Select Your Language
தமிழ்
English
Menu
✖
22, Jun 2025
TNPSC Group I Topper Corner
தமிழ்
English
Home
Zero Current Affairs
Notifications
SIA News
TP Quiz
Contact Us
TNPSC Current Affairs
TNPSC Micro Current Affairs
TP Quiz
General Tamil
General English
Mental Ability
Question Papers
Downloads
Zero Current Affairs
SIA News
Archives
Search
TNPSC Current Affairs
Articles
Search
Home
TP Quiz
TP Quiz - June 2025 (Part 2)
345 user(s) have taken this test. Did you?
1. Choose the incorrect statement regarding the State Finance Commission
Tamil Nadu has constituted the Seventh State Finance Commission.
Retired IAS officer K. Allaudin was appointed as its chairperson
It will be covering five years, beginning on January 1, 2027
All the statements are correct
மாநில நிதி ஆணையம் தொடர்பான தவறான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
தமிழ்நாடு ஏழாவது மாநில நிதி ஆணையத்தினை அமைத்துள்ளது.
ஓய்வு பெற்ற இந்திய ஆட்சிப் பணி அதிகாரி K. அலாவுதீன் இதன் தலைவராக நியமிக்கப் பட்டார்
இது 2027 ஆம் ஆண்டு ஜனவரி 01 ஆம் தேதி முதல் ஐந்து ஆண்டுகளுக்கு செயலில் இருக்கும்.
அனைத்து கூற்றுகளும் சரியானவை.
Select Answer :
a.
b.
c.
d.
2. The National Florence Nightingale Awards is conferred to
Women Poets
Women scientists
Women teachers
Nurses
தேசிய ஃப்ளோரன்ஸ் நைட்டிங்கேல் விருதுகள் யாருக்கு வழங்கப் படுகின்றன?
பெண் கவிஞர்கள்
பெண் அறிவியலாளர்கள்
பெண் ஆசிரியர்கள்
செவிலியர்கள்
Select Answer :
a.
b.
c.
d.
3. Invar anti-tank guided missile is used by
Iran
Ukraine
India
Russia
இன்வார் பீரங்கி எதிர்ப்பு வழிகாட்டுதல் எறிகணை எந்த நாட்டினால் பயன்படுத்தப் படுகிறது?
ஈரான்
உக்ரைன்
இந்தியா
ரஷ்யா
Select Answer :
a.
b.
c.
d.
4. India’s first potash mine is located in
Uttar Pradesh
Jharkhand
Odisha
Rajasthan
இந்தியாவின் முதல் பொட்டாஷ் சுரங்கம் எங்கு அமைந்துள்ளது?
உத்தரப் பிரதேசம்
ஜார்க்கண்ட்
ஒடிசா
இராஜஸ்தான்
Select Answer :
a.
b.
c.
d.
5. Choose the incorrect pair
Red Notice – Arrest of wanted persons
Black Notice - Missing persons
Blue Notice - Additional Information
Silver Notice - Trace Criminal Assets
தவறான இணையைத் தேர்ந்தெடுக்கவும்
சிகப்பு அறிக்கை – தேடப்படும் நபர்களைக் கைது செய்தல்
கருப்பு அறிக்கை – காணாமல் போன நபர்கள்
நீல அறிக்கை – கூடுதல் தகவல்
வெள்ளி அறிக்கை – குற்றவாளிகளின் சொத்துக்களைக் கண்காணித்தல்
Select Answer :
a.
b.
c.
d.
6. Chose the correct ascending order of FDI received states in FY 2024/25
Maharashtra> Karnataka> Delhi> Gujarat
Maharashtra> Tamil Nadu> Karnataka> Gujarat
Gujarat> Maharashtra> Tamil Nadu> Delhi
Maharashtra> Tamil Nadu> Gujarat> Delhi
2024/25 ஆம் நிதியாண்டில் FDI வரவின் அடிப்படையில் மாநிலங்களின் மிகச் சரியான ஏறு வரிசை யாது?
மகாராஷ்டிரா> கர்நாடகா> டெல்லி> குஜராத்
மகாராஷ்டிரா> தமிழ்நாடு> கர்நாடகா> குஜராத்
குஜராத் >மகாராஷ்டிரா> தமிழ்நாடு > டெல்லி
மகாராஷ்டிரா> தமிழ்நாடு> குஜராத் > டெல்லி
Select Answer :
a.
b.
c.
d.
7. Choose the incorrect pair of Laser Weapon
Israel – Magen
USA - Helios
Russia – Peresvet
China – DragonFire
சீரொளிக் கற்றை சார்ந்த ஆயுதத்தின் தவறான இணையைத் தேர்ந்தெடுக்கவும்.
இஸ்ரேல் - மேகன்
அமெரிக்கா - ஹீலியோஸ்
ரஷ்யா - பெரெஸ்வெட்
சீனா – டிராகன்ஃபயர்
Select Answer :
a.
b.
c.
d.
8. The Joint Military Exercise Nomadic Elephant was held between
India - Mongolia
China – Mongolia
India – UAE
China – Sri Lanka
நொமாடிக் எலிபண்ட் என்ற கூட்டு இராணுவப் பயிற்சி எந்தெந்த நாடுகளுக்கிடையே நடத்தப் பட்டது?
இந்தியா - மங்கோலியா
சீனா - மங்கோலியா
இந்தியா - ஐக்கிய அரபு அமீரகம்
சீனா – இலங்கை
Select Answer :
a.
b.
c.
d.
9. The 2026 Asian Weightlifting Championships will be held in
Chennai
Ahmedabad
Hyderabad
New Delhi
2026 ஆம் ஆண்டு ஆசிய பளு தூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டி எங்கு நடைபெற உள்ளது?
சென்னை
அகமதாபாத்
ஐதராபாத்
புது டெல்லி
Select Answer :
a.
b.
c.
d.
10. The Tamil Nadu Online Gaming Regulation 2025 is aligned with
Article 21
Article 23
Article 38
Article 39
தமிழ்நாடு இயங்கலை வழி விளையாட்டுகள் ஒழுங்குமுறை விதிகள், 2025 ஆனது எந்த சரத்துடன்
ஒத்திசைந்துள்ளது
?
சரத்து 21
சரத்து 23
சரத்து 38
சரத்து 39
Select Answer :
a.
b.
c.
d.
11. NAKSHA Capacity Building Program was conducted by
Ministry of Education
Ministry of Labour and Employment
Ministry of Rural Development
Ministry of Agriculture and Farmers' Welfare
NAKSHA திறன் மேம்பாட்டுத் திட்டம் எந்த அமைச்சகத்தினால் நடத்தப்பட்டது?
கல்வி அமைச்சகம்
தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
கிராமப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சகம்
வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத் துறை அமைச்சகம்
Select Answer :
a.
b.
c.
d.
12. Which one of the following is not the qualification for the designation of Miniratna I status?
The age of the Company should not exceed 10 years
Must have achieved profitability in the last three consecutive years.
A pre-tax profit of Rs.30 crores or more in at least one of the three years.
Must maintain a positive net worth.
பின்வருவனவற்றில் எது மினிரத்னா I அந்தஸ்தைப் பெறுவதற்கான தகுதி அல்ல.
நிறுவனத்தின் காலம் ஆனது 10 ஆண்டுகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்
கடந்த மூன்று ஆண்டுகளில் தொடர்ச்சியாக இலாபம் ஈட்டியிருக்க வேண்டும்.
அந்த மூன்று ஆண்டுகளில் குறைந்தபட்சம் ஓராண்டிலாவது 30 கோடி ரூபாய் அல்லது அதற்கு மேற்பட்ட வரிக்கு முந்தைய இலாபத்தினை ஈட்டியிருக்க வேண்டும்.
நேர்மறையான நிகர மதிப்பைப் பேண வேண்டும்.
Select Answer :
a.
b.
c.
d.
13. Who are the top 3 remittance-receiving states as per the RBI's 6th Remittances Survey?
Maharashtra, Punjab, and Tamil Nadu
Maharashtra, Kerala, and Tamil Nadu
Maharashtra, Tamil Nadu and Karnataka
Maharashtra, Telangana and Karnataka
இந்திய ரிசர்வ் வங்கியின் 6வது பண வரவு கணக்கெடுப்பின்படி பணம் வரவில் முன்னணியில் உள்ள முதல் 3 மாநிலங்கள் யாவை?
மகாராஷ்டிரா, பஞ்சாப் மற்றும் தமிழ்நாடு
மகாராஷ்டிரா, கேரளா மற்றும் தமிழ்நாடு
மகாராஷ்டிரா, தமிழ்நாடு மற்றும் கர்நாடகா
மகாராஷ்டிரா, தெலுங்கானா மற்றும் கர்நாடகா
Select Answer :
a.
b.
c.
d.
14. mNexspike Vaccine is related to
Malaria
Measles
Covid
Typhoid
mNexspike தடுப்பூசி எதனுடன் தொடர்புடையது?
மலேரியா
தட்டம்மை
கோவிட்
டைபாய்டு
Select Answer :
a.
b.
c.
d.
15. The recently discovered Calotes zolaiking is the
Spider
Butterfly
Lizard
Fish
சமீபத்தில் கண்டறியப்பட்ட கலோட்ஸ் சோலைக்கிங் என்பது யாது?
சிலந்தி
வண்ணத்துப்பூச்சி
பல்லி
மீன்
Select Answer :
a.
b.
c.
d.
16. Who won the presidency of the International Institute of Administrative Sciences (IIAS) for the 2025-2028 term?
Pakistan
China
Malaysia
India
சர்வதேச நிர்வாக அறிவியல் நிறுவனத்தின் (IIAS) 2025-2028 ஆம் காலக் கட்டத்திற்கான தலைமைப் பதவியை வென்றுள்ள நாடு எது?
பாகிஸ்தான்
சீனா
மலேசியா
இந்தியா
Select Answer :
a.
b.
c.
d.
17. Which country has unveiled its plan to construct the world’s first hybrid fusion-fission nuclear plant - “spark”?
North Korea
South Korea
China
USA
“spark” எனப்படும் அணுக்கரு இணைவு-பிளவு சார் கலப்பு வகையிலான உலகின் முதல் அணுமின் நிலையத்தைக் கட்டமைக்கும் திட்டத்தினை எந்த நாடு வெளியிட்டுள்ளது?
வட கொரியா
தென் கொரியா
சீனா
அமெரிக்கா
Select Answer :
a.
b.
c.
d.
18. Which article allows the Supreme Court to provide punishment for contempt of itself?
Article 126
Article 129
Article 131 (A)
Article 133 (A)
உச்ச நீதிமன்றமானது அதனை அவமதித்ததற்காக தண்டனை வழங்குவதற்கு எந்தச் சரத்து அதனை அனுமதிக்கிறது?
சரத்து 126
சரத்து 129
சரத்து 131 (A)
சரத்து 133 (A)
Select Answer :
a.
b.
c.
d.
19. DHRUVA policy was released by
Department of Defence
Department of Biotechnology
Department of Posts
Department of Economic Affairs
DHRUVA என்ற கொள்கை எந்தத் துறையினால் வெளியிடப்பட்டது?
பாதுகாப்புத் துறை
உயிரித் தொழில்நுட்பத் துறை
அஞ்சல் துறை
பொருளாதார விவகாரங்கள் துறை
Select Answer :
a.
b.
c.
d.
20. The beneficiaries of the C CARES App are
Children
Coal workers
Small industries
Senior citizens
C CARES செயலியின் பயனாளிகள் யார்?
குழந்தைகள்
நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்கள்
சிறு தொழில்கள்
முதியோர்
Select Answer :
a.
b.
c.
d.
21. The 2025 G7 Summit will be hosted by
Canada
USA
France
UK
2025 ஆம் ஆண்டு G7 உச்சி மாநாடானது எந்த நாட்டினால் நடத்தப்பட உள்ளது?
கனடா
அமெரிக்கா
பிரான்ஸ்
ஐக்கியப் பேரரசு
Select Answer :
a.
b.
c.
d.
22. The Kulsi River is tributary of
R. Manas
R. Barak
R. Lohit
R. Brahmaputra
குல்சி நதி எதனுடைய துணை நதியாகும்?
மனாஸ் நதி
பராக் நதி
லோஹித் நதி
பிரம்மபுத்திரா நதி
Select Answer :
a.
b.
c.
d.
23. Who has been named the new chairperson of the Economic Advisory Council to the PM?
Rajiv Gauba
Ramesh Chand
S. Mahendra Dev
B.V.R. Subrahmanyam
பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் புதிய தலைவராக யார் நியமிக்கப் பட்டுள்ளார்?
இராஜீவ் கௌபா
இரமேஷ் சந்த்
S. மகேந்திர தேவ்
B.V.R. சுப்பிரமணியம்
Select Answer :
a.
b.
c.
d.
24. The book ‘A Walk Up the Hill: Living with People and Nature’ was authored by
Kasturirangan
Madhav Gadgil
Sanjay Kumar
T.S.R Subramanian
‘A Walk Up the Hill: Living with People and Nature’ என்றப் புத்தகத்தினை எழுதியவர் யார்?
கஸ்தூரி ரங்கன்
மாதவ் காட்கில்
சஞ்சய் குமார்
T.S.R. சுப்பிரமணியன்
Select Answer :
a.
b.
c.
d.
25. The Unified Payments Interface (UPI) was officially launched in
2015
2016
2017
2018
ஒருங்கிணைந்தப் பண வழங்கீட்டு இடைமுகம் (UPI) ஆனது அதிகாரப் பூர்வமாக எந்த ஆண்டில் தொடங்கப்பட்டது?
2015
2016
2017
2018
Select Answer :
a.
b.
c.
d.
Submit
Name
Email ID
Subject
Message
POST COMMENT
Thank you!
Your feedback has be submitted successfully.
Topper's list
TNPSC Thervupettagam
25