TNPSC Thervupettagam

TP Quiz - December 2023 (Part 5)

1111 user(s) have taken this test. Did you?

1. The second edition of Kashi Tamil Sangamam was held at

  • Lucknow
  • Mamallapuram
  • Varanasi
  • Chunar
இரண்டாவது காசி தமிழ் சங்கமம் எங்கு நடத்தப் பட்டது?

  • லக்னோ
  • மாமல்லபுரம்
  • வாரணாசி
  • சுனார்

Select Answer : a. b. c. d.

2. ‘Zero Trust Authentication’ process is related with

  • Secure e-mail Communications
  • Secure UPI Payment
  • RBI Transaction
  • Centre to State funding
'நம்பிக்கை சாராத உறுதிப்படுத்துதல் சார்ந்த சரிபார்ப்பு' செயல்முறை எதனுடன் தொடர்புடையது?

  • பாதுகாப்பான மின்னஞ்சல் தகவல் தொடர்பு அமைப்புகள்
  • பாதுகாப்பான UPI பணம் செலுத்தல்
  • இந்திய ரிசர்வ் வங்கி பரிவர்த்தனை
  • மாநில அரசிற்கான மத்திய அரசின் நிதி

Select Answer : a. b. c. d.

3. Which of the following team won their maiden Vijay Hazare Trophy 2023?

  • Rajasthan
  • Uttar Pradesh
  • Tamil Nadu
  • Haryana
பின்வருவனவற்றில் 2023 ஆம் ஆண்டு விஜய் ஹசாரே போட்டியில் தங்களது முதல் கோப்பையினை வென்ற அணி எது?

  • ராஜஸ்தான்
  • உத்தரப் பிரதேசம்
  • தமிழ்நாடு
  • ஹரியானா

Select Answer : a. b. c. d.

4. Which country was the first to establish a research station in Arctic region?

  • India
  • Japan
  • China
  • Russia
முதன்முறையாக ஆர்க்டிக் பகுதியில் ஓர் ஆராய்ச்சி நிலையத்தை நிறுவிய நாடு எது?

  • இந்தியா
  • ஜப்பான்
  • சீனா
  • ரஷ்யா

Select Answer : a. b. c. d.

5. The Salton Sea is located within the boundary of

  • United States
  • China
  • Russia
  • Canada
சால்டன் கடல் எந்த நாட்டின் எல்லைக்குள் அமைந்துள்ளது?

  • அமெரிக்கா
  • சீனா
  • ரஷ்யா
  • கனடா

Select Answer : a. b. c. d.

6. Which country topped in remittance recipient?

  • Mexico
  • China
  • India
  • Egypt
பண அனுப்பீடுகளில் முதலிடம் பிடித்த நாடு எது?

  • மெக்சிகோ
  • சீனா
  • இந்தியா
  • எகிப்து

Select Answer : a. b. c. d.

7. Which organization has released a new small language model—Phi-2?

  • Microsoft
  • Facebook
  • Meta
  • Twitter
பை-2 என்ற புதிய சிறிய மொழி மாதிரியை வெளியிட்டுள்ள நிறுவனம் எது?

  • மைக்ரோசாப்ட்
  • முகநூல்
  • மெட்டா
  • கீச்சகம்

Select Answer : a. b. c. d.

8. Gelephu Smart city Project was developed by

  • India
  • Bhutan
  • Myanmar
  • Bangladesh
கெலேபு சீர்மிகு நகரத் திட்டத்தினை உருவாக்கிய நாடு எது?

  • இந்தியா
  • பூடான்
  • மியான்மர்
  • வங்காளதேசம்

Select Answer : a. b. c. d.

9. Which year has been designated as the International Year of Camelids?

  • 2023
  • 2024
  • 2025
  • 2030
சர்வதேச ஒட்டகங்கள் ஆண்டாக நியமிக்கப்பட்டுள்ள ஆண்டு எது?

  • 2023
  • 2024
  • 2025
  • 2030

Select Answer : a. b. c. d.

10. Which state was topped in the Khelo India Para Games 2023 medal Talley?

  • Haryana
  • Uttar Pradesh
  • Tamil Nadu
  • Maharashtra
2023 ஆம் ஆண்டு மாற்றுத் திறனாளிகளுக்கான கேலோ இந்தியா போட்டியின் பதக்கப் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ள மாநிலம் எது?

  • ஹரியானா
  • உத்தரப் பிரதேசம்
  • தமிழ்நாடு
  • மகாராஷ்டிரா

Select Answer : a. b. c. d.

11. Which airlines become the first Indian airline to carry 100 million passengers in a single calendar year?

  • SpiceJet
  • Indigo
  • Vistara
  • Air India
ஓராண்டில் 100 மில்லியன் பயணிகளை ஏற்றிச் சென்ற பெருமைக்குரிய முதல் இந்திய விமான நிறுவனம் எது?

  • ஸ்பைஸ்ஜெட்
  • இண்டிகோ
  • விஸ்தாரா
  • ஏர் இந்தியா

Select Answer : a. b. c. d.

12. The Great Unconformity event is related to

  • Weather phenomenon
  • Volcano phenomenon
  • Earth quake phenomenon
  • Earth crust erosion
பாறைகளில் காணப்படும் பெரிய அளவிலான பதிவு இடைவெளி எதனுடன் தொடர்புடையது?

  • வானிலை நிகழ்வு
  • எரிமலை நிகழ்வு
  • நிலநடுக்க நிகழ்வு
  • புவி கண்ட மேலோட்டு அரிப்பு

Select Answer : a. b. c. d.

13. Who won the Sahitya Akademi Awards for 2023 in Tamil?

  • Imaiyam
  • Vannadasan
  • Devibharathi
  • Puviarasu
சாகித்ய அகாடமியின் 2023 ஆம் ஆண்டிற்கான தமிழ் மொழிப் பிரிவு விருதினை வென்றவர் யார்?

  • இமயம்
  • வண்ணதாசன்
  • தேவிபாரதி
  • புவியரசு

Select Answer : a. b. c. d.

14. National Mathematics Day is observed on

  • December 22
  • December 23
  • December 24
  • December 25
தேசிய கணித தினம் எப்போது அனுசரிக்கப் படுகிறது?

  • டிசம்பர் 22
  • டிசம்பர் 23
  • டிசம்பர் 24
  • டிசம்பர் 25

Select Answer : a. b. c. d.

15. The United Nations Convention against Corruption was signed in

  • 1993
  • 1998
  • 2003
  • 2008
ஐக்கிய நாடுகள் சபையின் ஊழலுக்கு எதிரான ஒப்பந்தம் எப்போது கையெழுத்தானது?

  • 1993
  • 1998
  • 2003
  • 2008

Select Answer : a. b. c. d.

16. Operation Prosperity Guardian was launched to secure

  • Atlantic Ocean shipping
  • South China sea Shipping
  • Red Sea shipping
  • Mediterranean Sea shipping
பிராஸ்பெரிட்டி கார்டியன் நடவடிக்கையானது எதனைப் பாதுகாப்பதற்காக வேண்டி தொடங்கப் பட்டது?

  • அட்லாண்டிக் பெருங்கடல் கப்பல் போக்குவரத்து
  • தென் சீனக் கடல் கப்பல் போக்குவரத்து
  • செங்கடல் கப்பல் போக்குவரத்து
  • மத்தியத் தரைக்கடல் கப்பல் போக்குவரத்து

Select Answer : a. b. c. d.

17. TEMPO Satellite was launched by

  • JAXA
  • GEMS
  • ISRO
  • NASA
டெம்போ செயற்கைக்கோள் விண்ணில் யாரால் ஏவப் பட்டது?

  • JAXA
  • GEMS
  • ISRO
  • NASA

Select Answer : a. b. c. d.

18. Which of the following state recently passed the Local Resident Bill?

  • Bihar
  • Odisha
  • Andra Pradesh
  • Jharkhand
பின்வருவனவற்றுள் சமீபத்தில் மாநில உள்ளூர்வாசிகள் என்ற மசோதாவை நிறைவேற்றிய மாநிலம் எது?

  • பீகார்
  • ஒடிசா
  • ஆந்திரப் பிரதேசம்
  • ஜார்க்கண்ட்

Select Answer : a. b. c. d.

19. The sixth edition of the Rabindranath Tagore Literary Prize was awarded to

  • Sukrita Paul Kumar
  • Malashri Lal
  • Namita Gokhale
  • Vibha Singh Chauhan
6வது ரவீந்திரநாத் தாகூர் இலக்கியப் பரிசு யாருக்கு வழங்கப்பட்டது?

  • சுக்ரிதா பால் குமார்
  • மாலாஸ்ரீ லால்
  • நமிதா கோகலே
  • விபா சிங் சவுகான்

Select Answer : a. b. c. d.

20. Elysium Planitia is the youngest volcanic terrain of

  • Jupiter
  • Europa
  • Mercury
  • Mars
எலிசியம் பிளானிஷியா என்பது எந்தக் கோளில் அமைந்த புதிய எரிமலை சார்ந்த நிலப்பரப்பு ஆகும்?

  • வியாழன்
  • ஐரோப்பா
  • புதன்
  • செவ்வாய்

Select Answer : a. b. c. d.

21. Which of the following has not awarded Dhyan Chand Award for lifetime achievement?

  • Manjusha Kanwar
  • Vineet Kumar Sharma
  • Shivendra Singh
  • Kavitha Selvaraj
பின்வருபவர்களில் வாழ்நாள் சாதனைக்கான தியான் சந்த் விருதை பெறாத நபர் யார்?

  • மஞ்சுஷா கன்வார்
  • வினீத் குமார் சர்மா
  • சிவேந்திர சிங்
  • கவிதா செல்வராஜ்

Select Answer : a. b. c. d.

22. Who has won the women's hockey goalkeeper of the year award for the third time in a row?

  • Savita Punia
  • Bichu Devi
  • Nikki Pradhan
  • Ishika Chaudhary
தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆண்டின் சிறந்த மகளிர் ஹாக்கி கோல் கீப்பர் விருதை வென்றவர் யார்?

  • சவிதா புனியா
  • பிச்சு தேவி
  • நிக்கி பிரதான்
  • இஷிகா சவுத்ரி

Select Answer : a. b. c. d.

23. Which Ministry has launched “Paat-Mitro” mobile application to provide important information about MSP?

  • Ministry of Finance
  • Ministry of Tribal Affairs
  • Ministry of Textiles
  • Ministry of Agriculture & Farmers Welfare
குறைந்தபட்ச ஆதரவு விலை பற்றிய முக்கியமான தகவல்களை வழங்குவதற்காக "பாத்-மித்ரோ" என்ற கைபேசி செயலியை அறிமுகப்படுத்திய அமைச்சகம் எது?

  • நிதி அமைச்சகம்
  • பழங்குடியினர் விவகார அமைச்சகம்
  • ஜவுளி அமைச்சகம்
  • வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம்

Select Answer : a. b. c. d.

24. Who will be visiting India as the Chief Guest for the 75th Republic Day celebrations?

  • The President of Egypt
  • The President of France
  • The President of South Africa
  • The President of Tanzania
75வது குடியரசு தின விழாவின் தலைமை விருந்தினராகப் பங்கேற்பதற்கு இந்தியா வர உள்ள தலைவர் யார்?

  • எகிப்து அதிபர்
  • பிரான்சு அதிபர்
  • தென்னாப்பிரிக்க அதிபர்
  • தான்சானியா அதிபர்

Select Answer : a. b. c. d.

25. The Project PRAYAS is related with

  • Arms Production of India
  • Bilateral Military Exercise
  • Remittance of Indians
  • Migration of Indians
PRAYAS திட்டம் எதனுடன் தொடர்புடையது?

  • இந்தியாவின் ஆயுத உற்பத்தி
  • இருதரப்பு இராணுவப் பயிற்சி
  • இந்தியர்களின் பண அனுப்பீடுகள்
  • இந்தியர்களின் புலம்பெயர்வு

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.