TNPSC Thervupettagam

TP Quiz - September 2021 (Part 3)

2372 user(s) have taken this test. Did you?

1. The world’s highest movie theatre has recently been inaugurated in

  • Ladakh
  • Srinagar
  • Shimla
  • Mussoorie
உலகின் மிக உயரிய திரையரங்கம் சமீபத்தில் எங்கு திறக்கப்பட்டது?

  • லடாக்
  • ஸ்ரீநகர்
  • சிம்லா
  • முசௌரி

Select Answer : a. b. c. d.

2. Which one was the last country to use the leaded petrol fuel in the World?

  • Egypt
  • Brazil
  • Algeria
  • India
உலகில் ஈயம் கலந்த பெட்ரோலிய எரிபொருளை உபயோகித்த கடைசி நாடு எது?

  • எகிப்து
  • பிரேசில்
  • அல்ஜீரியா
  • இந்தியா

Select Answer : a. b. c. d.

3. Recently which country in the South Asian region declared Food Emergency?

  • Maldives
  • Sri Lanka
  • Myanmar
  • Nepal
சமீபத்தில் தெற்காசியப் பகுதியில் உணவு நெருக்கடியை அறிவித்த நாடு எது?

  • மாலத்தீவு
  • இலங்கை
  • மியான்மர்
  • நேபாளம்

Select Answer : a. b. c. d.

4. Recently the State Bank of India has launched the Floating ATM at

  • Visakhapatnam
  • Guwahati
  • Srinagar
  • Goa
பாரத் ஸ்டேட் வங்கியானது தனது மிதக்கும் ATM வசதியை சமீபத்தில் எங்கு திறந்துள்ளது?

  • விசாகப்பட்டினம்
  • குவாஹத்தி
  • ஸ்ரீநகர்
  • கோவா

Select Answer : a. b. c. d.

5. Who was the world’s first surgeon to perform Computer-Guided Aneurysm surgery?

  • Dr Basant Kumar Misra
  • Dr. Saibal Rakshit
  • Dr. Suresh H. Advani
  • Dr. Ashok Seth
கணினி வழிகாட்டுதலுடன் தமனி விரிதல் அறுவை சிகிச்சையினை செய்த உலகின் முதல் அறுவை சிகிச்சை நிபுணர் யார்?

  • டாக்டர். பசந்த்குமார் மிஷ்ரா
  • டாக்டர். சைபால் ரக்சித்
  • டாக்டர். சுரேஷ். H. அத்வானி
  • டாக்டர். அசோக் சேத்

Select Answer : a. b. c. d.

6. The project called ‘My Pad, My Right’ was recently inaugurated at

  • Assam
  • Tripura
  • West Bengal
  • Meghalaya
‘My Pad, My Right’ என்ற திட்டமானது சமீபத்தில் எங்கு தொடங்கப் பட்டது?

  • அசாம்
  • திரிபுரா
  • மேற்கு வங்காளம்
  • மேகாலயா

Select Answer : a. b. c. d.

7. What is the maximum age in the National Pension Scheme at present now?

  • 60
  • 65
  • 70
  • 75
தேசிய ஓய்வூதியத் திட்டத்திற்கான தற்போதைய அதிகபட்ச வயதுவரம்பு என்ன?

  • 60
  • 65
  • 70
  • 75

Select Answer : a. b. c. d.

8. Who became the first state in India to supply water free of cost to its citizens for consumption up to 16,000 litres?

  • Odisha
  • Goa
  • Delhi
  • Gujarat
தனது குடிமக்களுக்கு 16,000 லிட்டர் வரையில் இலவச குடிநீர் வசதியை வழங்கிய முதல் இந்திய மாநிலம் எது?

  • ஒடிசா
  • கோவா
  • டெல்லி
  • குஜராத்

Select Answer : a. b. c. d.

9. Dr. J. Jayalalithaa University will be merged with

  • Annamalai University
  • Madras University
  • Anna University
  • MGR University
டாக்டர். ஜெ. ஜெயலலிதா பல்கலைக் கழகமானது எதனுடன் இணைக்கப்பட உள்ளது?

  • அண்ணாமலைப் பல்கலைக் கழகம்
  • சென்னைப் பல்கலைக் கழகம்
  • அண்ணாப் பல்கலைக் கழகம்
  • MGR பல்கலைக் கழகம்

Select Answer : a. b. c. d.

10. What is the state animal of Ladakh?

  • Clouded leopard
  • Himalayan serow
  • Red panda
  • Snow leopard
லடாகின் மாநில விலங்கு எது?

  • படைச் சிறுத்தை
  • இமயமலை வரையாடு
  • சிவப்பு பாண்டா
  • பனிச் சிறுத்தை

Select Answer : a. b. c. d.

11. Black-necked cranes are only found at

  • Assam
  • Sikkim
  • Ladakh
  • Meghalaya
கருங்கழுத்து கொக்குகள் எங்கு மட்டுமே காணப்படுகின்றன?

  • அசாம்
  • சிக்கிம்
  • லடாக்
  • மேகாலயா

Select Answer : a. b. c. d.

12. The first COVID-19 vaccine approved by the U.S. Food and Drug Administration was

  • Pfizer-BioNTech
  • AstraZeneca
  • Moderna
  • Janssen
அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் அனுமதியினைப் பெற்ற முதல் கோவிட் – 19 தடுப்பு மருந்து எது?

  • பைசர் பயான்டெக்
  • ஆஸ்ட்ரா ஜெனிகா
  • மாடெர்னா
  • ஜான்சன்

Select Answer : a. b. c. d.

13. Which is regarded equivalent of the Nobel Prize in Asia?

  • Abel Prize
  • Ramon Magsaysay Award
  • Bharat Ratna
  • Kyoto Prize
ஆசியாவில் நோபல் பரிசிற்கு இணையாகக்  கருதப்படுவது எது?

  • அபெல் பரிசு
  • ரமோன் மகசேசே விருது
  • பாரத் ரத்னா
  • கியோட்டோ பரிசு

Select Answer : a. b. c. d.

14. Who is the first and only Indian to bag the Honorary Member of the International Astronomical Union (IAU)?

  • A S Kiran Kumar
  • B N Suresh
  • Jayant Narlikar
  • Dorje Angchuk
சர்வதேச வானியல் அமைப்பின் கௌரவ உறுப்பினர் பொறுப்பினைப் பெற்ற முதல் மற்றும் ஒரே இந்தியர் யார்?

  • A S கிரண் குமார்
  • B N சுரேஷ்
  • ஜெயந்த் நர்லிகர்
  • டோர்ஜே ஆங்சுக்

Select Answer : a. b. c. d.

15. The Food Safety and Standards Authority of India awarded the ‘Eat Right Station’ certification to

  • Coimbatore Railway Station
  • Bengaluru Railway Station
  • Jaipur Railway Station
  • Chandigarh Railway Station
இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் ஆணையமானது ‘Eat Right Station’ என்ற சான்றிதழை எந்த இரயில் நிலையத்திற்கு வழங்கியுள்ளது?

  • கோயம்பத்தூர் இரயில் நிலையம்
  • பெங்களூரு இரயில் நிலையம்
  • ஜெய்ப்பூர் இரயில் நிலையம்
  • சண்டிகர் இரயில் நிலையம்

Select Answer : a. b. c. d.

16. Which one of the following is not a new member in the BRICS development bank?

  • United Arab Emirates
  • Uruguay
  • Bangladesh
  • Bhutan
கீழ்க்கண்டவற்றுள் எது BRICS மேம்பாட்டு வங்கியின் புதிய உறுப்பினர் அல்ல?

  • ஐக்கிய அரபு அமீரகம்
  • உருகுவே
  • வங்காளதேசம்
  • பூடான்

Select Answer : a. b. c. d.

17. Which one has become the first state to administer the first dose of the Covid-19 vaccine to 100% of its adult population?

  • Goa
  • Sikkim
  • Himachal Pradesh
  • Kerala
தனது பதின்ம வயது குடிமக்கள் அனைவருக்கும் கோவிட் – 19 தடுப்பு மருந்தின் முதல் தவணையினை வழங்கிய முதல் இந்திய மாநிலம் எது?

  • கோவா
  • சிக்கிம்
  • இமாச்சலப் பிரதேசம்
  • கேரளா

Select Answer : a. b. c. d.

18. The C.1.2 variant of Covid was first detected at

  • South Sudan
  • Brazil
  • South Africa
  • Colombia
C.1.2 என்ற கோவிட் மாற்றுருவானது எங்கு முதலில் கண்டறியப்பட்டது?

  • தெற்கு சூடான்
  • பிரேசில்
  • தென் ஆப்பிரிக்கா
  • கொலம்பியா

Select Answer : a. b. c. d.

19. Mu Variant of the coronavirus was first identified at

  • South Sudan
  • Brazil
  • South Africa
  • Colombia
கொரோனா வைரசின் Mu மாற்றுருவானது எங்கு முதலில் கண்டறியப்பட்டது?

  • தெற்கு சூடான்
  • பிரேசில்
  • தென் ஆப்பிரிக்கா
  • கொலம்பியா

Select Answer : a. b. c. d.

20. Which one was the first Indian Armed Forces to be awarded the President’s Colour?

  • Indian Army
  • Indian Air Force
  • Indian Navy
  • Indian Coast Guard
ஜனாதிபதியின் வண்ணம் என்ற விருதினைப் பெற்ற முதல் இந்திய ஆயுதப்படை எது?

  • இந்தியக் காலாட்படை
  • இந்திய விமானப்படை
  • இந்தியக் கடற்படை
  • இந்திய கடலோரக் காவற்படை

Select Answer : a. b. c. d.

21. Under whose Presidency, the United Nations Security Council adopted a resolution on Afghanistan?

  • Brazil
  • Japan
  • South Africa
  • India
எந்த நாட்டின் தலைமையின் கீழ் ஆப்கானிஸ்தான் மீதான தீர்மானமானது ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் ஏற்றுக் கொள்ளப் பட்டது?

  • பிரேசில்
  • ஜப்பான்
  • தென் ஆப்பிரிக்கா
  • இந்தியா

Select Answer : a. b. c. d.

22. Which state is planning to open a future Mobility Park for the first time in India?

  • Kerala
  • Tamilnadu
  • Karnataka
  • Maharashtra
இந்தியாவில் முதன்முறையாக எதிர்கால இயங்குதிறன் பூங்காவினைத் திறக்க திட்டமிட்டுள்ள மாநிலம் எது?

  • கேரளா
  • தமிழ்நாடு
  • கர்நாடகா
  • மகாராஷ்டிரா

Select Answer : a. b. c. d.

23. Who became the first Indian woman to win two medals at the Paralympics?

  • Deepa Malik
  • Bhavina Patel
  • Avani Lekhara
  • Jyoti Baliyan
பாராலிம்பிக்ஸ் போட்டிகளில் இரண்டு பதக்கங்களை வென்ற முதல் இந்தியப் பெண்மணி யார்?

  • தீபா மாலிக்
  • பவீனா படேல்
  • அவனி லேக்ரா
  • ஜோதி பாலைய்யன்

Select Answer : a. b. c. d.

24. Which one of the following is not a member of BIMSTEC?

  • Bangladesh
  • Myanmar
  • Thailand
  • Malaysia
கீழ்க்கண்டவற்றுள் BIMSTEC அமைப்பின் உறுப்பினரல்லாத ஒரு நாடு எது?

  • வங்காளதேசம்
  • மியான்மர்
  • தாய்லாந்து
  • மலேசியா

Select Answer : a. b. c. d.

25. Consider the following statements
Valimai is the new cement brand of Tamil Nadu Government
Neidhal is the new free-flow iodised salt of Tamilnadu Government
Select the correct answer using the codes given below

  • 1 only
  • 2 only
  • Both 1 and 2
  • None of the Above
கீழ்க்காணும் கூற்றுக்களைக் கருத்தில் கொள்க.
வலிமை என்பது தமிழக அரசின் புதிய சிமெண்ட் தயாரிப்பு ஆகும்.
நெய்தல் என்பது தமிழக அரசின் புதிய சுத்திகரிக்கப்பட்ட அயோடின் கலந்த உப்பு ஆகும்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைப் பயன்படுத்தி சரியான விடையைத் தேர்ந்தெடுக்க.

  • 1 மட்டும்
  • 2 மட்டும்
  • இரண்டும்
  • இரண்டுமில்லை

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.