TNPSC Thervupettagam

TP Quiz - December 2019 (Part 1)

2185 user(s) have taken this test. Did you?

1. “K-12 Education Transformation Framework” initiative was launched by 

 • Microsoft
 • Facebook
 • Amazon
 • WhatsApp
கே - 12 கல்வி மாற்றக் கட்டமைப்பு” என்ற முன்முயற்சியானது பின்வரும் எந்த அமைப்பினால் தொடங்கப் பட்டுள்ளது?

 • மைக்ரோசாப்ட்
 • முகநூல்
 • அமேசான்
 • கட்செவி

Select Answer : a. b. c. d.

2. Andhra Pradesh government signs MoU with ______to fight corruption.

 • IIM-Indore
 • IIM-Rohtak
 • IIM-Ahmedabad
 • IIM-Bangalore
ஊழலை எதிர்த்துப் போராடுவதற்காக ஆந்திர மாநில அரசு பின்வரும் எந்த நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டு உள்ளது?

 • இந்திய மேலாண்மை நிறுவனம் - இந்தூர்
 • இந்திய மேலாண்மை நிறுவனம் - ரோத்தக்
 • இந்திய மேலாண்மை நிறுவனம் - அகமதாபாத்
 • இந்திய மேலாண்மை நிறுவனம் – பெங்களூர்

Select Answer : a. b. c. d.

3. Indian Army conducted its annual exercise Sindu Sudarshan-VII at

 • Rajasthan
 • Kashmir
 • Punjab
 • Arunachal Pradesh
இந்திய இராணுவமானது, தனது வருடாந்திரப் பயிற்சியான சிந்து சுதர்சன் - VII பயிற்சியை எங்கு நடத்தியது?

 • ராஜஸ்தான்
 • காஷ்மீர்
 • பஞ்சாப்
 • அருணாச்சலப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

4. Foreign Contribution Regulation Act (FCRA) is under the control of

 • Union Ministry of Finance
 • Union Ministry of Home Affairs
 • Union Ministry of External Affairs
 • Union Ministry of Commerce
வெளிநாட்டுப் பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டமானது பின்வரும் எந்த அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் கீழ் வருகின்றது?

 • மத்திய நிதித் துறை அமைச்சகம்
 • மத்திய உள்துறை அமைச்சகம்
 • மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம்
 • மத்திய வர்த்தகத் துறை அமைச்சகம்

Select Answer : a. b. c. d.

5. Based on Road accidents Reports 2018, the greatest road accidents were recorded in 

 • Madhya Pradesh
 • Tamil Nadu
 • Andhra Pradesh
 • Uttara Pradesh
சாலை விபத்து அறிக்கைகள் - 2018ன் அடிப்படையில், பின்வரும் எந்த மாநிலத்தில் அதிக எண்ணிக்கையிலான சாலை விபத்துக்கள் பதிவாகியுள்ளன?

 • மத்தியப் பிரதேசம்
 • தமிழ்நாடு
 • ஆந்திரப் பிரதேசம்
 • உத்தரப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

6. Which of the following pairs is /are incorrect?

1

Budapest Convention

Cybercrime control

2

Conference on ‘Landslides Risk Reduction and Resilience - 2019’

Disaster Management

3

Operation Clean Art

Protecting Mongoose


 • 1 & 2 only
 • 2 & 3 only
 • All of the above
 • None of the above
பின்வரும் இணைகளில் எது/எவை தவறானது?

1

புடாபெஸ்ட் ஒப்பந்தம்

இணையவழிக் குற்றங்களைத் தடுத்தல்

2

நிலச்சரிவு அபாயக் குறைப்பு மற்றும் அதனைத் தாங்கிக் கொள்ளுதல் - 2019’ குறித்த மாநாடு

பேரிடர் மேலாண்மை

3

தூய்மைக் கலை நடவடிக்கை

கீரிப் பிள்ளைகளைப் பாதுகாத்தல்


 • 1 & 2 மட்டும்
 • 2 & 3 மட்டும்
 • மேற்கூறியவை அனைத்தும்
 • மேற்கூறிய எதுவும் இல்லை

Select Answer : a. b. c. d.

7. The headquarters of World Customs Organization is located in

 • Brussels
 • Berlin
 • Vienna
 • Copenhagen
உலக சுங்க அமைப்பின் தலைமையகம் எங்கே அமைந்துள்ளது?

 • பிரஸ்ஸல்ஸ்
 • பெர்லின்
 • வியன்னா
 • கோபன்ஹேகன்

Select Answer : a. b. c. d.

8. International Day of Persons with Disabilities (IDPWD) is celebrated on 

 • November 3
 • December 3
 • September 3
 • October 3
சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம் எப்பொழுது கொண்டாடப்படுகின்றது?

 • நவம்பர் 3
 • டிசம்பர் 3
 • செப்டம்பர் 3
 • அக்டோபர் 3

Select Answer : a. b. c. d.

9. Which country’s Space Probe is Hayabusa2?

 • India
 • USA
 • Japan
 • China
ஹயபூசா 2 என்ற விண்வெளி ஆய்வானது பின்வரும் எந்த நாட்டைச் சேர்ந்தது?

 • இந்தியா
 • அமெரிக்கா
 • ஜப்பான்
 • சீனா

Select Answer : a. b. c. d.

10. Paper-based sensor to check freshness of milk is developed by

 • IIT- Delhi
 • IIT- Madras
 • IIT- Kharagpur
 • IIT- Guwahati
பாலின் தூய்மைத் தன்மையைச் சரிபார்ப்பதற்கு காகித அடிப்படையிலான உணர்வியானது (சென்சார்) பின்வரும் எந்த நிறுவனத்தினால் உருவாக்கப் பட்டுள்ளது?

 • இந்தியத் தொழில்நுட்ப நிறுவனம் – தில்லி
 • இந்தியத் தொழில்நுட்ப நிறுவனம் - மதராஸ்
 • இந்தியத் தொழில்நுட்ப நிறுவனம் - கரக்பூர்
 • இந்தியத் தொழில்நுட்ப நிறுவனம் - கவுஹாத்தி

Select Answer : a. b. c. d.

11. New Controller General of Accounts (CGA) of India is 

 • J P S Chawla
 • Soma Roy Burman
 • Rajiv Mehrishi
 • Shashi Kant Sharma
இந்தியாவின் பொது கணக்குக் கட்டுப்பாட்டு ஆணையத்தின் புதிய தலைவர் யார்?

 • ஜே பி எஸ் சாவ்லா
 • சோமா ராய் பர்மன்
 • ராஜீவ் மெஹரிஷி
 • சசிகாந்த் சர்மா

Select Answer : a. b. c. d.

12. ISRO has started construction of its second spaceport in 

 • Thumba, Kerala
 • Shriharikota, Andhra Pradesh
 • Kulasekarapattinam, Tamil Nadu
 • Abdul Kalam Island, Odisha
இஸ்ரோ நிறுவனமானது தனது இரண்டாவது விண்வெளி ஏவு தளத்தை பின்வரும் எந்த இடத்தில் கட்டத் தொடங்கியுள்ளது?

 • தும்பா, கேரளா
 • ஸ்ரீஹரிகோட்டா, ஆந்திரப் பிரதேசம்
 • குலசேகரப் பட்டினம், தமிழ்நாடு
 • அப்துல் கலாம் தீவு, ஒடிசா

Select Answer : a. b. c. d.

13. 1st country to make the entire process for pilgrims going on Haj completely digital is

 • India
 • Pakistan
 • Turkey
 • Bangladesh
ஹஜ் பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கான முழு செயல்முறையையும் முழுமையாக டிஜிட்டல் மயமாக்கம் செய்த முதலாவது நாடு எது?

 • இந்தியா
 • பாகிஸ்தான்
 • துருக்கி
 • வங்க தேசம்

Select Answer : a. b. c. d.

14. G20 Presidency for 2020 has been taken over by 

 • Japan
 • Saudi Arabia
 • Italy
 • Argentina
2020 ஆம் ஆண்டிற்கான ஜி20 அமைப்பின் தலைமைப் பதவியானது  பின்வரும் எந்த நாட்டினால் ஏற்றுக் கொள்ளப் பட்டது?

 • ஜப்பான்
 • சவூதி அரேபியா
 • இத்தாலி
 • இத்தாலி

Select Answer : a. b. c. d.

15. Hornbill Festival is held in

 • Arunachal Pradesh
 • Meghalaya
 • Sikkim
 • Nagaland
இருவாய்ச்சித் திருவிழாவானது பின்வரும் எந்த மாநிலத்தில் நடத்தப் படுகின்றது?

 • அருணாச்சலப் பிரதேசம்
 • மேகாலயா
 • சிக்கிம்
 • நாகாலாந்து

Select Answer : a. b. c. d.

16. South Asian Games-2019 were hosted by

 • Kathmandu
 • Dhaka
 • New Delhi
 • Bankong
பின்வரும் எந்த நகரத்தினால் தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள்-2019 நடத்தப் பட்டன?

 • காத்மாண்டு
 • டாக்கா
 • புது தில்லி
 • பாங்காக்

Select Answer : a. b. c. d.

17. Theme of AIDS Day – 1st December, 2019 is

 • My Health, My Right
 • Know Your Status
 • Communities make the difference
 • Getting to zero
2019 ஆம் ஆண்டு டிசம்பர் 1 அன்று அனுசரிக்கப்பட்ட எய்ட்ஸ் தினத்தின் கருத்துரு என்ன?

 • எனது உடல்நலம், எனது உரிமை
 • உங்கள் நிலையை அறிந்து கொள்ளுங்கள்
 • சமூகங்கள் வித்தியாசத்தை ஏற்படுத்துகின்றன
 • சுழியத்தை அடைவது

Select Answer : a. b. c. d.

18. Operation ‘Him Vijay’ exercises was held in 

 • Ladakh
 • Punjab
 • Kashmir
 • Arunachal Pradesh
‘ஹிம் விஜய்’ என்ற பயிற்சி  நடவடிக்கையானது எங்கே நடத்தப் பட்டது?

 • லடாக்
 • பஞ்சாப்
 • காஷ்மீர்
 • அருணாச்சலப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

19. Exercise Hand-in-Hand is between

 • India -Pakistan
 • India – China
 • Pakistan – China
 • China – Srilanka
Hand-in-Hand என்ற பயிற்சியானது பின்வரும் எந்த நாடுகளுக்கிடையே நடத்தப் படுகின்றது?

 • இந்தியா - பாகிஸ்தான்
 • இந்தியா - சீனா
 • பாகிஸ்தான் - சீனா
 • சீனா – இலங்கை

Select Answer : a. b. c. d.

20. New fish species - Schistura syngkai are found in 

 • Kerala
 • Chattisgarh
 • Meghalaya
 • Assam
புதிய மீன் இனமான சிஸ்துரா சிங்காய் பின்வரும் எந்த மாநிலத்தில் காணப்படுகின்றது?

 • கேரளா
 • சத்தீஸ்கர்
 • மேகாலயா
 • அசாம்

Select Answer : a. b. c. d.

21. 3rd edition of the Khelo India Youth Games held at  

 • Guwahati, Assam
 • Karnal, Haryana
 • Kanpur, Bihar
 • Nagpur, Maharashtra
கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுகளின் 3வது பதிப்பானது எங்கே நடத்தப்பட்டது?

 • கவுஹாத்தி, அசாம்
 • கர்னால், ஹரியானா
 • கான்பூர், பீகார்
 • நாக்பூர், மகாராஷ்டிரா

Select Answer : a. b. c. d.

22. Advocates Day (December 3) is celebrated in India every year to commemorate the birth anniversary of 

 • Rajendra Prasad
 • Ambedkar
 • Jawaharlal Nehru
 • Tej Bahadur Sapru
யாருடைய பிறந்த நாளை நினைவு கூரும் வகையில் இந்தியாவில் வழக்குரைஞர்கள் தினமானது ஒவ்வொரு ஆண்டும் (டிசம்பர் 3) கொண்டாடப் படுகின்றது?

 • ராஜேந்திர பிரசாத்
 • அம்பேத்கர்
 • ஜவஹர்லால் நேரு
 • தேஜ் பகதூர் சப்ரு

Select Answer : a. b. c. d.

23. Joint military exercise ‘SURYA KIRAN – XIV’ is between 

 • India and Srilanka
 • India and Nepal
 • India and Bangladesh
 • India and Mauritius
கூட்டு இராணுவப் பயிற்சி ‘சூர்ய கிரண் - XIV’ ஆனது பின்வரும் எந்த நாடுகளுக்கிடையே நடத்தப் படுகின்றது?

 • இந்தியா மற்றும் இலங்கை
 • இந்தியா மற்றும் நேபாளம்
 • இந்தியா மற்றும் வங்க தேசம்
 • இந்தியா மற்றும் மொரீஷியஸ்

Select Answer : a. b. c. d.

24. World Malaria Report 2019 has been released by 

 • World Bank
 • OECD
 • WHO
 • ADB
2019 ஆம் ஆண்டின் உலக மலேரியா அறிக்கையானது பின்வரும் எந்த அமைப்பினால் வெளியிடப் பட்டுள்ளது?

 • உலக வங்கி
 • பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு
 • உலக சுகாதார அமைப்பு
 • ஆசிய வளர்ச்சி வங்கி

Select Answer : a. b. c. d.

25. Global Carbon budget – 2019’s three dominant greenhouse gases are 

1)      Carbon dioxide

2)      Methane

3)      Nitrous oxide


 • 1 only
 • 1 & 2 only
 • 2 & 3 only
 • All of the Above

உலகளாவிய கார்பன் அளவுநிலை (பட்ஜெட்) – 2019 என்ற அறிக்கை வெளியிட்டுள்ள அதிக வீரியமுள்ள 3 பசுமை இல்ல வாயுக்கள் யாவை?

1)      கார்பன் டை ஆக்சைடு

2)      மீத்தேன்

3)      நைட்ரஸ் ஆக்சைடு


 • 1 மட்டும்
 • 1 & 2 மட்டும்
 • 2 & 3 மட்டும்
 • மேலே உள்ள அனைத்தும்

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.