d.

4. The Hagia Sophia Mosque is located at

  • Saudi Arabia
  • Turkey
  • Iran
  • Pakistan
ஹாகியா சோபியா மசூதி எங்கு அமைந்துள்ளது?

  • சவுதி அரேபியா
  • துருக்கி
  • ஈரான்
  • பாகிஸ்தான்

Select Answer : a. b. c. d.

5. Which is the country’s first dedicated advanced cancer centre to receive the international accreditation?

  • Apollo cancer centre
  • Adyar cancer institute
  • Kidwai Memorial Institute
  • Tata Memorial Hospital
சர்வதேச அங்கீகாரத்தைப் பெறுவதில் புற்றுநோய்க்காக அர்ப்பணிக்கப்பட்ட நாட்டின் முதல் மேம்பட்ட புற்றுநோய் மையம் எது?

  • அப்பலோ புற்றுநோய் மையம்
  • அடையார் புற்றுநோய் நிறுவனம்
  • கித்வாய் நினைவு நிறுவனம்
  • டாடா நினைவு மருத்துவமனை

Select Answer : a. b. c. d.

6. Phobos is the moon of

  • Jupiter
  • Venus
  • Saturn
  • Mars
போபோஸ் என்பது எந்தக் கோளின் சந்திரன் ஆகும்?

  • வியாழன்
  • வெள்ளி
  • சனி
  • செவ்வாய்

Select Answer : a. b. c. d.

7. Okavango Delta is located at

  • South Africa
  • Egypt
  • Kenya
  • Botswana
ஒகவாங்கோ கழிமுகப் பகுதியானது எங்கு அமைந்துள்ளது?

  • தென்னாப்பிரிக்கா
  • எகிப்து
  • கென்யா
  • போட்ஸ்வானா

Select Answer : a. b. c. d.

8. Nagarahole National Park is located at

  • Karnataka
  • Kerala
  • Maharashtra
  • Andhra Pradesh
நாகர்ஹோல் தேசியப் பூங்காவானது எங்கு அமைந்துள்ளது?

  • கர்நாடகா
  • கேரளா
  • மகாராஷ்டிரா
  • ஆந்திரா

Select Answer : a. b. c. d.

9. As per the World Bank’s country classification, India is a

  • Low Income Country
  • Lower Middle-Income Country
  • Upper Middle-Income Country
  • High Income Country
உலக வங்கியின் நாட்டின் வகைப்பாட்டின் படி, இந்தியா ஒரு

  • குறைந்த வருமானம் கொண்ட நாடு
  • குறைந்த நடுத்தர வருமான நாடு
  • உயர் நடுத்தர வருமான நாடு
  • அதிக வருமானம் கொண்ட நாடு

Select Answer : a. b. c. d.

10. Who is the biggest contributor to e-waste in the World?

  • USA
  • India
  • China
  • Japan
உலகில் மின் கழிவுகளை மிக அதிக அளவில் வெளியேற்றும் நாடு எது?

  • அமெரிக்கா
  • இந்தியா
  • சீனா
  • ஜப்பான்

Select Answer : a. b. c. d.

11. Which one becomes the first state in the country to have LPG gas connections in every household?

  • Kerala
  • Tamilnadu
  • Sikkim
  • Himachal Pradesh
ஒவ்வொரு வீட்டிலும் சமையல் எரிவாயு இணைப்பினைக் கொண்ட நாட்டின் முதல் மாநிலம் எது?

  • கேரளா
  • தமிழ்நாடு
  • சிக்கிம்
  • இமாச்சலப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

12. The Sardar Vallabh Bhai Patel COVID-19 hospital was recently opened at

  • Delhi
  • Ahmedabad
  • Mumbai
  • Jaipur
சமீபத்தில் சர்தார் வல்ல பாய் படேல் கோவிட் - 19 மருத்துவமனையானது எங்கு திறக்கப் பட்டது?

  • டெல்லி
  • அகமதாபாத்
  • மும்பை
  • ஜெய்ப்பூர்

Select Answer : a. b. c. d.

13. The Reddy Expert Committee is related with

  • Human Right issues
  • Vaccine development
  • GST reforms
  • Reduction of military expenditures
ரெட்டி நிபுணர் குழுவானது எதனுடன் தொடர்புடையது?

  • மனித உரிமை விவகாரங்கள்
  • தடுப்பூசி மேம்பாடு
  • சரக்கு மற்றும் சேவை வரிச் சீர்திருத்தங்கள்
  • இராணுவச் செலவினங்களைக் குறைத்தல்

Select Answer : a. b. c. d.

14. The Indian Railways has recently set up a Solar Plant at

  • Gujarat
  • Rajasthan
  • Madhya Pradesh
  • Tamilnadu
சமீபத்தில் இந்திய ரயில்வேத் துறையானது சூரிய ஒளியை உற்பத்தி செய்யும் ஒரு ஆலையை எங்கு அமைத்துள்ளது?

  • குஜராத்
  • ராஜஸ்தான்
  • மத்தியப் பிரதேசம்
  • தமிழ்நாடு

Select Answer : a. b. c. d.

15. Dehing Patkai Wildlife Sanctuary is at

  • Arunachal Pradesh
  • Nagaland
  • Manipur
  • Assam
டெஹிங் பட்கை வனவிலங்குச் சரணாலயமானது எங்கு உள்ளது?

  • அருணாச்சலப் பிரதேசம்
  • நாகாலாந்து
  • மணிப்பூர்
  • அசாம்

Select Answer : a. b. c. d.

16. Sakteng Wildlife sanctuary is located at

  • Nepal
  • Myanmar
  • Bangladesh
  • Bhutan
சாக்டெங் வனவிலங்குச் சரணாலயமானது எங்கு அமைந்துள்ளது?

  • நேபாளம்
  • மியான்மர்
  • வங்க தேசம்
  • பூடான்

Select Answer : a. b. c. d.

17. The Rewa Ultra mega Solar Power plant is at

  • Rajasthan
  • Gujarat
  • Madhya Pradesh
  • Karnataka
ரேவா அதி உயர் சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையமானது எங்கு உள்ளது?

  • ராஜஸ்தான்
  • குஜராத்
  • மத்தியப் பிரதேசம்
  • கர்நாடகா

Select Answer : a. b. c. d.

18. The maximum amount of opium was seized from

  • Afghanistan
  • Iran
  • India
  • Pakistan
அதிக அளவில் ஓபியம் எங்கு பறிமுதல் செய்யப்பட்டது?

  • ஆப்கானிஸ்தான்
  • ஈரான்
  • இந்தியா
  • பாகிஸ்தான்

Select Answer : a. b. c. d.

19. The International Financial Services Centre Authority (IFSCA) is headquartered at

  • Kolkata
  • Mumbai
  • Gandhi Nagar
  • Hyderabad
சர்வதேச நிதியியல் சேவைகள் மைய ஆணையத்தின் தலைமையகம் எங்கு உள்ளது?

  • கொல்கத்தா
  • மும்பை
  • காந்தி நகர்
  • ஹைதராபாத்

Select Answer : a. b. c. d.

20. In which state, recently 75 percent of jobs in the private sector has been reserved for local people?

  • Haryana
  • Andhra Pradesh
  • Delhi
  • Tamil Nadu
எந்த மாநிலத்தில், சமீபத்தில் தனியார் துறையில் 75 சதவீத வேலைகள் உள்ளூர் மக்களுக்காக ஒதுக்கப் பட்டுள்ளன?

  • ஹரியானா
  • ஆந்திரப் பிரதேசம்
  • டெல்லி
  • தமிழ்நாடு

Select Answer : a. b. c. d.

21. Idlib province, recently seen in news, is at

  • Iran
  • Syria
  • Turkey
  • Afghanistan
சமீபத்தில் செய்திகளில் காணப் பட்ட இட்லிப் மாகாணம் எங்கு உள்ளது?

  • ஈரான்
  • சிரியா
  • துருக்கி
  • ஆப்கானிஸ்தான்

Select Answer : a. b. c. d.

22. Which became the first industrialized country to phase out of both coal and nuclear energy?

  • USA
  • Japan
  • Germany
  • France
நிலக்கரி மற்றும் அணுசக்தி ஆற்றல் ஆகிய இரண்டின் மீதான உற்பத்தியிலிருந்தும் வெளியேறிய முதல் தொழில்மயமான நாடு எது?

  • அமெரிக்கா
  • ஜப்பான்
  • ஜெர்மனி
  • பிரான்ஸ்

Select Answer : a. b. c. d.

23. Which non-banking financial company (NBFC) from India is to get loan from the Asian Infrastructure Investment Bank (AIIB)?

  • Power Finance Corporation
  • L&T Infrastructure Finance
  • Bajaj Finance
  • Muthoot Finance
இந்தியாவைச் சேர்ந்த எந்த வங்கி சாரா நிதியியல் நிறுவனம் ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியிடமிருந்து கடன் பெறவிருக்கிறது?

  • ஆற்றல் நிதிக் கழகம்
  • எல் அண்ட் டி உள்கட்டமைப்பு நிதி நிறுவனம்
  • பஜாஜ் நிதி நிறுவனம்
  • முத்தூட் நிதி நிறுவனம்

Select Answer : a. b. c. d.

24. Which state becomes First State in India to use Space Technology & Artificial Intelligence for safeguarding the government lands?

  • Karnataka
  • Telangana
  • Odisha
  • West Bengal
அரசாங்க நிலங்களைப் பாதுகாக்க விண்வெளித் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தியதில் இந்தியாவின் முதல் மாநிலம் எந்த மாநிலம் ஆகும்?

  • கர்நாடகா
  • தெலுங்கானா
  • ஒடிசா
  • மேற்கு வங்கம்

Select Answer : a. b. c. d.

25. After the post Covid 19 issue, the First international cricket match was played between

  • Pakistan and Srilanka
  • England and West Indies
  • West Indies and South Africa
  • England and South Africa
கோவிட் 19 தொற்றிற்குப் பிறகு, முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டியானது எந்த இரு அணிகள் இடையே நடைபெற்றது?

  • பாகிஸ்தான் மற்றும் இலங்கை
  • இங்கிலாந்து மற்றும் மேற்கிந்தியத் தீவுகள்
  • மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் தென்னாப்பிரிக்கா
  • இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.