TNPSC Thervupettagam

TP Quiz - November 2023 (Part 1)

1708 user(s) have taken this test. Did you?

1. Which State constituted Special Tiger Protection Force (STPF) recently?

  • Tamil Nadu
  • Uttar Pradesh
  • Arunachal Pradesh
  • Madhya Pradesh
சமீபத்தில் சிறப்புப் புலிகள் பாதுகாப்புப் படையினை (STPF) அமைத்த மாநிலம் எது?

  • தமிழ்நாடு
  • உத்தரப் பிரதேசம்
  • அருணாச்சலப் பிரதேசம்
  • மத்தியப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

2. Which city bagged the prestigious ‘Best Smart City’ award?

  • Agra
  • Coimbatore
  • Indore
  • Thanjavur
மதிப்புமிக்க ‘சிறந்த பொலிவுரு நகரம்’ விருதினைப் பெற்ற நகரம் எது?

  • ஆக்ரா
  • கோயம்புத்தூர்
  • இந்தூர்
  • தஞ்சாவூர்

Select Answer : a. b. c. d.

3. Cyclone Hamoon was named by

  • Iran
  • India
  • Bangladesh
  • Pakistan
ஹமூன் புயல் என்ற பெயரினை வழங்கிய நாடு எது?

  • ஈரான்
  • இந்தியா
  • வங்காளதேசம்
  • பாகிஸ்தான்

Select Answer : a. b. c. d.

4. The RISUG injection is related to

  • AIDS
  • Tuberculosis
  • Contraceptive
  • Cancer Therapy
RISUG என்ற ஊசி எதனுடன் தொடர்புடையது?

  • எய்ட்ஸ்
  • காசநோய்
  • கருத்தடை
  • புற்றுநோய் சிகிச்சை

Select Answer : a. b. c. d.

5. United Nations Day is observed on

  • October 22
  • October 24
  • October 26
  • October 28
ஐக்கிய நாடுகள் தினம் எப்போது அனுசரிக்கப் படுகிறது?

  • அக்டோபர் 22
  • அக்டோபர் 24
  • அக்டோபர் 26
  • அக்டோபர் 28

Select Answer : a. b. c. d.

6. The High Cost of Cheap Water report was released by

  • United Nations Environment Programme
  • United Nations Development Programme
  • Food and Agriculture Organization
  • World Wide Fund for Nature
மலிவு விலை தண்ணீரின் அதிக விலை என்ற தலைப்பிலான அறிக்கையினை  வெளியிட்ட அமைப்பு எது?

  • ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் திட்டம்
  • ஐக்கிய நாடுகள் சபையின் மேம்பாட்டுத் திட்டம்
  • உணவு மற்றும் வேளாண் அமைப்பு
  • இயற்கைக்கான உலகளாவிய நிதியம்

Select Answer : a. b. c. d.

7. The World Coffee Conference & Expo 2023 was held for the first time in

  • Bangladesh
  • China
  • India
  • Pakistan
2023 ஆம் ஆண்டு உலக காபி மாநாடு & கண்காட்சி முதல் முறையாக எங்கு நடத்தப் பட்டது?

  • வங்காள தேசம்
  • சீனா
  • இந்தியா
  • பாகிஸ்தான்

Select Answer : a. b. c. d.

8. Which state becomes the first state in India to including gig workers under the ambit of minimum wages?

  • Jharkhand
  • Odisha
  • Kerala
  • Tamil Nadu
இணையம் மூலமாக திரட்டப்பட்ட தொழிலாளர்களை குறைந்தபட்ச ஊதிய வரம்பில் சேர்த்த இந்தியாவின் முதல் மாநிலம் எது?

  • ஜார்க்கண்ட்
  • ஒடிசா
  • கேரளா
  • தமிழ்நாடு

Select Answer : a. b. c. d.

9. Which of the following Government is not a part of Unicode Consortium?

  • Bangladesh
  • India
  • Oman
  • Iran
பின்வருவனவற்றுள் ஒருங்குறியக் கூட்டமைப்பின் ஓர் அங்கமாக இடம் பெறாதது எது?

  • வங்காளதேசம்
  • இந்தியா
  • ஓமன்
  • ஈரான்

Select Answer : a. b. c. d.

10. The Fifteenth meeting of the Conference of the Parties to the Convention on Biological Diversity (COP 15) was held in

  • Budapest
  • Rome
  • Minamata
  • Nairobi
உயிரியல் பன்முகத்தன்மை தொடர்பான உடன்படிக்கைக்கான பங்குதாரர்கள் மாநாட்டின் பதினைந்தாவது கூட்டம் (COP 15) எங்கு நடைபெற்றது?

  • புதாபெஸ்ட்
  • ரோம்
  • மினமாட்டா
  • நைரோபி

Select Answer : a. b. c. d.

11. Who was the first woman to ascend to the rank of Air Marshal in the Indian Air Force?

  • Sadhna S Nair
  • Padma Bandopadhyay
  • Punita Arora
  • Madhuri Kanitkar
இந்திய விமானப்படையில் ஏர் மார்ஷல் பதவிக்கு பதவி உயர்வு பெற்ற முதல் பெண்மணி யார்?

  • சாதனா S. நாயர்
  • பத்மா பந்தோபாத்யாய்
  • புனிதா அரோரா
  • மாதுரி கனிட்கர்

Select Answer : a. b. c. d.

12. India’s first Nano DAP plant was inaugurated in

  • Gurugram
  • Patna
  • Gandhinagar
  • Surat
இந்தியாவின் முதல் நுண்ணிய DAP உற்பத்தி ஆலை எங்கு திறக்கப் பட்டுள்ளது?

  • குருகிராம்
  • பாட்னா
  • காந்திநகர்
  • சூரத்

Select Answer : a. b. c. d.

13. The Jamrani Dam Multipurpose Project is located in

  • Gujarat
  • Uttarakhand
  • Mizoram
  • Sikkim
ஜாம்ராணி அணை பல்பயன்பாட்டு நிலையம் எங்கு அமைந்துள்ளது?

  • குஜராத்
  • உத்தரகாண்ட்
  • மிசோரம்
  • சிக்கிம்

Select Answer : a. b. c. d.

14. Who becomes the first Indian to smash 50 sixes in ODI cricket in a calendar year?

  • Shubman Gill
  • Rohit Sharma
  • Hardik Pandya
  • KL Rahul
ஓராண்டில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 50 சிக்ஸர்களை அடித்த முதல் இந்திய வீரர் யார்?

  • சுப்மன் கில்
  • ரோஹித் சர்மா
  • ஹர்திக் பாண்டியா
  • K.L. ராகுல்

Select Answer : a. b. c. d.

15. Which state was the largest producer of lignite in 2022-23?

  • Gujarat
  • Rajasthan
  • Tamil Nadu
  • Odisha
2022-23 ஆம் ஆண்டில் லிக்னைட் உற்பத்தியில் முதலிடம் வகிக்கின்ற மாநிலம் எது?

  • குஜராத்
  • ராஜஸ்தான்
  • தமிழ்நாடு
  • ஒடிசா

Select Answer : a. b. c. d.

16. Which country is building a Underwater “Ghost Particle” Detector?

  • China
  • Japan
  • Russia
  • North Korea
கடலுக்கடியில் உள்ள "மர்மத் துகள்களைக் கண்டறியும்" கருவியினை உருவாக்கி வரும் நாடு எது?

  • சீனா
  • ஜப்பான்
  • ஜப்பான்
  • வட கொரியா

Select Answer : a. b. c. d.

17. The term “Mushk Budji”, recently in news, is related to

  • Rare space event
  • Tribal Festival
  • Medicinal plant
  • Rice variety
சமீபத்தில் செய்திகளில் வெளியான "முஷ்க் புட்ஜி" என்ற சொல் எதனுடன் தொடர்புடையது?

  • அரிய விண்வெளி நிகழ்வு
  • பழங்குடியினர் திருவிழா
  • மருத்துவத் தாவரம்
  • அரிசி வகை

Select Answer : a. b. c. d.

18. The “Steadfast Defender,” joint command and staff exercise, will be organized by

  • NATO
  • SEATO
  • CSTO
  • CENTO
"ஸ்டெட்ஃபாஸ்ட் டிஃபென்டர்" என்ற கூட்டு படைப்பிரிவு மற்றும் பணியாளர் பயிற்சியினை ஏற்பாடு செய்த அமைப்பு எது?

  • NATO
  • SEATO
  • CSTO
  • CENTO

Select Answer : a. b. c. d.

19. The Mother Teresa Memorial Award for Social Justice 2023 will be conferred on

  • Armita Geravand
  • Nargis Mohammadi
  • Niloofar Hamedi
  • Elaheh Mohammadi
2023 ஆம் ஆண்டிற்கான சமூக நீதிக்கான அன்னை தெரசா நினைவு விருது யாருக்கு வழங்கப்பட உள்ளது?

  • அர்மிதா ஜெரவந்த்
  • நர்கீஸ் முகமதி
  • நிலூபர் ஹமேதி
  • இலாஹே முகமதி

Select Answer : a. b. c. d.

20. The Sexual Harassment of Women at Workplace (Prevention, Prohibition and Redressal) Act was passed in

  • 2011
  • 2013
  • 2016
  • 2017
பணியிடங்களில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தல் (தடுப்பு, தடை மற்றும் தீர்வு) சட்டம் எப்போது இயற்றப்பட்டது?

  • 2011
  • 2013
  • 2016
  • 2017

Select Answer : a. b. c. d.

21. The “Calixcoca” Vaccine is used to treatment for

  • AIDS
  • Cancer
  • Polio
  • Drug addiction
"கலிக்ஸ்கோக்கா" என்ற தடுப்பு மருந்து எந்த சிகிச்சைக்காகப் பயன்படுத்தப் படுகிறது?

  • எய்ட்ஸ்
  • புற்றுநோய்
  • போலியோ
  • போதைப் பழக்கத் தடுப்பு

Select Answer : a. b. c. d.

22. The Hanle Dark Sky Reserve is located in

  • Arizona
  • Ladakh
  • Wales
  • Sydney
ஹான்லே இரவு வான் சரணாலயம் எங்கு அமைந்துள்ளது?

  • அரிசோனா
  • லடாக்
  • வேல்ஸ்
  • சிட்னி

Select Answer : a. b. c. d.

23. Which country host the most financial technology (fintech) unicorns?

  • USA
  • UK
  • India
  • France
நிதித் தொழில்நுட்ப (ஃபின்டெக்) யூனிகார்ன் நிறுவனங்களை அதிக எண்ணிக்கையில் கொண்டுள்ள நாடு எது?

  • அமெரிக்கா
  • ஐக்கியப் பேரரசு
  • இந்தியா
  • பிரான்சு

Select Answer : a. b. c. d.

24. Which platform has introduced a maternity insurance programme for its female delivery partners?

  • Amazon
  • Flipkart
  • Zomato
  • Swiggy
தனது பெண் உணவு விநியோக ஊழியர்களுக்கு மகப்பேறு காப்பீட்டுத் திட்டத்தினை அறிமுகப்படுத்தியுள்ள இணைய தளம் எது?

  • அமேசான்
  • ஃபிளிப்கார்ட்
  • சோமாட்டோ
  • ஸ்விக்கி

Select Answer : a. b. c. d.

25. Which of the following assembly constituency has the largest number of voters in Tamil Nadu?

  • Kilvelur
  • Madurantakam
  • Sholinganallur
  • Tiruvarur
பின்வருவனவற்றுள் தமிழ்நாட்டில் அதிக வாக்காளர்களைக் கொண்ட சட்டமன்றத் தொகுதி எது?

  • கீழ்வேளூர்
  • மதுராந்தகம்
  • சோழிங்கநல்லூர்
  • திருவாரூர்

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.