TNPSC Thervupettagam

TP Quiz - November (Week 4)

86 user(s) have taken this test. Did you?

1. Airports Authority of India (AAI) cancelled the UDAN license of which low-cost carrier for 7 airports for poor and irregular services?
• Spice Jet
• Air India Express
• Air Odisha
• IndiGo
இந்திய விமான நிலைய ஆணையமானது மோசமான மற்றும் ஒழுங்கற்ற சேவையின் காரணமாக 7 விமான நிலையங்களுக்கு பின்வரும் எந்த குறைந்த கட்டணமுடைய விமான சேவை நிறுவனத்தினுடைய உடான் உரிமத்தை ரத்து செய்துள்ளது?
• ஸ்பைஸ் ஜெட்
• ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
• ஏர் ஒடிசா
• இண்டிகோ

Select Answer : a. b. c. d.

2. What is the name of the chatbot launched by Pharma Company Lupin to provide medically verified information for health-related queries?
• SOPHIA
• ANYA
• LUNA
• AMELIA
ஆரோக்கியம் தொடர்பான வினவலுக்காக மருத்துவத்தினால் சரிபார்க்கப்பட்ட தகவலை அளிப்பதற்காக மருத்துவ நிறுவனமான லுபினால் அறிமுகப்படுத்தப்பட்ட பேசும் கருவியின் பெயர் என்ன?
• சோபியா
• அன்யா
• லூனா
• அமிலியா

Select Answer : a. b. c. d.

3. Who has been recently appointed as brand ambassador of food delivery platform Uber Eats?
• Anushka Sharma
• Priyanka Chopra
• Deepika Padukone
• Alia Bhatt
உணவு விநியோகத் தளமான உபேர் ஈட்ஸ் என்ற நிறுவனத்தின் விளம்பரத் தூதராக சமீபத்தில் நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
• அனுஷ்கா சர்மா
• பிரியங்கா சோப்ரா
• தீபிகா படுகோன்
• அலியா பட்

Select Answer : a. b. c. d.

4. Which of the following cities is the venue of the first-ever India Russia Strategic Economic Dialogue\'?
• New Delhi
• St. Petersburg
• Bengaluru
• Moscow
பின்வரும் எந்த நகரம் இந்தியா மற்றும் இரஷ்யா ஆகிய நாடுகளுக்கிடையேயான யுக்தி சார்ந்த பொருளாதார பேச்சுவார்த்தை நடைபெற்ற இடமாகும்?
• புது தில்லி
• செயின்ட் பீட்டர்ஸ்பெர்க்
• பெங்களூரு
• மாஸ்கோ

Select Answer : a. b. c. d.

5. Which renowned scientist has been appointed as Chairperson of the Atomic Energy Regulatory Board (AERB)?
• Devang V.Khakhar
• G.K Rath
• Nageshwara Rao Guntur
• D.K Shukla
அணுசக்தி ஒழுங்குமுறை வாரியத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள புகழ்பெற்ற அறிவியலாளர் யார்?
• தேவாங் வி. காஹர்
• G.K. ரத்
• நாகேஸ்வர ராவ் குண்டூர்
• D.K. சுக்லா

Select Answer : a. b. c. d.

6. Name the Indian cricketer who has been named captain of the ICC (International Cricket Council) Women’s World Twenty20 XI?
• Poonam Yadav
• Harmanpreet Kaur
• Smriti Mandhana
• Mithali Raj
ICC (சர்வதேச கிரிக்கெட் குழு) பெண்களுக்கான உலக 20-20 கிரிக்கெட் போட்டியின் XI குழுவிற்கு  தலைவராக நியமிக்கப்பட்டுள்ள இந்திய கிரிக்கெட் வீராங்கனை யார்?
• பூனம் யாதவ்
• ஹர்மன்பிரீத் கவுர்
• ஸ்மிரிதி மந்தானா
• மிதாலி ராஜ்

Select Answer : a. b. c. d.

7. Which of the following days has been observed on 26 November?

Constitution Day

International Day for Elimination of violence against Women

National Milk Day

The World COPD (Chronic Obstructive Pulmonary Disease) Day

• 1, and 3 only
• 2 and 4 only
• 1, 3 and 4 only
• 2, 3 and 4 only
பின்வரும் எந்தெந்த தினங்கள் நவம்பர் 26 அன்று அனுசரிக்கப்படுகின்றன?

அரசியலமைப்பு தினம்

சர்வதேச பெண்களுக்கான வன்முறை ஒழிப்பு தினம்

தேசிய பால் தினம்

உலக COPD தினம் (நுரையீரல் அடைப்பு நோய் தினம்)

• 1 மற்றும் 3 மட்டும்
• 2 மற்றும் 4 மட்டும்
• 1, 3 மற்றும் 4 மட்டும்
• 2, 3 மற்றும் 4 மட்டும்

Select Answer : a. b. c. d.

8. RIMES has termed which Cyclone as the ‘rarest of rare’?
• Okhi
• Titli
• Gaja
• Vardha
RIMES ஆனது பின்வரும் எந்தப் புயலை “அரிதிலும் அரிதான” புயலாக வகைப்படுத்தியுள்ளது?
• ஒகி
• டிட்லி
• கஜா
• வர்தா

Select Answer : a. b. c. d.

9. Which city is the venue of the first-ever Sustainable Blue Economy Conference 2018?
• Nairobi
• Hague
• Helsinki
• Stockholm
பின்வரும் எந்த நகரம் முதலாவது நீடித்த நீலப் பொருளாதார கருத்தரங்கு - 2018 நடைபெற்ற இடமாகும் ?
• நைரோபி
• ஹேக்
• ஹெல்சின்கி
• ஸ்டாக்ஹோம்

Select Answer : a. b. c. d.

10. The World’s first ever Underground luxury hotel has been opened recently at?
• Germany
• Thailand
• China
• Japan
உலகின் முதலாவது நிலத்தடி மட்டத்திற்குக் கீழ் அமைந்த ஆடம்பர விடுதி சமீபத்தில் எங்கு திறக்கப்பட்டது?
• ஜெர்மனி
• தாய்லாந்து
• சீனா
• ஜப்பான்

Select Answer : a. b. c. d.

11. Which state governments has recently withdrawn the ‘general consent’ accorded to the CBI to conduct its operations in their states?

Madhya Pradesh

Andhra Pradesh

West Bengal

Karnataka

• 1, and 3 only
• 2 and 3 only
• 1, 3 and 4 only
• 1,2, 3 and 4
பின்வரும் எந்த மாநிலங்கள் தங்களது மாநிலங்களில் சிபிஐ-யானது அதன் நடவடிக்கைகளை நடத்த வழங்கியிருந்த  “பொது அனுமதி”-யைப் திரும்பப் பெற்றுள்ளன?

மத்தியப் பிரதேசம்

ஆந்திரப் பிரதேசம்

மேற்கு வங்காளம்

கர்நாடகம்

• 1 மற்றும் 3 மட்டும்
• 2 மற்றும் 3 மட்டும்
• 1, 3 மற்றும் 4 மட்டும்
• 1, 2, 3 மற்றும் 4

Select Answer : a. b. c. d.

12. Which Indian philanthropist has been bestowed with the highest French civilian distinction Chevalier de la Legion d’Honneur?
• Ratan Tata
• P.N.C Menon
• Shiv Nadar
• Azim Premji
பின்வரும் எந்த இந்தியக் கொடையாளர் பிரெஞ்சு அரசின் உயரிய குடிமகன்களுக்கான தனித்தன்மை வாய்ந்த செவாலியர் டி லா லீஜியன் டி’ஹானர் விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்?
• ரத்தன் டாடா
• P.N.C. மேனன்
• சிவ் நாடார்
• அசிம் பிரேம்ஜி

Select Answer : a. b. c. d.

13. Who won the Men’s singles title in the Syed Modi International Badminton Championship?
• Sameer Verma
• Anup Kumar
• Satwik sairaj
• Han Yue
சையத் மோடி சர்வதேச பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் ஆண்களுக்கான ஒற்றையர் பட்டத்தை வென்றவர் யார்?
• சமீர் வர்மா
• அனுப் குமார்
• சத்விக் சாய்ராஜ்
• ஹன் யூ

Select Answer : a. b. c. d.

14. Who won the Abu Dhabi Grand Prix 2018?
• Kimi Raikkonen
• Sebastian Vettel
• Max Verstappen
• Lewis Hamilton
2018 ஆம் ஆண்டின் அபு தாபி கிராண்ட் பிரிக்ஸை வென்றவர் யார்?
• கிமி ராய்க்கோனென்
• செபஸ்டியன் வெட்டல்
• மேக்ஸ் வெர்ஸ்டப்பன்
• லிவிஸ் ஹாமில்டன்

Select Answer : a. b. c. d.

15. Which state has been adjudged the Best State in Organ Donation at the 9th Indian Organ Donation Day?
• Uttar Pradesh
• Odisha
• Tamil Nadu
• Kerala
9-வது இந்திய உறுப்பு தான தினத்தில் உறுப்பு தானத்தில் சிறந்த மாநிலத்திற்கான விருதை வென்றுள்ள மாநிலம் எது?
• உத்தரப் பிரதேசம்
• ஒடிசா
• தமிழ்நாடு
• கேரளா

Select Answer : a. b. c. d.

16. Where was the five-day exhibition on “Our Vote- Our Future” inaugurated?
• Telangana
• Chhattisgarh
• Karnataka
• Madhya Pradesh
“நமது வாக்கு - நமது எதிர்காலம்” மீதான 5 நாள் கருத்தரங்கு எங்கு தொடங்கப்பட்டது?
• தெலுங்கானா
• சட்டீஸ்கர்
• கர்நாடகம்
• மத்தியப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

17. Which 2 Indian cities that have been selected to participate in UN Global Sustainable Cities 2025 initiative in the “University City” category?
• Cuttack-Bhubaneswar
• Kolkata-Howrah
• Secunderabad& Hyderabad
• Noida & Greater Noida
ஐ.நா. உலக நீடித்த நகரங்கள் 2025 முன்னெடுப்பின் “பல்கலைக்கழக நகரம்” என்ற பிரிவில் பங்கேற்பதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 2 இந்திய நகரங்கள் எவை?
• கட்டாக் - புவனேஸ்வர்
• கொல்கத்தா - ஹவுரா
• செகந்திராபாத் & ஹைதராபாத்
• நொய்டா & கிரேட்டர் நொய்டா

Select Answer : a. b. c. d.

18. Which of the following movies has won the coveted Golden Peacock Award at the 49th IFFI 2018?
• Ee.Ma.Yau
• Donbass
• When the Trees Fall
• Respeto
2018 ஆம் ஆண்டில் நடைபெற்ற 49-வது IFFI நிகழ்ச்சியில் புகழ்பெற்ற தங்க மயில் விருதை பின்வரும் எந்த திரைப்படம் வென்றுள்ளது?
• ஈ.மா. யாவு
• டான்பாஸ்
• வென் தி டிரீஸ் பால்
• ரெஸ்பீடோ

Select Answer : a. b. c. d.

19. Who has been recently appointed as the chairman of UPSC?
• Arvind Saxena
• Pradeep Kumar Joshi
• M. Sathiyavathy
• Sujata Mehta
சமீபத்தில் மத்தியப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
• அரவிந்த் சக்சேனா
• பிரதீப் குமார் ஜோஷி
• எம். சத்தியவதி
• சுஜாதா மேத்தா

Select Answer : a. b. c. d.

20. Which launch vehicle has successfully launched ISRO’s HysIS satellite into the orbit?
• PSLV-C37
• PSLV-C43
• GSLV-Mk III
• PSLV-C67
பின்வரும் எந்த செலுத்து வாகனம் இஸ்ரோவின் ஹைசிஸ் செயற்கைக் கோளை சுற்று வட்டப்பாதைக்கு வெற்றிகரமாக செலுத்தியது?
• PSLV-C37
• PSLV-C43
• GSLV-Mk III
• PSLV-C67

Select Answer : a. b. c. d.

21. Where was the 70-feet tall statue of Lord Buddha, the 2nd tallest statue of Buddha in India, unveiled at?
• Karnataka
• Uttar Pradesh
• Nagaland
• Gujarat
இந்தியாவில் 2-வது மிகப்பெரிய புத்தர் சிலையான 70 மீட்டர் உயரம் கொண்ட புத்தர் சிலை எங்கு நிறுவப்பட்டுள்ளது?
• கர்நாடகம்
• உத்தரப் பிரதேசம்
• நாகலாந்து
• குஜராத்

Select Answer : a. b. c. d.

22. Which of the following banks has designed & developed PaiSA portal for processing interest subvention on bank loans to beneficiaries under DAY-NULM?
• Dena Bank
• Allahabad Bank
• SBI
• PNB
பின்வரும் எந்த வங்கி தீனதயாள் அந்த்யோதயா திட்டம் - தேசிய நகர்ப்புற வாழ்வாதாரத் திட்டத்தின் கீழ் எளிதான கடன் வசதி மற்றும் வட்டி உதவித் தொகை அணுகலுக்கான  பைசா (PaiSA) என்ற தளத்தை மேம்படுத்தி உருவாக்கியுள்ளது?
• தேனா வங்கி
• அலகாபாத் வங்கி
• எஸ்பிஐ
• பிஎன்பி

Select Answer : a. b. c. d.

23. Which country will host the Laureus World Sports Awards 2019 which is also known as the ‘Oscars of sports’?
• Monaco
• Spain
• Egypt
• France
“விளையாட்டுகளின் ஆஸ்கார்” என்று அழைக்கப்படும் 2019 ஆம் ஆண்டிற்கான லாரஸ் சர்வதேச விளையாட்டு விருது நிகழ்ச்சியினை எந்த நாடு நடத்தவிருக்கிறது?
• மொனாக்கோ
• ஸ்பெயின்
• எகிப்து
• பிரான்சு

Select Answer : a. b. c. d.

24. Who has been named the youngest-ever UNICEF Goodwill Ambassador?
• Hima Das
• Selena Gomez
• Millie Bobby Brown
• Malala yousafzai
யுனிசெப்பின் நல்லெண்ணத் தூதராக முதன்முதலாக பெயரிடப்பட்ட  இளையோர் யார்?
• ஹீமா தாஸ்
• செலினா கோமேஸ்
• மில்லி போபி ப்ரவுன்
• மலாலா யுசுப்சயி

Select Answer : a. b. c. d.

25. Which bank has been brought under the purview of RTI as per CVC and State Legislature?
• Axis Bank
• RBL Bank
• SBI
• J&K Bank
தலைமை ஊழல் கண்காணிப்பு ஆணையரின் வழிகாட்டுதல்கள் மற்றும் மாநில சட்டசபையின்படி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ள வங்கி எது?
• ஆக்ஸிஸ் வங்கி
• RBL வங்கி
• எஸ்பிஐ
• ஜம்மு காஷ்மீர் வங்கி

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.