Select Your Language
தமிழ்
English
Menu
✖
23, Nov 2026
TNPSC Group I Topper Corner
தமிழ்
English
Home
Zero Current Affairs
Notifications
SIA News
TP Quiz
Contact Us
TNPSC Current Affairs
TNPSC Micro Current Affairs
TP Quiz
General Tamil
General English
Mental Ability
Question Papers
Downloads
Zero Current Affairs
General Knowledge Articles
SIA News
Archives
Search
TNPSC Current Affairs
Articles
Search
Home
TP Quiz
TP Quiz - November 2026 (Part 3)
24 user(s) have taken this test. Did you?
1.
Choose the incorrect pair of organization and its current (2026) chair country.
ASEAN - Philippines
BRICS - India
International Solar Alliance - France
International Telecommunication Union - India
அமைப்பு மற்றும் அதன் தற்போதைய (
2026)
தலைமை வகிக்கும் நாட்டின் தவறான இணையைத் தேர்ந்தெடுக்க.
ஆசியான் (ASEAN) - பிலிப்பைன்ஸ்
பிரிக்ஸ் (BRICS) - இந்தியா
சர்வதேச சூரிய சக்தி கூட்டணி - பிரான்ஸ்
சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியம் – இந்தியா
Select Answer :
a.
b.
c.
d.
2.
Choose the correct statement regarding the Annan Seer Marriage Assistance Scheme.
It replaces the Moovalur Ramamirtham Ammaiyar Ninaivu Marriage Assistance Scheme.
No minimum educational qualification is prescribed.
Rs. 50,000 cash assistance provided under the Annan Seer Scheme
All the statements are correct.
அண்ணன் சீர் திருமண நிதியுதவித் திட்டம் தொடர்பான சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்க.
இது மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டத்திற்கு மாற்றாக அமைந்துள்ளது.
குறைந்தபட்ச கல்வித் தகுதி எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை.
அண்ணன் சீர் திட்டத்தின் கீழ் ரூ. 50,000 ரொக்க உதவி வழங்கப்படுகிறது.
அனைத்துக் கூற்றுகளும் சரியானவை.
Select Answer :
a.
b.
c.
d.
3.
India’s
MSCARO order is related to
Census
Election
Co-operative Societies
Crude oil
இந்தியாவின்
MSCARO
ஆணை எதனுடன் தொடர்புடையது
?
மக்கள்தொகை கணக்கெடுப்பு
தேர்தல்
கூட்டுறவு சங்கங்கள்
கச்சா எண்ணெய்
Select Answer :
a.
b.
c.
d.
4.
The 21st East Asia Summit (EAS) was held in____________
Philippines
Indonesia
Vietnam
Cambodia
21-
வது கிழக்காசிய உச்சி மாநாடு (
EAS)
எங்கு நடத்தப் பட்டது?
பிலிப்பைன்ஸ்
இந்தோனேசியா
வியட்நாம்
கம்போடியா
Select Answer :
a.
b.
c.
d.
5.
Choose the incorrect statement regarding the International Telecommunication Union (ITU).
The ITU Council has 48 member countries
It was established in 1865 and headquartered in Geneva.
India has been an ITU member since 1869.
All the statements are correct.
சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியம் (
ITU)
தொடர்பான தவறான கூற்றைத் தேர்ந்தெடுக்க.
ITU சபையில் 48 உறுப்பு நாடுகள் உள்ளன.
இது 1865 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது மற்றும் ஜெனீவாவைத் தலைமையிடமாகக் கொண்டுள்ளது.
இந்தியா 1869 ஆம் ஆண்டிலிருந்து ITU உறுப்பினராக உள்ளது.
அனைத்து கூற்றுகளும் சரியானவை.
Select Answer :
a.
b.
c.
d.
6.
Choose the incorrect pair of Disease and its Strategy Name.
HIV / AIDS - 95 - 95 – 95
Tuberculosis - 95 - 90 – 0
Cervical Cancer - 90 - 70 - 90
All the pairs are correct
நோய் மற்றும் அதன் தடுப்பு உத்திப் பெயரின் தவறான இணையைத் தேர்ந்தெடுக்க.
எச்.ஐ.வி / எய்ட்ஸ் (HIV / AIDS) - 95 - 95 – 95
காசநோய் - 95 - 90 – 0
கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் - 90 - 70 - 90
அனைத்து இணைகளும் சரியானவை.
Select Answer :
a.
b.
c.
d.
7.
Ranivas Mound, a newly announced monument of national importance, is located in
Bihar
Chandigarh
Assam
Arunachal Pradesh
புதிதாக அறிவிக்கப்பட்ட தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச் சின்னமான ராணிவாஸ் மேடு (
Ranivas Mound)
எங்கு அமைந்துள்ளது
?
பீகார்
சண்டிகர்
அசாம்
அருணாச்சலப் பிரதேசம்
Select Answer :
a.
b.
c.
d.
8.
Choose the incorrect statement regarding National Health Accounts data.
Government Health Expenditure increased more than threefold in the last decade
Out-of-Pocket Expenditure (OOPE) declined around 20%.
Per capita Government Health Expenditure has nearly tripled.
All the statements are correct.
தேசிய சுகாதாரக் கணக்குகள் தரவு தொடர்பான தவறான கூற்றைத் தேர்ந்தெடுக்க.
கடந்த பத்தாண்டுகளில் அரசாங்கத்தின் சுகாதாரச் செலவினம் மூன்று மடங்கிற்கும் மேலாக அதிகரித்துள்ளது.
தனி நபர் வீட்டுச்செலவு (OOPE) சுமார் 20% குறைந்துள்ளது.
தனிநபர் அரசாங்க சுகாதாரச் செலவினம் கிட்டத்தட்ட மூன்று மடங்காக உயர்ந்துள்ளது.
அனைத்து கூற்றுகளும் சரியானவை.
Select Answer :
a.
b.
c.
d.
9.
The Harimau Shakti joint military exercise is being held between
India - Indonesia
India - Singapore
India - Malaysia
India - Japan
ஹரிமாவ் சக்தி (
Harimau Shakti)
கூட்டு இராணுவப் பயிற்சி எந்த நாடுகளுக்கு இடையே நடைபெறுகிறது
?
இந்தியா - இந்தோனேசியா
இந்தியா - சிங்கப்பூர்
இந்தியா - மலேசியா
இந்தியா – ஜப்பான்
Select Answer :
a.
b.
c.
d.
10.
Choose the incorrect pair.
Make in India - September 25, 2016
Skill India Mission - July 15, 2015
Startup India - January 16, 2016
Stand-Up India - April 5, 2016
தவறான இணையைத் தேர்ந்தெடுக்க.
மேக் இன் இந்தியா திட்டம் - செப்டம்பர் 25, 2016
திறன் இந்தியா திட்டம் - ஜூலை 15, 2015
ஸ்டார்ட்அப் இந்தியா திட்டம் - ஜனவரி 16, 2016
ஸ்டாண்ட்-அப் இந்தியா திட்டம் - ஏப்ரல் 5, 2016
Select Answer :
a.
b.
c.
d.
11.
Choose the incorrect pair.
Kármán Line - Edge of Space - 100 km above sea level
Heliopause - Boundary of the Solar System - ≈ 120 AU.
Oort Cloud - Outer Edge - ≈ 1.5 to 2 light-years
All the pairs are correct
தவறான இணையைத் தேர்ந்தெடுக்க.
கர்மான் கோடு - விண்வெளியின் விளிம்பு - கடல் மட்டத்திலிருந்து 100 கி.மீ உயரம்
ஹீலியோபாஸ் - சூரிய குடும்பத்தின் எல்லை - ≈ 120 AU
ஊர்ட் மேகம் - வெளிப்புற விளிம்பு - ≈ 1.5 முதல் 2 ஒளியாண்டுகள்
அனைத்து இணைகளும் சரியானவை.
Select Answer :
a.
b.
c.
d.
12.
Choose the incorrect pair.
Indian Treasure Trove Act - 1978
Ancient Monuments Preservation Act - 1904
AMASR Act – 1958
Tamil Nadu Heritage Commission Act - 2012
தவறான இணையைத் தேர்ந்தெடுக்க.
இந்திய புதையல் சட்டம் - 1978
பழங்கால நினைவுச்சின்னங்கள் பாதுகாப்புச் சட்டம் - 1904
பண்டைய நினைவுச்சின்னங்கள் மற்றும் தொல்பொருள் தளங்கள் மற்றும் எச்சங்கள் சட்டம் (AMASR) – 1958
தமிழ்நாடு பாரம்பரிய ஆணையச் சட்டம் – 2012
Select Answer :
a.
b.
c.
d.
13.
Choose the incorrect statement regarding Annual Survey of Industries (ASI) 2024–25.
Maharashtra, Gujarat, TN, Karnataka and UP together contributed over 54% of India's total manufacturing GVA in 2024-2025.
The top five industries contributed over 41% of India's total manufacturing employment.
TN retained its 1st rank in both total factories (41,221) and manufacturing employment.
All the statements are correct.
தொழில்களின் வருடாந்திர கணக்கெடுப்பு (
ASI) 2024–25
தொடர்பான தவறான கூற்றைத் தேர்ந்தெடுக்க.
மகாராஷ்டிரா, குஜராத், தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகியவை இணைந்து 2024–2025 ஆம் ஆண்டில் இந்தியாவின் மொத்த உற்பத்தி மொத்த மதிப்பு கூட்டலில் (GVA) 54%-க்கும் அதிகமாகப் பங்களித்துள்ளன.
முதல் ஐந்து தொழில்கள் இந்தியாவின் மொத்த உற்பத்தித் துறை வேலைவாய்ப்பில் 41%-க்கும் அதிகமாகப் பங்களித்துள்ளன.
மொத்த தொழிற்சாலைகள் (41,221) மற்றும் உற்பத்தித் துறை வேலைவாய்ப்பு ஆகிய இரண்டிலும் தமிழ்நாடு தனது முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது.
அனைத்துக் கூற்றுகளும் சரியானவை.
Select Answer :
a.
b.
c.
d.
14.
_______________ is India's first known snail-eating frog and recently discovered in Arunachal Pradesh.
Jingophrys taniitatii
Jingophrys siangensis
Jingophrys tanogogo
Jingophrys hrdy
_______________
என்பது சமீபத்தில் அருணாச்சலப் பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இந்தியாவின் அறியப்பட்ட முதல் நத்தை உண்ணும் தவளை ஆகும்
.
ஜிங்கோஃப்ரிஸ் டானிடாட்டி
ஜிங்கோஃப்ரிஸ் சியாங்கென்சிஸ்
ஜிங்கோஃப்ரிஸ் டானோகோகோ
ஜிங்கோஃப்ரிஸ் ஹார்டி
Select Answer :
a.
b.
c.
d.
15.
Ningol Chakouba, a social festival primarily observed by the _____community in _______
Khasi, Meghalaya
Lyngngam, Meghalaya
Aimol, Manipur
Meitei, Manipur
நிங்கோல் சகோபா என்பது
_____
சமூகத்தால்
_______
மாநிலத்தில் முதன்மையாகக் கொண்டாடப்படும் ஒரு சமூக விழாவாகும்.
காசி, மேகாலயா
லிங்கங்கம், மேகாலயா
ஐமோல், மணிப்பூர்
மெய்டெய், மணிப்பூர்
Select Answer :
a.
b.
c.
d.
16.
The new Bharatiya Vayuyan Niyam, 2026 will come into effect on
1 December 2026
1 January 2027
1 March 2027
1 April 2027
புதிய பாரதிய வாயுயான் விதிகள் (
Bharatiya Vayuyan Niyam), 2026
எப்போது நடைமுறைக்கு வரும்
?
2026 டிசம்பர் 1
2027 ஜனவரி 1
2027 மார்ச் 1
2027 ஏப்ரல் 1
Select Answer :
a.
b.
c.
d.
17.
________ become the first human-made object to reach a distance of one light-day from Earth
Pioneer 10
Voyager 1
Apollo
Parker
பூமியிலிருந்து ஓர் ஒளி-நாள் தொலைவை அடைந்த மனிதனால் உருவாக்கப்பட்ட முதல் விண்கலம்
________
ஆகும்.
பயனியர் 10
வாயேஜர் 1
அப்பல்லோ
பார்க்கர்
Select Answer :
a.
b.
c.
d.
18.
Choose the incorrect statement regarding India’s Renewable Energy
Coal accounted for about 71% of India's total electricity generation in 2024–25.
India ranked 3rd globally in installed solar power capacity
Tamil Nadu ranks 1 in installed wind power capacity in India
Gujarat topped in Overall Renewable Energy Capacity
இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் தொடர்பான தவறான கூற்றைத் தேர்ந்தெடுக்க.
2024–25 ஆம் ஆண்டில் இந்தியாவின் மொத்த மின் உற்பத்தியில் நிலக்கரி சுமார் 71% பங்களித்தது.
நிறுவப்பட்ட சூரிய சக்தி திறனில் இந்தியா உலகளவில் 3-வது இடத்தைப் பிடித்துள்ளது.
இந்தியாவில் நிறுவப்பட்ட காற்றாலை மின் திறனில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.
ஒட்டு மொத்த புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திறனில் குஜராத் முதலிடம் பிடித்துள்ளது.
Select Answer :
a.
b.
c.
d.
19.
___________ is the top the world's top Greenhouse Gas emitter and _____ is the top carbon dioxide emitter.
China, China
USA, China
China, USA
China, India
___________
உலகின் அதிக பசுமை இல்ல வாயுக்களை வெளியிடும் நாடாகவும்
, _____
அதிக கார்பன் டை ஆக்சைடை வெளியிடும் நாடாகவும் உள்ளன.
சீனா, சீனா
அமெரிக்கா, சீனா
சீனா, அமெரிக்கா
சீனா, இந்தியா
Select Answer :
a.
b.
c.
d.
20.
The 100 Drums Wangala Festival the premier post-harvest thanksgiving festival of ____
Assam
Gujarat
Manipur
Meghalaya
100
முரசுகள் வங்காலா திருவிழாவானது
____
மாநிலத்தின் முதன்மையான அறுவடைக்குப் பிந்தைய நன்றி தெரிவிக்கும் திருவிழாவாகும்.
அசாம்
குஜராத்
மணிப்பூர்
மேகாலயா
Select Answer :
a.
b.
c.
d.
21.
Karadimalai, the 4,000-year-old prehistoric rock paintings site, is located in
Kanchipuram district
Tiruvallur district
Villupuram district
Krishnagiri district
4,000
ஆண்டுகள் பழமையான வரலாற்றுக்கு முந்தைய பாறை ஓவியத் தளமான கரடிமலை எங்கு அமைந்துள்ளது
?
காஞ்சிபுரம் மாவட்டம்
திருவள்ளூர் மாவட்டம்
விழுப்புரம் மாவட்டம்
கிருஷ்ணகிரி மாவட்டம்
Select Answer :
a.
b.
c.
d.
22.
Choose the incorrect statement regarding the PLI Scheme.
Currently, it covers 14 strategic manufacturing sectors
The space sector is the top performer under this initiative
Tamil Nadu leads India in PLI Textiles employment generation
All the statements are correct.
உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகைத் (
PLI)
திட்டம் தொடர்பான தவறான கூற்றைத் தேர்ந்தெடுக்க.
தற்போது, இது 14 உத்திசார் உற்பத்தித் துறைகளை உள்ளடக்கியது.
இந்த முன்னெடுப்பின் கீழ் விண்வெளித் துறை முதலிடத்தில் செயல்படுகிறது.
PLI ஜவுளித் துறை வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் தமிழ்நாடு இந்தியாவில் முன்னணியில் உள்ளது.
அனைத்துக் கூற்றுகளும் சரியானவை.
Select Answer :
a.
b.
c.
d.
23.
Which of the following countries have not imported or signed import agreements with India for the BrahMos missile?
Philippines
Vietnam
Indonesia
South Korea
பின்வரும் நாடுகளில் எது பிரம்மோஸ் எறிகணைக்காக இந்தியாவுடன் இறக்குமதி செய்யவில்லை அல்லது இறக்குமதி ஒப்பந்தங்களில் கையெழுத்திடவில்லை
?
பிலிப்பைன்ஸ்
வியட்நாம்
இந்தோனேசியா
தென் கொரியா
Select Answer :
a.
b.
c.
d.
24.
The Janjatiya Gaurav Diwas is the birth anniversary of ____________
Sidhu Murmu
Chakra Bisoi
Birsa Munda
Rani Gaidinliu
ஜன்ஜாதிய கௌரவ் திவாஸ்
____________
அவர்களின் பிறந்த நாளாகும்.
சித்து முர்மு
சக்ரா பிசோய்
பிர்சா முண்டா
ராணி கைடின்லியு
Select Answer :
a.
b.
c.
d.
25.
The Great Trigonometrical Survey was launched in 1802 at ___________
St. Thomas Mount
Bidar Baseline
Peak XV / Mount Everest
Sitabuldi Fort
மாபெரும் முக்கோணவியல் ஆய்வு
1802
ஆம் ஆண்டில்
___________
இல் தொடங்கப் பட்டது.
பரங்கிமலை
பிடார் பேஸ்லைன்
சிகரம் XV / எவரெஸ்ட் சிகரம்
சிதாபுல்டி கோட்டை
Select Answer :
a.
b.
c.
d.
Submit
👍 Like
https://www.tnpscthervupettagam.com/quiz-detail/?q=112176565fdb86400f2f1c56d891e4905259646e
Name
Email ID
Subject
Message
POST COMMENT
Thank you!
Your feedback has be submitted successfully.
Topper's list
TNPSC Thervupettagam
25