Select Your Language
தமிழ்
English
Menu
✖
20, May 2025
TNPSC Group I Topper Corner
தமிழ்
English
Home
TNPSC Current Affairs Downloads
Notifications
SIA News
TP Quiz
Contact Us
TNPSC Current Affairs
TNPSC Micro Current Affairs
TP Quiz
General Tamil
General English
Mental Ability
Question Papers
Downloads
SIA News
Archives
Search
TNPSC Current Affairs
Articles
Search
Home
TP Quiz
TP Quiz - May 2025 (Part 3)
157 user(s) have taken this test. Did you?
1. Choose the correct statements regarding the Orange Economy
WAVES 2025 is the first World Audio Visual & Entertainment Summit
Orange Economy is also known as the creative economy.
It is the knowledge-based economic activities upon which the ‘creative industries’ are based.
All of the above
ஆரஞ்சுப் பொருளாதாரம் தொடர்பான சரியான கூற்றுகளைத் தேர்ந்தெடுக்கவும்.
WAVES 2025 என்பது முதல் உலக ஒலி-ஒளி & பொழுதுபோக்கு உச்சி மாநாடு ஆகும்.
ஆரஞ்சுப் பொருளாதாரம் படைப்பாக்கம் சார்ந்தப் பொருளாதாரம் என்றும் அழைக்கப் படுகிறது.
இது 'படைப்பாக்கம் சார்ந்தத் தொழில் துறைகளை' அடிப்படையாகக் கொண்ட அறிவு சார்ந்த பொருளாதார நடவடிக்கைகள் ஆகும்.
மேற்கூறிய அனைத்தும் சரி
Select Answer :
a.
b.
c.
d.
2. India’s first deep-sea transhipment port was inaugurated in
Ennore
Tuticorin
Vizhinjam
Cochin
இந்தியாவின் முதல் ஆழ்கடல் போக்குவரத்து துறைமுகம் எங்கு திறக்கப்பட்டது?
எண்ணூர்
தூத்துக்குடி
விழிஞ்சம்
கொச்சி
Select Answer :
a.
b.
c.
d.
3. The term “Triple Test” is related to
HIV test
Reservation
Non-communicable disease
Forex reserve availability
"மும்முறைச் சோதனை" என்ற சொல் எதனுடன் தொடர்புடையது?
எச்.ஐ.வி சோதனை
இட ஒதுக்கீடு
தொற்றா நோய்கள்
அந்நியச் செலாவணி இருப்பின் அளவு
Select Answer :
a.
b.
c.
d.
4. The “Greater Hesaraghatta Grassland Conservation Reserve” is located in
Gujarat
Maharashtra
Karnataka
Kerala
"கிரேட்டர் ஹெசராகட்டா புல்வெளி வளங்காப்பகம்" எங்கு அமைந்துள்ளது?
குஜராத்
மகாராஷ்டிரா
கர்நாடகா
கேரளா
Select Answer :
a.
b.
c.
d.
5. The ‘Operation Hawk’ against cyber crime was launched by
USA
Japan
India
Australia
இணையவெளிக் குற்றத்திற்கு எதிரான 'ஹாக் நடவடிக்கையானது' எந்த நாட்டினால் தொடங்கப் பட்டது?
அமெரிக்கா
ஜப்பான்
இந்தியா
ஆஸ்திரேலியா
Select Answer :
a.
b.
c.
d.
6. The Khelo India Youth Games 2025 was held in
Ladakh
Jammu
Bihar
Jharkhand
2025 ஆம் ஆண்டு கேலோ இந்தியா இளையோர் விளையாட்டுப் போட்டிகள் எங்கு நடத்தப் பட்டன?
லடாக்
ஜம்மு
பீகார்
ஜார்க்கண்ட்
Select Answer :
a.
b.
c.
d.
7. Which city was recently included in the WHO’s Global Network of Age-Friendly Cities and Communities?
Bengaluru
Coimbatore
Hyderabad
Kozhikode
உலக சுகாதார அமைப்பின் முதியோரின் தேவைகளை உள்ளடக்கிய வகையில் வடிவமைக்கப் பட்ட நகரங்கள் மற்றும் சமூகங்களின் உலகளாவிய வலையமைப்பில் சமீபத்தில் எந்த நகரம் சேர்க்கப் பட்டது?
பெங்களூரு
கோயம்புத்தூர்
ஐதராபாத்
கோழிக்கோடு
Select Answer :
a.
b.
c.
d.
8. The COP to the Basel, Rotterdam and Stockholm Conventions were held in
Geneva
Paris
Basel
Rotterdam
பேசல், ரோட்டர்டாம் மற்றும் ஸ்டாக்ஹோம் உடன்படிக்கைகளுக்கான COP மாநாடு எங்கு நடத்தப் பட்டது?
ஜெனீவா
பாரீஸ்
பேசல்
ரோட்டர்டாம்
Select Answer :
a.
b.
c.
d.
9. The SVAMITVA Scheme is executed by
Ministry of Housing and Urban Affairs
Ministry of Rural Development
Ministry of Panchayati Raj
Ministry of Agriculture & Farmers Welfare
SVAMITVA திட்டம் எந்த அமைச்சகத்தினால் செயல்படுத்தப் படுகிறது?
வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம்
கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகம்
பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம்
வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம்
Select Answer :
a.
b.
c.
d.
10. India's rank in the World Press Freedom Index 2025 is
149th
151st
159th
165th
2025 ஆம் ஆண்டு உலகப் பத்திரிகைச் சுதந்திரக் குறியீட்டில் இந்தியாவின் தரவரிசை என்ன?
149வது இடம்
151வது இடம்
159வது இடம்
165வது இடம்
Select Answer :
a.
b.
c.
d.
11. The 'SAREX-22' Exercise was conducted by
Indian Army
Indian Navy
Indian Air Force
Indian Coast Guard
'SAREX-22' பயிற்சியானது எந்த அமைப்பினால் நடத்தப்பட்டது?
இந்தியக் காலாட்படை
இந்தியக் கடற்படை
இந்திய விமானப்படை
இந்தியக் கடலோரக் காவல்படை
Select Answer :
a.
b.
c.
d.
12. Choose the correct statement regarding the ‘State party status’.
The party needs to win 3% of the seats in the state legislative assembly election
It needs to secure 6% of the valid votes polled in the state assembly election with 2 MLAs.
It needs to secure 8% of the total valid votes polled in the state at a Lok Sabha Election.
All the above
‘மாநிலக் கட்சி அந்தஸ்து’ தொடர்பான சரியான கூற்றினைத் தேர்ந்தெடுக்கவும்.
ஒரு கட்சி மாநிலச் சட்டமன்றத் தேர்தலில் 3% இடங்களை வெல்ல வேண்டும்
அது ஒரு மாநிலச் சட்டமன்றத் தேர்தலில் பதிவான செல்லுபடியாகும் வாக்குகளில் 6 சதவீதத்தினையும் 2 சட்டமன்ற உறுப்பினர்களையும் பெற வேண்டும்.
அது மக்களவைத் தேர்தலில் அம்மாநிலத்தில் பதிவான மொத்தச் செல்லுபடியாகும் வாக்குகளில் 8% வாக்குகளைப் பெற வேண்டும்.
மேற்கூறிய அனைத்தும்
Select Answer :
a.
b.
c.
d.
13. The Human Development Index 2025 was released by
UN ECOSOC
UNEP
UNDP
World Bank
2025 ஆம் ஆண்டு மனித மேம்பாட்டுக் குறியீடானது எந்த அமைப்பினால் வெளியிடப் பட்டது?
UN ECOSOC
UNEP
UNDP
உலக வங்கி
Select Answer :
a.
b.
c.
d.
14. Which state has emerged as the overall champion at the Khelo India Youth Games 2025?
Haryana
Maharashtra
Rajasthan
Tamil Nadu
2025 ஆம் ஆண்டு கேலோ இந்தியா இளையோர் விளையாட்டுப் போட்டிகளின் வெற்றியாளர் பட்டியலில் ஒட்டு மொத்தச் சாம்பியனாக உருவெடுத்துள்ள மாநிலம் எது?
ஹரியானா
மகாராஷ்டிரா
இராஜஸ்தான்
தமிழ்நாடு
Select Answer :
a.
b.
c.
d.
15. The Pulitzer Prize is associated with
Arts and Architecture
Non-Fictional Novels
Environment conservation
Journalism
புலிட்சர் பரிசு எதனுடன் தொடர்புடையது?
கலை மற்றும் கட்டிடக் கலை
புனைவு சாராத புதினங்கள்
சுற்றுச்சூழல் வளங்காப்பு
பத்திரிகையியல்
Select Answer :
a.
b.
c.
d.
16. Which state has recently hosted the Strawberry Festival?
Uttarakhand
Himachal Pradesh
Sikkim
Meghalaya
சமீபத்தில் ஸ்ட்ராபெரி திருவிழாவை எந்த மாநிலம் நடத்தியது?
உத்தரகாண்ட்
இமாச்சலப் பிரதேசம்
சிக்கிம்
மேகாலயா
Select Answer :
a.
b.
c.
d.
17. Which district of Tamil Nadu has secured the highest pass percentage in the HSE results?
Coimbatore
Ariyalur
Erode
Tiruppur
மேனிலைப் பள்ளித் தேர்வு முடிவுகளில் தமிழ்நாட்டின் எந்த மாவட்டம் அதிகத் தேர்ச்சி சதவீதத்தினைப் பதிவு செய்துள்ளது?
கோயம்புத்தூர்
அரியலூர்
ஈரோடு
திருப்பூர்
Select Answer :
a.
b.
c.
d.
18. Which state was topped in textile goods exports during 2024-25?
Gujarat
Maharashtra
Tamil Nadu
Uttar Pradesh
2024-25 ஆம் ஆண்டு ஜவுளிப் பொருட்கள் ஏற்றுமதியில் முதலிடம் பெற்ற மாநிலம் எது?
குஜராத்
மகாராஷ்டிரா
தமிழ்நாடு
உத்தரப் பிரதேசம்
Select Answer :
a.
b.
c.
d.
19. Igla-S air defence missiles are produced by
France
Israel
USA
Russia
இக்லா-S எனப்படும் வான்வழிப் பாதுகாப்பு எறிகணைகள் எந்த நாட்டினால் தயாரிக்கப் படுகின்றன?
பிரான்சு
இஸ்ரேல்
அமெரிக்கா
ரஷ்யா
Select Answer :
a.
b.
c.
d.
20. Alcatraz Island was a popular prison of
Mexico
Cuba
USA
Columbia
அல்காட்ராஸ் தீவு ஆனது எந்த நாட்டின் ஒரு பிரபலச் சிறையாகும்?
மெக்சிகோ
கியூபா
அமெரிக்கா
கொலம்பியா
Select Answer :
a.
b.
c.
d.
21. Which country has announced its withdrawal from UNESCO due to the World Press Freedom Prize?
Nicaragua
Costa Rica
Honduras
EL Salvador
உலகப் பத்திரிகைச் சுதந்திரப் பரிசு காரணமாக யுனெஸ்கோவிலிருந்து தாம் விலகப் போவதாக அறிவித்துள்ள நாடு எது?
நிகரகுவா
கோஸ்டாரிகா
ஹோண்டுராஸ்
எல் சால்வடார்
Select Answer :
a.
b.
c.
d.
22. Northeast's first geothermal production well was drilled in
Meghalaya
Manipur
Mizoram
Arunachal Pradesh
வடகிழக்கின் முதல் புவிவெப்ப ஆற்றல் உற்பத்திக் கிணறு எங்கு தோண்டப் பட்டது?
மேகாலயா
மணிப்பூர்
மிசோரம்
அருணாச்சலப் பிரதேசம்
Select Answer :
a.
b.
c.
d.
23. The recently conducted ‘Operation Abhyas’ is related to
Evacuation of Indians from Pakistan
Sea piracy counter-operation
Countering Naxalite insurgency
Civil defence mock drill
சமீபத்தில் நடத்தப்பட்ட ‘அபியாஸ் நடவடிக்கை’ எதனுடன் தொடர்புடையது?
பாகிஸ்தானில் இருந்து இந்தியர்களை வெளியேற்றுதல்
கடற்கொள்ளையர் எதிர்ப்பு நடவடிக்கை
நக்சலைட் அமைப்புகளை ஒடுக்குதல்
குடிமக்கள் பாதுகாப்பு ஒத்திகை
Select Answer :
a.
b.
c.
d.
24. The International Maritime Defence Exhibition (IMDEX) Asia 2025 was held in
Cambodia
Singapore
Japan
Philippines
2025 ஆம் ஆண்டு ஆசிய சர்வதேச கடல்சார் பாதுகாப்பு கண்காட்சி (IMDEX) எங்கு நடத்தப் பட்டது?
கம்போடியா
சிங்கப்பூர்
ஜப்பான்
பிலிப்பைன்ஸ்
Select Answer :
a.
b.
c.
d.
25. Choose the correct statement regarding the ‘Clouded Leopard’
They cannot roar like a Tiger
They are classified as 'Endangered'
The clouded leopard is the state animal of Manipur
All the above
‘படைச் சிறுத்தை’ தொடர்பான சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
இவற்றால் புலியைப் போல உறும முடியாது
இவை 'அருகி வரும்' என வகைப்படுத்தப் பட்டுள்ளன
படைச் சிறுத்தை மணிப்பூரின் மாநில விலங்காகும்
மேற்கூறிய அனைத்தும்
Select Answer :
a.
b.
c.
d.
Submit
Name
Email ID
Subject
Message
POST COMMENT
Thank you!
Your feedback has be submitted successfully.
Topper's list
TNPSC Thervupettagam
25