TNPSC Thervupettagam

TP Quiz - Aug 2020 (Part 4)

1470 user(s) have taken this test. Did you?

1. Which country has tested a ballistic missile interceptor named ‘Arrow-2’?

  • Iran
  • Israel
  • North Korea
  • China
‘ஆரோ-2’ என்ற பெயரில் கண்டம் விட்டு கண்டம் செல்லும் (பாலிஸ்டிக்) ஒரு இடைமறிப்பு ஏவுகணையைச் சோதனை செய்த நாடு எது?

  • ஈரான்
  • இஸ்ரேல்
  • வட கொரியா
  • சீனா

Select Answer : a. b. c. d.

2. Where the ‘Swachh Bharat Mission (SBM) Academy’ has been inaugurated?

  • Mumbai
  • New Delhi
  • Prayag Raj
  • Chennai
‘தூய்மை இந்தியா திட்ட கல்வி நிறுவனம்’ எங்கே திறக்கப் பட்டுள்ளது?

  • மும்பை
  • புது தில்லி
  • பிரயாக் ராஜ்
  • சென்னை

Select Answer : a. b. c. d.

3. Which Indian organisation releases Business Confidence Index?

  • NITI Aayog
  • RBI
  • Competition commission of India
  • National council for applied economic research
எந்த இந்திய அமைப்பானது வணிக நம்பிக்கைக் குறியீட்டை வெளியிடுகிறது?

  • நிதி ஆயோக்
  • ரிசர்வ் வங்கி
  • இந்தியப் போட்டி ஆணையம்
  • பயன்பாட்டுப் பொருளாதார ஆராய்ச்சிக்கான தேசிய மன்றம்

Select Answer : a. b. c. d.

4. Which institution has announced to set up an ‘Innovation Hub’ for financial inclusion?

  • RBI
  • SEBI
  • NITI Aayog
  • NABARD
நிதியாக்கல் உள்ளடக்கத்திற்கு வேண்டி ‘புத்தாக்க மையம்’ ஒன்றை அமைப்பதாக எந்த நிறுவனம் அறிவித்துள்ளது?

  • இந்திய ரிசர்வ் வங்கி
  • செபி
  • நிதி ஆயோக்
  • நபார்டு வங்கி

Select Answer : a. b. c. d.

5. Which company has partnered with Prasar Bharati for AI-enabled Independence Day celebration?

  • Facebook
  • Twitter
  • Infosys
  • Google
செயற்கை நுண்ணறிவு செயல்படுத்தப்பட்ட சுதந்திர தினக் கொண்டாட்டத்திற்காக வேண்டி பிரசார் பாரதி நிறுவனத்துடன் எந்த நிறுவனம் இணைந்துள்ளது?

  • முகநூல்
  • ட்விட்டர்
  • இன்போசிஸ்
  • கூகிள்

Select Answer : a. b. c. d.

6. What is the name of the portal of DRDO launched recently?
  • Srijan
  • Suraksha
  • Suvidha
  • Shaurya
சமீபத்தில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பானது தொடங்கிய இணைய தளத்தின் பெயர் என்ன?

  • ஸ்ரீஜன்
  • சுரக்சா
  • சுவிதா
  • சௌரியா

Select Answer : a. b. c. d.

7. Which agency will implement the National Digital Health Mission?

  • National Health Authority
  • NITI Aayog
  • National Centre for Disease Control
  • Indian Council of Medical Research
தேசிய எண்ம உடல்நலத் திட்டத்தை எந்த நிறுவனம் செயல்படுத்த உள்ளது?

  • தேசிய சுகாதார ஆணையம்
  • நிதி ஆயோக்
  • நோய்க் கட்டுப்பாட்டுக்கான தேசிய மையம்
  • இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழு

Select Answer : a. b. c. d.

8. Which organization has developed a microwave device named Atulya?

  • Indian Institute of Technology Madras
  • Defence Institute of Advanced Technology
  • All India Institute of Medical Sciences
  • Indian Institute of Technology Roorkee
‘அதுல்யா’ என்ற ஒரு நுண்ணலைச் சாதனத்தை எந்த அமைப்பு உருவாக்கி உள்ளது?

  • மதராஸ் இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனம்
  • மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு தொழில்நுட்பக் கல்வி நிறுவனம்
  • அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம்
  • ரூர்க்கி இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனம்

Select Answer : a. b. c. d.

9. Who has launched project Nirmanshree for enhancing the women skill towards housing construction sector?

  • SAARC
  • ECOSOC
  • European Union
  • ASEAN
வீட்டுவசதி கட்டுமானத் துறையில் பெண்களின் திறனை மேம்படுத்துவதற்காக நிர்மன்ஸ்ரீ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது யார்?

  • சார்க்
  • ECOSOC
  • ஐரோப்பிய ஒன்றியம்
  • ஆசியான்

Select Answer : a. b. c. d.

10. Flood Early Warning System was recently launched in?

  • Guwahati
  • Pune
  • Dehradun
  • ‎Shillong
வெள்ள முன் எச்சரிக்கை அமைப்பானது சமீபத்தில் எங்கு தொடங்கப் பட்டது?
  • குவஹாத்தி
  • புனே
  • டெஹ்ராடூன்
  • ஷில்லாங்

Select Answer : a. b. c. d.

11. The Hindu succession Act was enacted on

  • 1948
  • 1956
  • 1958
  • 1966
இந்து வாரிசு உரிமைச் சட்டமானது எப்போது இயற்றப்பட்டது?

  • 1948
  • 1956
  • 1958
  • 1966

Select Answer : a. b. c. d.

12. Which company is selected by NITI Aayog to help it to modernize IT infrastructure for Aspirational Districts programme?

  • TCS
  • Yahoo
  • Infosys
  • Oracle
நிதி ஆயோக்கானது இலட்சிய மாவட்டங்கள் திட்டத்திற்கான தகவல் தொழில்நுட்ப உள்கட்டமைப்பை நவீனமயமாக்குவதற்கு உதவ எந்த நிறுவனத்தைத் தேர்வு செய்துள்ளது?

  • டி.சி.எஸ்
  • யாஹூ
  • இன்போசிஸ்
  • ஆரக்கிள்

Select Answer : a. b. c. d.

13. Which state topped in the implementation of AMRUT scheme?

  • Odisha
  • Tamil Nadu
  • Punjab
  • Maharashtra
புத்தெழுச்சி மற்றும் நகர்ப்புற மாற்றத்திற்கான அடல் திட்டத்தைச் செயல்படுத்துவதில் எந்த மாநிலம் முதலிடம் வகிக்கிறது?

  • ஒடிசா
  • தமிழ்நாடு
  • பஞ்சாப்
  • மகாராஷ்டிரா

Select Answer : a. b. c. d.

14. The World Organ Donation Day was observed annually on?

  • August 11
  • August 12
  • August 13
  • August 14
உலக உறுப்பு தான தினமானது ஆண்டுதோறும் என்று அனுசரிக்கப் படுகிறது?

  • ஆகஸ்ட் 11
  • ஆகஸ்ட் 12
  • ஆகஸ்ட் 13
  • ஆகஸ்ட் 14

Select Answer : a. b. c. d.

15. The TESS Satellite belongs to which space agency?

  • JAXA
  • NASA
  • European Space Agency
  • Germany Space Agency
டெஸ் செயற்கைக் கோளானது எந்த விண்வெளி நிறுவனத்திற்குச் சொந்தமானது?

  • ஜாக்ஸா (JAXA)
  • நாசா (NASA)
  • ஐரோப்பிய விண்வெளி நிறுவனம்
  • ஜெர்மனிய விண்வெளி நிறுவனம்

Select Answer : a. b. c. d.

16. which State has launched ‘Karma Sathi Prakalpa’ scheme to provide soft loans and subsidies to youth?

  • West Bengal
  • Andhra Pradesh
  • Madya Pradesh
  • Uttar Pradesh
இளைஞர்களுக்கு எளிய கடன் வசதி மற்றும் மானியங்களை வழங்கிட வேண்டி ‘கர்மா சதி பிரகல்பா’  என்ற திட்டத்தை எந்த மாநிலம் தொடங்கி வைத்துள்ளது?

  • மேற்கு வங்கம்
  • ஆந்திரப் பிரதேசம்
  • மத்தியப் பிரதேசம்
  • உத்தரப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

17. What is the name of the OPVs launched recently which is 4th in the series of five deployed by the ICG?

  • ICGS Samrath
  • ICGS Sarthak
  • ICGS Gupta
  • ICGS Chandra
இந்தியக் கடலோரக் காவல்படையால் வெளியிடப்பட்ட ஐந்து கடல்சார் ரோந்துக் கப்பல்களைக் கொண்ட ஒரு தொடரில், சமீபத்தில் நான்காவதாக துவங்கப்பட்ட ஒரு ரோந்துக் கப்பலின் பெயர் என்ன?

  • ஐ.சி.ஜி.எஸ் சாம்ராட்
  • ஐ.சி.ஜி.எஸ் சர்தக்
  • ஐ.சி.ஜி.எஸ் குப்தா
  • ஐ.சி.ஜி.எஸ் சந்திரா

Select Answer : a. b. c. d.

18. Who has become the 1st ever national brand ambassador of Aligarh Municipal Corporation?

  • Virat Kohli
  • Anushka Sharma
  • Shahzan Mujeeb
  • Sachin Tendulkar
அலிகார் மாநகராட்சியின் முதலாவது தேசிய நிறுவன அடையாளத் தூதரானவர் யார்?

  • விராட் கோலி
  • அனுஷ்கா சர்மா
  • ஷாஜான் முஜீப்
  • சச்சின் டெண்டுல்கர்

Select Answer : a. b. c. d.

19. ISRO’s Chandrayaan-2 has captured the images of one of the craters of the moon. What is the name of that crater?

  • APJ Abdul Kalam
  • Vikram Sarabhai
  • Sunitha Williams
  • Kalpana Chawla
இஸ்ரோவின் சந்திரயான் - 2 ஆனது சந்திரனில் உள்ள பள்ளங்களில் ஒன்றின் படங்களை படம் பிடித்துள்ளது. அந்தப் பள்ளத்தின் பெயர் என்ன?

  • ஏ.பி.ஜே அப்துல் கலாம்
  • விக்ரம் சாராபாய்
  • சுனிதா வில்லியம்ஸ்
  • கல்பனா சாவ்லா

Select Answer : a. b. c. d.

20. Who organized the 1st of its kind online patriotic film festival recently?

  • National Film Development Corporation
  • Central Board of Film Certification
  • Directorate of Film Festivals
  • Films Division of India
சமீபத்தில் தன்னளவில் இது போல் முதல் வகையான இணைய வழியிலான தேசபக்தி நிரம்பிய திரைப்பட விழாவை ஏற்பாடு செய்தது யார்?

  • தேசியத் திரைப்பட மேம்பாட்டுக் கழகம்
  • மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியம்
  • திரைப்பட விழாக்கள் இயக்குநரகம்
  • இந்தியாவின் திரைப்படங்கள் பிரிவு

Select Answer : a. b. c. d.

21. Which Ministry launched ‘Minimum Standards of Architectural Education Regulations’?

  • Ministry of Culture
  • Ministry of Home Affairs
  • Ministry of Communications
  • Ministry of Education
எந்த அமைச்சகம் ‘கட்டடக்கலைக் கல்வி விதிமுறைகளுக்கான  குறைந்தபட்ச தரநிர்ணய நிலைகளை’ அறிமுகப்படுத்தியுள்ளது?

  • கலாச்சார அமைச்சகம்
  • உள்துறை அமைச்சகம்
  • தகவல் தொடர்பு அமைச்சகம்
  • கல்வி அமைச்சகம்

Select Answer : a. b. c. d.

22. Who has the longest tenure of over as head of elected government in India?

  • Jawaharlal Nehru
  • Indira Gandhi
  • Manmohan Singh
  • Narendra Modi
இந்தியாவில் ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் தலைவராக அதிகப் பதவி காலத்தைக் கொண்டவர் யார்?

  • ஜவஹர்லால் நேரு
  • இந்திரா காந்தி
  • மன்மோகன் சிங்
  • நரேந்திர மோடி

Select Answer : a. b. c. d.

23. Which organisation published a report titled “Elephants. Not commodities”?

  • World Wildlife Fund
  • World Animal Protection
  • World Wildlife Foundation
  • United Nations Environment Programme
“யானைகள் பொருட்கள் அல்ல” என்ற தலைப்பில் ஓர் அறிக்கையை வெளியிட்ட அமைப்பின் பெயர் என்ன?

  • உலக வனவிலங்கு நிதியம்
  • உலக வனவிலங்குப் பாதுகாப்பு
  • உலக வனவிலங்கு அறக்கட்டளை
  • ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டம்

Select Answer : a. b. c. d.

24. India has made the 'Air Bubble’ agreement with?

  • Afghanistan
  • Bhutan
  • Maldives
  • Myanmar
இந்தியாவானது 'ஏர் பப்பிள்’ என்ற ஒப்பந்தத்தை எந்த நாட்டுடன் ஏற்படுத்தி உள்ளது?

  • ஆப்கானிஸ்தான்
  • பூடான்
  • மாலத்தீவுகள்
  • மியான்மர்

Select Answer : a. b. c. d.

25. Who has been awarded the Tamil Nadu Chief Minister’s special award for his/her contribution in fighting Covid-19?

  • V. Shanta
  • V G Mohan
  • V. Renukadevi
  • Soumya Swaminathan
கோவிட் -19 தொற்றை எதிர்த்துப் போராடியதற்காக தமிழக முதல்வரின் சிறப்பு விருதானது யாருக்கு வழங்கப்பட்டது?

  • வி.சாந்தா
  • வி.ஜி மோகன்
  • வி.ரேணுகாதேவி
  • சௌமியா சுவாமிநாதன்

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.