TNPSC Thervupettagam

TP Quiz - March 2026 (Part 4)

7 user(s) have taken this test. Did you?

1. Recently proposed India’s third cheetah habitat located in 

  • Rajasthan
  • Madhya Pradesh
  • Uttar Pradesh
  • Maharashtra
சமீபத்தில் முன்மொழியப்பட்டுள்ள இந்தியாவின் மூன்றாவது சிறுத்தை வாழ்விடம் எங்குள்ளது?

  • ராஜஸ்தான்
  • மத்தியப் பிரதேசம்
  • உத்தரப் பிரதேசம்
  • மகாராஷ்டிரா

Select Answer : a. b. c. d.

2. Indira Gandhi Memorial Tulip Garden is located in 

  • Poonch
  • Bandipora
  • Srinagar
  • Dibrugarh
இந்திரா காந்தி நினைவு துலிப் தோட்டம் எங்கு அமைந்துள்ளது?

  • பூஞ்ச்
  • பந்திப்போரா
  • ஸ்ரீநகர்
  • திப்ருகார்

Select Answer : a. b. c. d.

3. World Consumer Rights Day is observed on 

  • March 05
  • March 15
  • March 17
  • March 25
உலக நுகர்வோர் உரிமைகள் தினம் என்று கடைபிடிக்கப்படுகிறது?

  • மார்ச் 05
  • மார்ச் 15
  • மார்ச் 17
  • மார்ச் 25

Select Answer : a. b. c. d.

4. National Para Athletics Championship 2026 will be held in 

  • Surat
  • Ahmedabad
  • Balasore
  • Bhubaneswar
2026 தேசிய பாரா தடகள சாம்பியன்ஷிப் எங்கு நடைபெறவுள்ளது?

  • சூரத்
  • அகமதாபாத்
  • பாலசோர்
  • புவனேஸ்வர்

Select Answer : a. b. c. d.

5. The Headquarters of Coconut Development Board is located in 

  • Kochi
  • Nagpur
  • Chandigarh
  • Pollachi
தென்னை மேம்பாட்டு வாரியத்தின் தலைமையகம் எங்குள்ளது?

  • கொச்சி
  • நாக்பூர்
  • சண்டிகர்
  • பொள்ளாச்சி

Select Answer : a. b. c. d.

6. Recently discovered ‘Neoloboptera peninsularis’ is

  • Butterfly
  • Cockroach
  • Spider
  • Frog
சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ‘நியோலோபோப்டெரா பெனின்சுலாரிஸ்’ என்பது யாது?

  • வண்ணத்துப்பூச்சி
  • கரப்பான் பூச்சி
  • சிலந்தி
  • தவளை

Select Answer : a. b. c. d.

7. Choose the incorrect statement regarding Koala.

  • They are pagophilic.
  • Around 2/3rd of them live in Australia.
  • Their IUCN status is Vulnerable
  • All the statements are correct.
கோலா தொடர்பான தவறான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.

  • அவை பனிப் பிரதேச வாசிகளாகும்.
  • அவற்றில் சுமார் 2/3 பங்கு ஆஸ்திரேலியாவில் வாழ்கின்றன.
  • அவற்றின் IUCN நிலை 'எளிதில் பாதிக்கப்படக் கூடிய இனம்' என்பதாகும்.
  • அனைத்து கூற்றுகளும் சரியானவை.

Select Answer : a. b. c. d.

8. Kadavur Slender Loris Sanctuary is located in 

  • Coimbatore
  • Dindigul
  • Nilgiris
  • Krishnagiri
கடவூர் தேவாங்கு சரணாலயம் எங்கு அமைந்துள்ளது?

  • கோயம்புத்தூர்
  • திண்டுக்கல்
  • நீலகிரி
  • கிருஷ்ணகிரி

Select Answer : a. b. c. d.

9. The book named “The Golden Road: How Ancient India Transformed the World” is authored by 

  • Simon Lehna Singh
  • Robert Byron
  • William Dalrymple
  • Anita Anand
“The Golden Road: How Ancient India Transformed the World” என்ற புத்தகத்தின் ஆசிரியர் யார்?

  • சைமன் லெஹ்னா சிங்
  • ராபர்ட் பைரன்
  • வில்லியம் டால்ரிம்பிள்
  • அனிதா ஆனந்த்

Select Answer : a. b. c. d.

10. Which sector’s bills had a highest share in the 16th Assembly of Tamil Nadu? 

  • Social Security
  • Education
  • Municipal governance
  • Law and order
தமிழ்நாடு 16-வது சட்டப்பேரவையில் எந்தத் துறை சார்ந்த மசோதாக்கள் அதிக பங்கைக் கொண்டிருந்தன?

  • சமூகப் பாதுகாப்பு
  • கல்வி
  • நகராட்சி நிர்வாகம்
  • சட்டம் மற்றும் ஒழுங்கு

Select Answer : a. b. c. d.

11. Small Hydro Power projects have a capacity range of 

  • 1–5 MW
  • 1–10 MW
  • 1–15 MW
  • 1–25 MW
சிறு நீர்மின் திட்டங்களின் உற்பத்தித் திறன் வரம்பு யாது?

  • 1–5 MW
  • 1–10 MW
  • 1–15 MW
  • 1–25 MW

Select Answer : a. b. c. d.

12. The primary purpose of the PRISM-SG Portal is

  • Digitise approvals for Insurance
  • Digitise approvals for MSME Loans
  • Digitise approvals and inspections for Road Over Bridges
  • Digitise inspections for UAVs
PRISM-SG தளத்தின் முதன்மை நோக்கம் யாது?

  • காப்பீட்டுக்கான ஒப்புதல்களை டிஜிட்டல் மயமாக்குதல்
  • MSME கடன்களுக்கான ஒப்புதல்களை டிஜிட்டல் மயமாக்குதல்
  • மேம்பால ஆய்வுகள் மற்றும் ஒப்புதல்களை டிஜிட்டல் மயமாக்குதல்
  • ஆளில்லா விமானங்களுக்கான (UAVs) ஆய்வுகளை டிஜிட்டல் மயமாக்குதல்

Select Answer : a. b. c. d.

13. The Prambanan Temple Complex is located in 

  • Thailand
  • Indonesia
  • Laos
  • Cambodia
பிரம்பானன் கோயில் வளாகம் எங்கு அமைந்துள்ளது?

  • தாய்லாந்து
  • இந்தோனேசியா
  • லாவோஸ்
  • கம்போடியா

Select Answer : a. b. c. d.

14. Which country topped in the World Happiness Report 2026?

  • Iceland
  • Denmark
  • Finland
  • Costa Rica
2026 உலகளாவிய மகிழ்ச்சி அறிக்கையில் முதலிடம் பிடித்த நாடு எது?

  • ஐஸ்லாந்து
  • டென்மார்க்
  • பின்லாந்து
  • கோஸ்டாரிகா

Select Answer : a. b. c. d.

15. Lyme disease, or Lyme borreliosis, is caused by

  • Virus
  • Bacteria
  • Parasite
  • Gene mutations
லைம் நோய் எதனால் ஏற்படுகிறது?

  • வைரஸ்
  • பாக்டீரியா
  • ஒட்டுண்ணி
  • மரபணு பிறழ்வுகள்

Select Answer : a. b. c. d.

16. Operation Urja Suraksha is related to 

  • Sea piracy
  • Citizen evacuation
  • LPG supply
  • Energy shipments
ஆபரேஷன் உர்ஜா சுரக்சா எதனுடன் தொடர்புடையது?

  • கடல் கொள்ளை
  • குடிமக்கள் வெளியேற்றம்
  • LPG விநியோகம்
  • எரிசக்தி பரிமாற்றப் போக்குவரத்து

Select Answer : a. b. c. d.

17. Gruh Sugam Portal has been launched by

  • RBI
  • SEBI
  • NHB
  • IRDA
குர் சுகம் தளம் யாரால் தொடங்கப் பட்டது?

  • RBI
  • SEBI
  • NHB
  • IRDA

Select Answer : a. b. c. d.

18. GARBH-Ini initiative is implemented under

  • Department of Fertilizers
  • Department of Biotechnology
  • Department of Science and Technology
  • Department of Chemicals and Petrochemicals
GARBH-Ini முன்னெடுப்பு எந்தத் துறையின் கீழ் செயல்படுத்தப்படுகிறது?

  • உரத் துறை
  • உயிரித் தொழில்நுட்பத் துறை
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை
  • வேதிப்பொருள் மற்றும் பெட்ரோலிய வேதிப்பொருட்கள் துறை

Select Answer : a. b. c. d.

19. SATHEE App of Ministry of Education is related to 

  • Skill Development
  • Vocational Course
  • Certificate Download
  • Entrance Exams
கல்வி அமைச்சகத்தின் SATHEE செயலி எதனுடன் தொடர்புடையது?

  • திறன் மேம்பாடு
  • தொழிற்கல்வி
  • சான்றிதழ் பதிவிறக்கம்
  • நுழைவுத் தேர்வுகள்

Select Answer : a. b. c. d.

20. Fujairah Port is located in 

  • UAE
  • Kuwait
  • Iran
  • Oman
புஜைரா துறைமுகம் எங்குள்ளது?

  • ஐக்கிய அரபு அமீரகம்
  • குவைத்
  • ஈரான்
  • ஓமன்

Select Answer : a. b. c. d.

21. National Biodiversity Authority was established under

  • Wild Life (Protection) Act - 1972
  • Environment Protection Act - 1986
  • Biological Diversity Act - 2002
  • None of the above
தேசியப் பல்லுயிர் ஆணையம் எந்தச் சட்டத்தின் கீழ் நிறுவப்பட்டது?

  • வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டம் - 1972
  • சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் - 1986
  • உயிரியல் பல்லுயிர்த் தன்மை சட்டம் - 2002
  • மேற்கண்டவற்றில் எதுவும் இல்லை

Select Answer : a. b. c. d.

22. Chapchar Kut, the spring festival, is celebrated in 

  • Assam
  • Mizoram
  • Manipur
  • Nagaland
சாப்சார் குட் எனும் வசந்த காலத் திருவிழா எங்கு கொண்டாடப் படுகிறது?

  • அசாம்
  • மிஸோரம்
  • மணிப்பூர்
  • நாகாலாந்து

Select Answer : a. b. c. d.

23. Choose the incorrect statement regarding Down Syndrome.

  • Down syndrome is a genetic disorder.
  • It is also called Trisomy 21.
  • Permanent cure is not possible
  • All the statements are correct.
மன நலிவு நோய் தொடர்பான தவறான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.

  • மன நலிவு நோய் ஒரு மரபணு குறைபாட்டு நிலை ஆகும்.
  • இது 'ட்ரைசோமி 21' என்றும் அழைக்கப் படுகிறது.
  • இதற்கு நிரந்தரத் தீர்வு சாத்தியமில்லை.
  • அனைத்து கூற்றுகளும் சரியானவை.

Select Answer : a. b. c. d.

24. The Global Terrorism Index 2026 is published by

  • SIPRI
  • UNSC
  • Institute for Economics and Peace
  • Institute of International Relations
2026 உலகளாவியப் பயங்கரவாதக் குறியீட்டை வெளியிடும் அமைப்பு எது?

  • SIPRI
  • UNSC
  • பொருளாதாரம் மற்றும் அமைதிக்கான நிறுவனம்
  • சர்வதேச உறவுகள் நிறுவனம்

Select Answer : a. b. c. d.

25. Irula tribe is primarily found in

  • Tamil Nadu
  • Goa
  • Maharashtra
  • Odisha
இருளர் பழங்குடியினர் முக்கியமாக எங்கு காணப்படுகின்றனர்?

  • தமிழ்நாடு
  • கோவா
  • மகாராஷ்டிரா
  • ஒடிசா

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.